ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

+9
Manik
ராஜா
balakarthik
முரளிராஜா
உமா
ரா.ரா3275
இரா.பகவதி
யினியவன்
பாலாஜி
13 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by பாலாஜி Tue May 15, 2012 12:14 am

First topic message reminder :

aalunga wrote:வணக்கம்..


என்னை ஈகரையில் இருந்து நீக்கி விட்டீர்கள். (நான் எதிர்பார்த்தது தான்..).



ஆனால்,
இந்த நீக்கம் குறித்து எனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை. லாகின் செய்ய
பார்த்தால் தான் தெரிகிறது: Disgracing Other members & Unnecessarily
fighting.


ஈகரையில்
இருந்து ஒருவரை நீக்க முடிவு செய்தால் அவரிடம் அவர் செயலுக்கு விளக்கம்
கேட்பீர்களா?
நீக்கும் பட்சத்தில் தொடர்புடையவருக்கு அஞ்சல் அனுப்புவீர்களா?


நான்
எதற்காக (எந்த பதிவு) நீக்கப்பட்டேன்?
அப்படி ஒரு குறிப்பிட்ட பதிவிற்காக
நீக்கப்பட்டிருந்தால், முதலில் எச்சரித்து பதிவை நீக்கியிருக்கலாமே?
அப்படி எந்த எச்சரிக்கையும் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு வரவில்லையே?



தயவு செய்து மேற்கண்ட எனது சந்தேகங்களைத்
தெளிவுபடுத்தவும்.


இவற்றை நான் கேட்பதன் பிண்ணனி, ' உண்மையில் முழு தவறும் என் மீதா' என்பதை அறிவதற்கே...


கீழ் கண்ட ஈகரை விதிமுறை எண் :9 படி அவர் நீக்கப்பட்டார் .


9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.




நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 392453_119062984892923_100003676655423_96025_1440597863_n


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by முரளிராஜா Tue May 15, 2012 4:28 pm

உதயசுதா wrote: விடுங்க நடந்தவை நல்லவையே. இனி நடப்பவையும் நல்லவையாக இருக்கட்டும்.
சரிங்க அக்கா ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by உதயசுதா Tue May 15, 2012 4:30 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote: விடுங்க நடந்தவை நல்லவையே. இனி நடப்பவையும் நல்லவையாக இருக்கட்டும்.
சரிங்க அக்கா ஜாலி
என்னது அக்காவா? சரிங்க கொள்ளு தாத்தா


நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Uநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Dநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Aநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Yநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Aநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Sநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Uநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Dநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Hநிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by ராஜா Tue May 15, 2012 4:40 pm

உமா wrote:
ராஜா wrote:நீங்க என்ன முடிவு எடுப்பிங்க ??
பிரச்சனைக்குரியவர் என்றுமே ஈகரைக்கு தேவையில்லை ...அவர் வேறு பெயரில் வந்தாலும் அவரை தடை செய்தோம் என்பதை மனதில் வைத்து மீண்டும் பிரச்சனை செய்வார்..வேறு பெயரில் இணைந்து இதுவரை அவர் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பே கேட்டகவில்லை.... மீண்டும் மீண்டும் பிரச்னையை தான் உருவாக்குகிறார்.... இப்படிபட்ட்டவர்களுக்கு தனி மடல் அனுப்பவும், எச்சரிக்கை செய்வதும் நமக்கு வேலையா போச்சு....ஈகரைக்கும், இங்க உள்ளவர்களுக்கும் மீண்டும் மீண்டும் பிரச்சனையை கொடுத்தால் கண்டிப்பாக நிரந்தரமாக தடை செய்யுங்கள்...தவறே இல்லை அண்ணா.

கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by முரளிராஜா Tue May 15, 2012 4:43 pm

ராஜா wrote:

கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
அவங்க பாயசத்தை கடைசி ஆயுதமாத்தான் பயன்படுத்துவாங்களாம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by ராஜா Tue May 15, 2012 4:53 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
அவங்க பாயசத்தை கடைசி ஆயுதமாத்தான் பயன்படுத்துவாங்களாம் ஒன்னும் புரியல
என்ன திடீர்ன்னு இப்படி சொல்லிட்டீங்க , இத படிச்சதும் என்ன பதில் போடுறதுன்னே ஒரு நிமிடம் புரியல. அப்படியே ஷாக் ஆயிட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by முரளிராஜா Tue May 15, 2012 4:57 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote:கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
அவங்க பாயசத்தை கடைசி ஆயுதமாத்தான் பயன்படுத்துவாங்களாம் ஒன்னும் புரியல
என்ன திடீர்ன்னு இப்படி சொல்லிட்டீங்க , இத படிச்சதும் என்ன பதில் போடுறதுன்னே ஒரு நிமிடம் புரியல. அப்படியே ஷாக் ஆயிட்டேன்
இதே மாதிரி நீங்க கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அதே ஆயுதம்தான் உங்களுக்கும்
அப்புறம் நீங்க ஷாக் ஆக முடியாது. விசயத்தை கேள்விபட்டு நாங்கத்தான் ஷாக் ஆகிடுவோம் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by உமா Tue May 15, 2012 4:57 pm

ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote:நீங்க என்ன முடிவு எடுப்பிங்க ??
பிரச்சனைக்குரியவர் என்றுமே ஈகரைக்கு தேவையில்லை ...அவர் வேறு பெயரில் வந்தாலும் அவரை தடை செய்தோம் என்பதை மனதில் வைத்து மீண்டும் பிரச்சனை செய்வார்..வேறு பெயரில் இணைந்து இதுவரை அவர் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பே கேட்டகவில்லை.... மீண்டும் மீண்டும் பிரச்னையை தான் உருவாக்குகிறார்.... இப்படிபட்ட்டவர்களுக்கு தனி மடல் அனுப்பவும், எச்சரிக்கை செய்வதும் நமக்கு வேலையா போச்சு....ஈகரைக்கும், இங்க உள்ளவர்களுக்கும் மீண்டும் மீண்டும் பிரச்சனையை கொடுத்தால் கண்டிப்பாக நிரந்தரமாக தடை செய்யுங்கள்...தவறே இல்லை அண்ணா.

கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,

அவரின் ஐபியை நிரந்தரமாக தடை செய்வேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by உமா Tue May 15, 2012 4:58 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote:கேட்டதற்கு பதில் சொல்லவில்லை ,
அவங்க பாயசத்தை கடைசி ஆயுதமாத்தான் பயன்படுத்துவாங்களாம் ஒன்னும் புரியல
என்ன திடீர்ன்னு இப்படி சொல்லிட்டீங்க , இத படிச்சதும் என்ன பதில் போடுறதுன்னே ஒரு நிமிடம் புரியல. அப்படியே ஷாக் ஆயிட்டேன்

எவ்வளவு சீரியசான திரியாக இருந்தாலும் பாயசம் என்ற சொல்லை ஆயுதமாக பயன்படுத்தும் உங்களின் பாசத்திற்கு நன்றி. அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by முரளிராஜா Tue May 15, 2012 4:59 pm

அய்யய்யோ உமா இங்கத்தான் இருக்கிங்களா ?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by ராஜா Tue May 15, 2012 5:02 pm

முரளிராஜா wrote:இதே மாதிரி நீங்க கேள்வி கேட்டுகிட்டே இருந்தா அதே ஆயுதம்தான் உங்களுக்கும்
அப்புறம் நீங்க ஷாக் ஆக முடியாது. விசயத்தை கேள்விபட்டு நாங்கத்தான் ஷாக் ஆகிடுவோம் ஒன்னும் புரியல
அலோ , அண்ணாத்த என்ன என்னை பார்த்து இப்படி கேட்டுபுட்டீங்க , AVC ல படிச்சு காரைக்கால்ல வளர்ந்த உடம்பு இது , இத்தனை வருடமா நலமகராஜன் சரக்கே எங்களை ஒண்ணும் பண்ணமுடியல , இந்த பாயாசம் எல்லாம் எங்களுக்கு சும்மா ஜுஜுபி .....

(நல்ல வேலை என்னை பார்த்து கேட்டீங்க , நாட்டாமை பாலாஜியா பார்த்து இப்படி கேட்டுபுடாதீங்க அப்புறம் நலமகராஜனே உங்களிடம் சண்டைக்கு வருவார்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க  நீக்கப்பட்டதன் காரணம்  - Page 3 Empty Re: நிர்வாக அறிவிப்பு -ஆளுங்க நீக்கப்பட்டதன் காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum