புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_m10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_m10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_m10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_m10சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 2:55 pm

எச்சரிக்கை:- இக்கதையில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் ரத்னா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் இருந்து களவாடப்பட்டது பயம் பயம் பயம் .....

கொலைவெறி:- ம்ம் ஹூம் இனிமே பொறுத்துகிட்டு இருக்க முடியாது.

பகவதி :- இன்னைக்கு முடிச்சிடணும்.

கொலைவெறி:- மேலேயிருந்து பார்க்கிற போது என் மூக்கிலிருந்து இருபத்தி நாலு அடி கீழே இருந்தது இலக்கு. மூணு செக்கன்ட் போதும். ஸ்ட்ரைட் அட்டாக். அத்தோட எஸ்கேப். எங்கே போனேன்னு ஒரு பயலுக்குத் தெரியக் கூடாது. அப்புறம் கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாது.

பகவதி:- அதுக்கப்புறம் திரும்ப நம்ம வேலையை ஆரம்பிச்சிக்கலாம்.

கொலைவெறி:- பாவமாத்தான் இருக்கு. ஆனா பாவ புண்ணியம் பார்த்தா நம்ம பிழைப்பு என்னாகிறது. வயித்தைக் கழுவ வேறே வழி நமக்குத் தெரியாது. இதுவே நானா இல்லாம வேறே ஒருத்தனா இருந்தா யாரையாவது காக்கா புடிச்சி ஒரு வேலை வாங்கிகிட்டு பிழைப்பு நடத்தலாம்.

பகவதி:- என்னாலே அது முடியாது.

கொலைவெறி:- இதோ.. ஆள் நடமாட்டம் கம்மி ஆயிடிச்சு.

பகவதி:- ரெடி.. ஜூட்.. ஒன்…டூ..த்ரீ

கொலைவெறி:- முடிஞ்சுது. பின்னாலே யாராவது துரத்தராங்களான்னு பாரு பகவதி

பகவதி:- வேல முடிஞ்சாப் பரந்துடுவோமில்லே… நம்மள யாரு புடிக்க முடியும்.

அப்பாடா ன்னு போய் உட்கார்ந்ததும் படு ஸ்டைலா அவன் வர்றான்.

ரா ரா:- “ஆஹா நீ ரொம்ப அழகா இருக்கியே. உன் குரல் எவ்ளோ இனிமையா இருக்கும்.. ஒரு பாட்டுப் பாடேன்” கண்ணடி கண்ணடி கண்ணடி

கொலைவெறி :- “பெரிய்ய ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்னு நினைப்பா? நாங்களே பெரிய்ய டே ஆப் தி ஜெக்கால்டீ” ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பின்குறிப்பு :- இது பாட்டி கிட்டே சுட்ட வடையை பத்திரமா காலுக்கடியிலே வெச்சப்புறம் கொலைவேரித்தனமா சிந்திச்சப்ப தோணினது





ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 2:57 pm

ஹாஹா...சூப்பர் பா.கா.,,,



சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 224747944

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Rசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Aசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Emptyசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Rசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 2:59 pm

ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் பா.கா.,,,

எது வடை கடையா இல்ல கடை வடையா இல்ல காக்காவா இல்ல அந்த ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்சா



ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 3:02 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:ஹாஹா...சூப்பர் பா.கா.,,,

எது வடை கடையா இல்ல கடை வடையா இல்ல காக்காவா இல்ல அந்த ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ்சா

என்னை போட்டு வாரினீங்களே...அது...



சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 224747944

சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Rசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Aசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Emptyசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! Rசுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 3:15 pm

டே ஆப் த ஜாக்கால்டீ - ட்வென்டியத் செஞ்சுரி பாக்சும் சூப்பருங்கோ... புன்னகை

பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டு தானுங்கோ சுட்ட வடையும் நரியும்.

சுட்ட பாத்திரத்தில - இது ரத்னா ஸ்டோரில் இருந்து
சுட்டதுன்னு போட்டிருக்க மாட்டாங்களே?




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 3:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 4:40 pm

ரா.ரா3275 wrote:என்னை போட்டு வாரினீங்களே...அது...

அது தலைமுடி கொஞ்சம் படியவே இல்ல அதான் என்னை போட்டு வாரினேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 4:45 pm

கொலவெறி wrote:சுட்ட பாத்திரத்தில - இது ரத்னா ஸ்டோரில் இருந்து
சுட்டதுன்னு போட்டிருக்க மாட்டாங்களே?

சொல்லுறதுக்கு கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு ஆனா இந்த இதுவைப் பத்தி ஒரு இது போடணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு இது.இதுன்றது ரொம்ப சௌரியமான ஒரு இது. ரொம்ப இதுவான விஷயங்களைப் பத்தி இது பண்ணும் போது இது இது ன்னே எவ்வளவு இது பண்ணாலும் கேக்கறவங்களுக்கு ரொம்ப இதுவா இது ஆய்டும்.அதுனாலத்தான் இங்க இந்த இதுவை குறிப்பிட்டேன் இத பார்த்து நீங்க ஒன்னும் இதுபன்னிக்காதிங்க அரசியலுல இதெல்லாம் சகஜம் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 4:55 pm

balakarthik wrote:

சொல்லுறதுக்கு கொஞ்சம் இதுவாத்தான் இருக்கு ஆனா இந்த இதுவைப் பத்தி ஒரு இது போடணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு இது.இதுன்றது ரொம்ப சௌரியமான ஒரு இது. ரொம்ப இதுவான விஷயங்களைப் பத்தி இது பண்ணும் போது இது இது ன்னே எவ்வளவு இது பண்ணாலும் கேக்கறவங்களுக்கு ரொம்ப இதுவா இது ஆய்டும்.அதுனாலத்தான் இங்க இந்த இதுவை குறிப்பிட்டேன் இத பார்த்து நீங்க ஒன்னும் இதுபன்னிக்காதிங்க அரசியலுல இதெல்லாம் சகஜம் சூப்பருங்க சூப்பருங்க
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 5:00 pm

முரளிராஜா wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இதுக்கே இப்படி ஓடினா எப்படி இதுவாவுது பரவாஇல்லே வாழ்கையில இன்னும் எவ்வுளவு இதுக்களை பாக்கணும் அப்போ எந்த இதுவுல சமாளிப்பிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டவடையும் ஒரு நரியும் !!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக