புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
60 Posts - 48%
heezulia
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்பு = 100 Poll_c10அன்பு = 100 Poll_m10அன்பு = 100 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு = 100


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:53 am

உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று
அன்பென்றால் நூறு
நூறென்றால் முழுமை
முழுமை என்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே


கவிதை : ஆ. தைனிஸ்

நன்றி : கூடல்.காம்



அன்பு = 100 224747944

அன்பு = 100 Rஅன்பு = 100 Aஅன்பு = 100 Emptyஅன்பு = 100 Rஅன்பு = 100 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kkarthik
kkarthik
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012

Postkkarthik Mon May 14, 2012 3:31 am

சூப்பருங்க நன்றி
kkarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kkarthik

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 14, 2012 8:23 am

சூப்பருங்க அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 14, 2012 10:36 am

கவியிலும் கணக்கா!!! அய்யோ, நான் இல்லை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 14, 2012 10:50 am

என்னமோ சொல்லுறாங்க....
கொஞ்சம் குழப்பமா இருக்கு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 14, 2012 11:59 am

சூப்பருங்க அடடா ... என்னா மூளை ..... நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 14, 2012 12:05 pm

90 கட்டிங்கும் 10 % H2O வும் மிச்சிங் ஆகி நாபிகமலம் வழியாக சென்று என்னுள்ளே மிச்சிங் ஆனாமாதிரி நல்லா இருக்கு ராரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு = 100 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 12:07 pm

நாம என்னிக்கு நூறு வாங்கி இருக்கோம் - அல்லா ஜப்ஜக்டும் சேர்த்தாலும் அறுபது தாண்டாது மார்க்கு.

கணக்கு வாத்தியாரு பொண்ண கணக்கு பண்ணினதிலையே காலம் போயிடுச்சுன்னு ஜேன் பொலம்புவாறு. புன்னகை

நல்ல பகிர்வு ராரா.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 14, 2012 12:18 pm

கொலவெறி wrote:நாம என்னிக்கு நூறு வாங்கி இருக்கோம் - அல்லா ஜப்ஜக்டும் சேர்த்தாலும் அறுபது தாண்டாது மார்க்கு.

கணக்கு வாத்தியாரு பொண்ண கயல்விழியை கணக்கு பண்ணினதிலையே காலம் போயிடுச்சுன்னு ஜேன் பொலம்புவாறு. புன்னகை

நல்ல பகிர்வு ராரா.

விடுபட்ட வார்த்தைக்கு வருந்துகிறோம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:21 pm

balakarthik wrote:90 கட்டிங்கும் 10 % H2O வும் மிச்சிங் ஆகி நாபிகமலம் வழியாக சென்று என்னுள்ளே மிச்சிங் ஆனாமாதிரி நல்லா இருக்கு ராரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

குடிகார ஓமன் கிளைய தடை செய்யுங்க ராஜா ப்ளீஸ்...

நன்றி பா.கா.



அன்பு = 100 224747944

அன்பு = 100 Rஅன்பு = 100 Aஅன்பு = 100 Emptyஅன்பு = 100 Rஅன்பு = 100 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக