ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

+4
ராஜா
யினியவன்
ரா.ரா3275
balakarthik
8 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! - Page 5 Empty சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by balakarthik Mon May 14, 2012 2:55 pm

First topic message reminder :

எச்சரிக்கை:- இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் இருந்து களவாடப்பட்டது பயம் பயம் பயம் .....

கொலைவெறி:- ம்ம் ஹூம் இனிமே பொறுத்துகிட்டு இருக்க முடியாது.

பகவதி :- இன்னைக்கு முடிச்சிடணும்.

கொலைவெறி:- மேலேயிருந்து பார்க்கிற போது என் மூக்கிலிருந்து இருபத்தி நாலு அடி கீழே இருந்தது இலக்கு. மூணு செக்கன்ட் போதும். ஸ்ட்ரைட் அட்டாக். அத்தோட எஸ்கேப். எங்கே போனேன்னு ஒரு பயலுக்குத் தெரியக் கூடாது. அப்புறம் கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது.

பகவதி:- அதுக்கப்புறம் திரும்ப நம்ம வேலையை ஆரம்பிச்சிக்கலாம்.

கொலைவெறி:- பாவமாத்தான் இருக்கு. ஆனா பாவ புண்ணியம் பார்த்தா நம்ம பிழைப்பு என்னாகிறது. வயித்தைக் கழுவ வேறே வழி நமக்குத் தெரியாது. இதுவே நானா இல்லாம வேறே ஒருத்தனா இருந்தா யாரையாவது காக்கா புடிச்சி ஒரு வேலை வாங்கிகிட்டு பிழைப்பு நடத்தலாம்.

பகவதி:- என்னாலே அது முடியாது.

கொலைவெறி:- இதோ.. ஆள் நடமாட்டம் கம்மி ஆயிடிச்சு.

பகவதி:- ரெடி.. ஜூட்.. ஒன்…டூ..த்ரீ

கொலைவெறி:- முடிஞ்சுது. பின்னாலே யாராவது துரத்தராங்களான்னு பாரு பகவதி

பகவதி:- வேல முடிஞ்சாப் பரந்துடுவோமில்லே… நம்மள யாரு புடிக்க முடியும்.

அப்பாடா ன்னு போய் உட்கார்ந்ததும் படு ஸ்டைலா அவன் வர்றான்.

ரா ரா:- “ஆஹா நீ ரொம்ப அழகா இருக்கியே. உன் குரல் எவ்ளோ இனிமையா இருக்கும்.. ஒரு பாட்டுப் பாடேன்” கண்ணடி கண்ணடி கண்ணடி

கொலைவெறி :- “பெரிய்ய ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்னு நினைப்பா? நாங்களே பெரிய்ய டே ஆப் தி ஜெக்கால்டீ” ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது



ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! - Page 5 Empty Re: சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!

Post by பூவன் Sat Feb 09, 2013 12:21 pm

ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: பைத்தியம்
ஒய் மூஞ்சி லுக் லைக் ஜிஞ்சர் ஈட்டிங் பெட் அனிமல்ஸ் உங்களை பத்தி இல்லேங்கறதுன்ளையா சிரி அய்யோ, நான் இல்லை

தூசி தட்டினதுல அப்படி ஆகிருச்சு என்ன கொடுமை சார் இது

தூசி பட்டால் அப்படிதான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum