ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

+33
பிரசன்னா
மோகன்
ayyamperumal
கே. பாலா
thavamani
Gulzaar
உமா
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
தர்மா
நாகசுந்தரம்
மாணிக்கம் நடேசன்
மகா பிரபு
சிங்கம்
மஞ்சுபாஷிணி
dhilipdsp
Manik
kirikasan
கிருபானந்தன் பழனிவேலுச்சா
ரா.ரா3275
இளமாறன்
யினியவன்
இரா.பகவதி
அசுரன்
கலைவேந்தன்
சிவா
ஆரூரன்
hega
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
krishnaamma
முரளிராஜா
Aathira
37 posters

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Aathira Mon May 14, 2012 9:00 pm

தெரியல. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போல உள்ளது. மனம் அமைதியாகவே இல்லை. என்னால் பிரார்த்தனை செய்ய கூட முடியவில்லை. மனம் அமைதி காண எனக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?


ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Tஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Hஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Iஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Rஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Aஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by முரளிராஜா Mon May 14, 2012 9:06 pm

உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை இருப்பினும் உங்கள் மனம் அமைதி காண என் தாயை வேண்டிகொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by krishnaamma Mon May 14, 2012 9:09 pm

என்ன ஆச்சு ஆதிரா? உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை நானும் எதிர்பார்க்கவில்லை இருப்பினும் நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிகொள்கிறேன். கவலைப்படாதிங்கோ புன்னகை

" ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !
ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே"

என்று ஜெபியுங்கள் ; மனம் சாந்தமாகும் சந்தோஷமடையும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by பிஜிராமன் Mon May 14, 2012 9:14 pm

அம்மா என்ன ஆச்சு அம்மா......உங்களுக்காக பிரார்த்தனை என்ன எது வேண்டுமானாலும் செய்யலாம் அம்மா........

அம்மாவின்
மனதிலே இன்பங்கள் மங்கா திருந்து
தினம்தினம் புத்துயிர் தீண்டிட வேண்டி
இறைவனை தேடி இயம்பியே நிற்க
குறைப்பான் குறையை இனி


விரைவில் தங்களின் இந்த மனசுமை குறைந்து மீண்டும் பழைய துரு துரு அம்மாவாக பதிவீர்கள் பதிவை என இறைவனை வேண்டுகிறேன் அம்மா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 14, 2012 9:17 pm

என்ன ஆச்சு ஆதிரா அவர்களே....ஏன் இந்த திடீர் மனஉழைச்சல் ?!! அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by hega Mon May 14, 2012 9:18 pm

அட என்னம்மா ஆச்சு,

எல்லாமே சரியாகும். இப்ப வீட்டில் தனியாக் இருக்கிங்க எனில் காற்று பட வெளியே சென்று வாருங்கள்.

யாரவது சின்ன குழந்தையோட பேசுங்க மனம் லேசாகும்கலங்கும் மனம் திடப்பட இந்த பாட்டை கேளுங்க. மதம் தாண்டி மனதை அமைதியாக்கும் இப்பாடல்.

நான் பிராத்திக்கிறேன்
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
மதிப்பீடுகள் : 147

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by ஆரூரன் Mon May 14, 2012 9:23 pm

எல்லாம் வல்ல பரம்பொருளை நினைத்து, நிச்சயம் பிரார்த்தனை செய்வோம் உங்கள் மனம் அமைதியடைய!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by சிவா Mon May 14, 2012 9:24 pm

என்ன அக்கா, என்ன ஆனது?

மனதிற்கு அதிக அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், பிரச்சனைகளை மனம் விட்டுப் பேசி மனதை எப்பொழுதும் இலகுவாக வைத்துக் கொள்ள முயலுங்கள் அக்கா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by கலைவேந்தன் Mon May 14, 2012 9:46 pm

அன்புள்ள ஆதிரா ...

தளர்ந்து நான் தலை பிறழ்ந்து நின்றபோது காண்டீபம் இழந்த பார்த்தனுக்கு கண்ணனாய் இதோபதேசம் செய்தவள் நீ..!

அந்த கண்ணன் இன்று தளர்ந்தநிலையில் இருப்பது மனதுக்கு வேதனை தருகிறது..

சாதிக்கப்பிறந்தவர்கள் சோர்வடையலாகாது...

துணிந்து நில்.. தளராதே.. உலகம் சிறிது.. வாழ்நாள் மிகச்சிறிது. நாம் சாதிக்க இருக்கும் கணங்களோ மிகக்குறைவு..

ஓர் உற்ற நண்பன் இருக்கிறேன்.. இனி வருந்தவேண்டாம்..!

கவிதைக்கு நாயகி கலங்கிவிட்டால் ... தமிழ் தடம்பிறளும்..

என்றும் அன்பு நண்பன் கலை.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by அசுரன் Mon May 14, 2012 10:04 pm

அக்கா கவலை வேண்டாம்... நாளை என்னுடன் பேசுங்கள். உங்கள் மனது அமைதியாகும். நான் உங்களை தேற்றுகிறேன்... உங்களுக்கு கவுன்சிலிங் தேவைபடுகிறது என்று நினைக்கிறேன்... என் மொபைல் எண் தெரியும் தானே! இல்லையென்றால் தனிமடலில் தருகிறேன்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by இரா.பகவதி Mon May 14, 2012 10:24 pm

ஆதிரா அக்கா நீங்கள் சொல்லுவதை பார்த்தால் உங்களுக்கு உங்கள் வேலைகளிலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளது போல் தோன்றுகிறது , முதலில் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள், எல்லாம் விரைவில் சரியாகிவிடும் முதலில் உங்கள் பிரச்சனையை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூறி மனதை இலகுவாக்குங்கள், நாங்கள் உங்களுக்காக பிராத்திக்கிறோம் அக்கா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by யினியவன் Mon May 14, 2012 10:56 pm

அட என்னங்க நீங்க அனாவசியமா கவலைப் பட்டுகிட்டு.

வேற ஒன்னும் இல்லீங்க - லீவில நீங்களே சமைச்சு நீங்களே உங்க சமையலை சாப்பிடற டென்ஷன் தான் இது - வேற பயப்பட ஒன்னும் இல்லீங்கோ.

நாலு நாள் ஹோட்டலில் வாங்கி நல்ல சாப்பாடு சாப்பிட்டு பாருங்க - அப்புறம் புத்துணர்ச்சி தன்னால வந்துடும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by இளமாறன் Mon May 14, 2012 11:00 pm

அமைதி வெளியில் எங்கும் இல்லையே .. எல்லாம் உங்களிடமே இருக்கிறது ... தியானம் செய்யுங்கள் அன்பு மலர் ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? 676261 அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by ரா.ரா3275 Tue May 15, 2012 1:29 am

திடமாக இருங்கள்...தீர்க்கமாக சிந்திப்பவர் நீங்கள்...உங்களுக்குத் தில்லும் வில் பவரும் ஏராளம்...எதுவாக இருந்தாலும் மீண்டு வருவீர்கள்...கவலை வேண்டாம்...தோள் கொடுக்க நம் உறவுகள் உண்டு...பிரார்த்தியுங்கள்...நாங்களும் செய்கிறோம்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 15, 2012 2:16 am

சகோதரி ! நமக்கு நடப்பது எல்லாம் சாசுவதம் என்று ஒன்றுமில்லை !நமக்கும் கடவுளுக்கும் தவிர நிலையான உறவு யாரிடமுமில்லை !எல்லாம் தற்காலிகமான நாடகம் மட்டுமே !நாம் தவறே செய்தாலும் குடி முழுகாது ! நாம் உணர்ந்து கொள்ளுவது என்பது மட்டுமே கடவுள் அழுத்தம் கொடுக்கிற விஷயம் !சமூகம் நம்மை கண்டிப்பது போல கடவுள் கண்டிப்பதில்லை ! தன்னை அறிதல் ; அந்த அனுபவத்தால் பிறரையும் புரிதல் ;அதன் வழி எல்லோரிலும் எல்லாவற்றிலும் நிறைந்த கடவுளை உணர்தல் --- இந்த நிகழ்வு இருந்து கொண்டே இருக்குமானால் கடவுள் நம் அருகிலேயே இருப்பார் ! அவரை மீறி என்ன நடந்து விடும் ? மன சலனங்களை அவரில் நிறுத்த பழகுவதே தியானம் ! நான் என்று உங்களை நினைப்பதால் மட்டுமே குழப்பம் வருகிறது !ஆதிரா என்ற வேசத்தில் நடிக்கிற ஆத்துமா நீங்கள் ! முடிந்தளவு சிறப்பாக நிறைவேற்ற முயலுவது மட்டுமே உங்களின் வேலை !அதன் வெற்றி தோல்விகளுக்கு கடவுளே பொறுப்பு என அவர் மீது பாரத்தை போட்டு விடுங்கள் !

மீண்டும் சொல்லுகிறேன் உலக உறவுகளை பற்றிய பந்தத்திலிருந்து வெளிவாருங்கள் ! எதையும் சாதிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த முனைப்பை விடுங்கள் !செயல் புரிவது மட்டுமே உங்கள் வேலை ; விளைவை பற்றிய பற்றை விடுக !விளைய வைக்கிறவர் அவரே !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
மதிப்பீடுகள் : 109

http://kirubarp.blogspot.com

Back to top Go down

ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே? Empty Re: ஆதிராவுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்களா உறவுகளே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை