ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

+33
பிரசன்னா
மோகன்
ayyamperumal
கே. பாலா
thavamani
Gulzaar
உமா
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
தர்மா
நாகசுந்தரம்
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
சிங்கம்
மஞ்சுபாஷிணி
dhilipdsp
Manik
kirikasan
கிருபானந்தன் பழனிவேலுச்சா
ரா.ரா3275
இளமாறன்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
கலைவேந்தன்
சிவா
ஆரூரன்
hega
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
krishnaamma
முரளிராஜா
Aathira
37 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Aathira Mon May 14, 2012 9:00 pm

First topic message reminder :

தெரியல. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போல உள்ளது. மனம் அமைதியாகவே இல்லை. என்னால் பிரார்த்தனை செய்ய கூட முடியவில்லை. மனம் அமைதி காண எனக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?


ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by மோகன் Thu May 17, 2012 10:13 pm

உங்களின் மனம் அமைதி பெற இறைவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும்.


ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Mஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Oஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by பிரசன்னா Thu May 17, 2012 10:26 pm

இறைவா .... எங்கள் ஆதிரா அக்காவின் மனம் ஆறுதல் அடையட்டும்.

:வணக்கம்:


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by nandhtiha Fri May 18, 2012 12:10 am

அன்புச் சகோதரிக்கு
வணக்கம்
உங்கள் மன நிம்மதிக்காக இறைவனை வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by sureshyeskay Tue Oct 30, 2012 7:03 am

சகோதரிக்கு என்ன சங்கடம் எனத்தெரியவில்லை. தெரிந்தால் பொருத்தமாக ஆறுதல் சொல்லலாம். சகோதரி ! உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் சூரியனைக்கண்ட பனியினைபோல நீங்கிவிடும் சகோதரி கவலைப்படாதீர்கள் உங்களுக்காக பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் உள்ளோம். உங்கள் உள்ளச்சுமையை உங்களுக்குப்பிடித்த யாரிடமாவது இறக்கி வையுங்கள் சகோதரி. பாரம் குறையும். மனம் தெளிவுறும்.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by sureshyeskay Tue Oct 30, 2012 7:11 am

T.N.Balasubramanian wrote:எனது நண்பர் ராகவன் .56 வருட நட்பு. உடலால் இருவர் எனினும் ஒத்த கருத்துக்கள் மூலம் ஒருவர் ஆனோம் ஒருவருக்கு துன்பம் வர மற்றவனுக்கு வலிக்கும். அவன் வீட்டில் அவன் இல்லை எனில் என் வீட்டில் அவனை பார்க்கலாம் இன்ஜினியரிங் கடைசி வருடம் ஒரு மார்க்கால் தேர்வில் தோல்வி அடைந்து முதல் வகுப்பை கோட்டை விட்டபோது
அவனை விட அதிகம் அழுதது நான். என் வீட்டில் அவன் ஒரு அங்கம் அதேபோல் அவன் வீட்டில் நான் ஒரு அங்கம். இன்னும் எவ்வளவோ சொல்லலாம் ஆனால் எவ்வளவு நாள் சொல்லமுடியும் எனத் தெரியவில்லை. எனது நண்பனுக்கு புற்றின் தாக்கம் கணையத்தில் இதற்கு புற்று சிகிச்சையோ சஸ்திர சிகிச்சை செய்வதோ அரிதிலும் அரிதாம். திரவ உணவில் இருக்கும் அவனை காண்கையில் கஷ்டம் மேலிடுகிறது. உபாதைகள் அவனை சங்கடபடுத்தாது இருக்க எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டவேண்டும். ஈகரை உறவுகளே என் நண்பருக்காக பிரார்த்தனை செய்வீர்களா?

ரமணியன்

--

அண்ணா எப்போதுமே நல்லவர்களுக்குத்தான் சோதனையும் வேதனையும் ஆனால் நல்ல உள்ளங்கள் அனைவர் உள்ளங்களிலும் என்றும் நீங்கா இடம் பெறுகின்றன அண்ணா. அமைதி பெறுங்கள் அண்ணா (பின் குறிப்பு: The Emperor of All Maladies என்ற புத்தகம் ஆசிரியர் புலிட்சர் பரிசு பெற்ற டாக்டர் திரு சித்தார்த்த முகர்ஜி அவர்களின் புத்தகம் வாசியுங்கள் அண்ணா மனம் ஆறுதல் பெறும்
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by காதல் ராஜா Tue Oct 30, 2012 7:49 am

என் பிரார்த்தனைகள்.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by பூவன் Tue Oct 30, 2012 8:20 am

மனதை ஒருநிலை படுத்துங்கள் , அமைதியான இயற்கை சூழலில் தியானங்கள் செய்யுங்கள் அக்கா , நாங்களும் பிராத்திக்கிறோம் உங்களுக்காக .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by அசுரன் Tue Oct 30, 2012 8:36 am

பூவன் wrote:மனதை ஒருநிலை படுத்துங்கள் , அமைதியான இயற்கை சூழலில் தியானங்கள் செய்யுங்கள் அக்கா , நாங்களும் பிராத்திக்கிறோம் உங்களுக்காக .....
பூவன்ஜி அவங்க இப்ப ஆல்ரைட் ஆயிட்டாங்க... இது பழைய செய்தி புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by பூவன் Tue Oct 30, 2012 10:56 am

அசுரன் wrote:
பூவன் wrote:மனதை ஒருநிலை படுத்துங்கள் , அமைதியான இயற்கை சூழலில் தியானங்கள் செய்யுங்கள் அக்கா , நாங்களும் பிராத்திக்கிறோம் உங்களுக்காக .....
பூவன்ஜி அவங்க இப்ப ஆல்ரைட் ஆயிட்டாங்க... இது பழைய செய்தி புன்னகை
இதை காலை தான் பார்த்தேன் அண்ணா மன்னிக்கவும் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? - Page 5 Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !
» என் நண்பனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - ரமணீயன்
» 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» எளிய பிரார்த்தனை!!!! நல்ல பிரார்த்தனை!!! சிறந்த பிரார்த்தனை !!!!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum