ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை வேண்டுமா ...???

3 posters

Go down

கவிதை வேண்டுமா ...??? Empty கவிதை வேண்டுமா ...???

Post by arjunsugu Mon May 14, 2012 9:07 pm

கவிதை வேண்டுமா ...???

நான் எனும் அகந்தையை
இழ ...
குழந்தையாய் மாறு

உன் சுற்றத்தினை
நன்றாக
உற்று பார்..
சுழலும் உலகத்தில்
நிகழும் மாற்றங்களை
கவனித்து பார்...

சின்னஞ்சிறு பூக்களின்
மொழி...
கண்கவர்
பறவையின் கூட்டம்...

நீ பார்ப்பன
எதுவாயினும்
பரவசம் கொள்...
அது கவிதையினை
மெருகூட்டும்...

ஏழ்மையின்
அழு குரல்
ஒடுக்கபட்ட மக்களின்
வதைக்க பட்ட
இதயம் - உன்
கவிதையின் மூலம்
பேசட்டும்

போராடு
சாதீய கொடுமை
கண்டு
லஞ்சத்தின்
உச்சம் கண்டு
மனிதனை மனிதனே
வதைக்கும்
வன்கொடுமை கண்டு - உன்
கவிதையின் சாட்டை சொடுக்கு

உண்மையின் நகலாய்
உன் கவிதை
இருக்கட்டும்
வாழ்க்கை போராட்டதில்
வாழ வழியில்லாமல்
கல்லறையில்
உறங்கி போனவர்களை
உயிர் கொண்டு எழ செய்

நீ வளர்ந்து
விட்டால் என்ன
இப்போதும்
நிலாச்சோறு தின்ன
விருப்பம் கொள்

செய்கைகள்
எதுவாயினும்
அதில்
செயற்கை வேண்டாம்

இயற்கையின்
படைப்புகள்
ஒவ்வொன்றும்
பல நூறு
கவிதை சொல்லும்
உனக்கு
வார்த்தைகளை தந்து
வானத்தை வசமாக்கும்

மேகத்தை குடை பிடி
நட்சத்திர மழையில்
நனைந்து கொள்
நிலவினால்
துவட்டி கொள்

நிற்காத நடை
பயிலு
நில்லாமல்
ஓடி கொண்டே இரு
நீ பார்ப்பதும்
கேட்பதும் கவிதையே...

நம்மை நாமே
கவிதையின் வாயிலாய்
புதுப்பிப்போம்...


(கவிதையின் தாக்கம் எல்லோரையும் விழித்தெழ செய்யும் ...நம்மில் முழித்து கொண்டே தூங்குவோர் பலர் கண் முன் நடக்கும் கொடுமைகளை பற்றி சற்றும் கவலை இல்லாமல் ...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை படிப்பதோடு சரி...நம்முடைய கவிதை தோல்வியில் துவண்டு போனவரை வெற்றியின் கரத்தில் தூக்கி நிறுத்தட்டும் ...கொடுமை எதுவாயினும் அநீதியின் வடிவம் கண்டு போராடுவோம் ...நம்முடைய ஒவ்வொரு எழுத்துகளும் மற்றவர் காயங்களின் வலியை , ஏழைகளின் இன்னல்களை வெளி உலகிற்கு பறை சாற்றட்டும் அவர்களும் வாழ்வில் உயர்வடைய உதவுவோம் ... படிப்பதொடு நின்று விடாமல் நல்ல சிந்தனைகள் தனி மனித வாழ்கையில் செயல் வடிவம்‌ பெற உதவுவோமே... )

அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன்


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

கவிதை வேண்டுமா ...??? Empty Re: கவிதை வேண்டுமா ...???

Post by யினியவன் Mon May 14, 2012 11:11 pm

எங்கெங்கு காணினும் கவிதையடா
கவிதை வழி கருத்து சொல்லி கண் திறந்திடடா
கவிகொண்டு நமை நாமே புதுப்பித்து உயர்வோமடா

என்று அழகாய் சொல்லியது நன்று சுகுமார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதை வேண்டுமா ...??? Empty Re: கவிதை வேண்டுமா ...???

Post by ரா.ரா3275 Tue May 15, 2012 1:34 am

நிஜமாய் நல்ல எழுத்து உங்களுடையது சுகுமார்...
வாழ்த்துகள்...


கவிதை வேண்டுமா ...??? 224747944

கவிதை வேண்டுமா ...??? Rகவிதை வேண்டுமா ...??? Aகவிதை வேண்டுமா ...??? Emptyகவிதை வேண்டுமா ...??? Rகவிதை வேண்டுமா ...??? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதை வேண்டுமா ...??? Empty Re: கவிதை வேண்டுமா ...???

Post by arjunsugu Tue May 15, 2012 9:38 am

நன்றி இனியவன் மற்றும் ரா.ரா அவர்களே ... உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ...
தோழமையுடன் , சுகுமார் அர்ச்சுனன் ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

கவிதை வேண்டுமா ...??? Empty Re: கவிதை வேண்டுமா ...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum