ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
அன்பு = 100 - Page 4 Poll_c10அன்பு = 100 - Page 4 Poll_m10அன்பு = 100 - Page 4 Poll_c10 
heezulia
அன்பு = 100 - Page 4 Poll_c10அன்பு = 100 - Page 4 Poll_m10அன்பு = 100 - Page 4 Poll_c10 
E KUMARAN
அன்பு = 100 - Page 4 Poll_c10அன்பு = 100 - Page 4 Poll_m10அன்பு = 100 - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
அன்பு = 100 - Page 4 Poll_c10அன்பு = 100 - Page 4 Poll_m10அன்பு = 100 - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு = 100

+4
ஹர்ஷித்
முரளிராஜா
kkarthik
ரா.ரா3275
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அன்பு = 100 - Page 4 Empty அன்பு = 100

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 12:53 am

First topic message reminder :

உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று
அன்பென்றால் நூறு
நூறென்றால் முழுமை
முழுமை என்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே


கவிதை : ஆ. தைனிஸ்

நன்றி : கூடல்.காம்


அன்பு = 100 - Page 4 224747944

அன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 Aஅன்பு = 100 - Page 4 Emptyஅன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 1:18 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:
balakarthik wrote:நாங்கள் பல ராராக்களை ராவோடு ராவாக ராவா அடிச்சே காலி பண்ணியவர்கள் இந்த ஊர்காய் பொட்டலத்துக்கேல்லாம் அஞ்சமாட்டோம்

நாங்கல்லாம் ஊறுகாய்...ஊறும்காய்...ஊறிய காய்...ஊறுகின்ற காய்...
சமயத்துல உறுமும் காய்...சாரி..கை...மப்புல உளறுது...புர்தா?...

இது 7th கிளாஸ் பாடம்த்தானே அதான் கொஞ்சம் ஓவரா போறிங்கனு நினைக்கிறேன் இருந்தாலும் மூடியை மோர்ந்து பார்த்ததுக்கே இப்படினா நாட்டாமையைபோல் தண்ணியில் உல் நீச்சலே அடிப்பவர்களை என்னவென்று சொல்வது

ஹலோ...மோந்துபார்க்கற ஆள் நா இல்ல...நான் சொல்லல்ல்லல் ....(சாரி மட்டையாயிட்டேன்...)


அன்பு = 100 - Page 4 224747944

அன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 Aஅன்பு = 100 - Page 4 Emptyஅன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by balakarthik Mon May 14, 2012 1:20 pm

ரா.ரா3275 wrote:ஹலோ...மோந்துபார்க்கற ஆள் நா இல்ல...நான் சொல்லல்ல்லல் ....(சாரி மட்டையாயிட்டேன்...)

அதுத்தான் எங்ககிட்ட சிக்கும்போழுதே ஆகிட்டிங்களே அப்புறம் தனியா வேற மட்டையாகனுமா என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு = 100 - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 1:24 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:ஹலோ...மோந்துபார்க்கற ஆள் நா இல்ல...நான் சொல்லல்ல்லல் ....(சாரி மட்டையாயிட்டேன்...)

அதுத்தான் எங்ககிட்ட சிக்கும்போழுதே ஆகிட்டிங்களே அப்புறம் தனியா வேற மட்டையாகனுமா என்ன

சாரி...நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை...


அன்பு = 100 - Page 4 224747944

அன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 Aஅன்பு = 100 - Page 4 Emptyஅன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by balakarthik Mon May 14, 2012 1:27 pm

ரா.ரா3275 wrote:சாரி...நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை...

நாங்க கூடத்தான் இப்போ அழைக்கும் நிலையில் இல்லை உங்களை மாதிரி ஆடிகிட்டா இருக்கோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பு = 100 - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 1:30 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:சாரி...நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை...

நாங்க கூடத்தான் இப்போ அழைக்கும் நிலையில் இல்லை உங்களை மாதிரி ஆடிகிட்டா இருக்கோம்

ஹலோ...பாஸ்....அண்ணே....தம்......நீங..கல்ல்ல்ல்...ம்ப்ரர்ர்ர் ...


அன்பு = 100 - Page 4 224747944

அன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 Aஅன்பு = 100 - Page 4 Emptyஅன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ராஜா Mon May 14, 2012 1:33 pm

ஹலோ இது கவிதை பதிவு , இதுக்கு மட்டும் உங்க பின்னூட்டத்தை போடுங்க

உங்க சொந்த கதையை , பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... இங்கு போய் சொல்லுங்கள் எல்லோரும் தெரிஞ்சிப்பாங்க சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 1:40 pm

ராஜா wrote:ஹலோ இது கவிதை பதிவு , இதுக்கு மட்டும் உங்க பின்னூட்டத்தை போடுங்க

உங்க சொந்த கதையை , பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... இங்கு போய் சொல்லுங்கள் எல்லோரும் தெரிஞ்சிப்பாங்க சிரி

புரியலையே...தெளிவா விளக்கமா சொல்லுங்க...(பா.கா...வாங்க ஓடிடலாம்...)


அன்பு = 100 - Page 4 224747944

அன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 Aஅன்பு = 100 - Page 4 Emptyஅன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ராஜா Mon May 14, 2012 1:48 pm

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:ஹலோ இது கவிதை பதிவு , இதுக்கு மட்டும் உங்க பின்னூட்டத்தை போடுங்க உங்க சொந்த கதையை , பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... இங்கு போய் சொல்லுங்கள் எல்லோரும் தெரிஞ்சிப்பாங்க சிரி
புரியலையே...தெளிவா விளக்கமா சொல்லுங்க...(பா.கா...வாங்க ஓடிடலாம்...)
இப்ப நான் எப்படி சொன்னாலும் உங்களுக்கு புரியாது , வடபழனி பஸ்ஸ்டாண்ட் முன்னாடி இருக்குற ஜூஸ் கடைல ஒரு லெமன் சோடா குடிச்சீட்டு வந்து படிங்க புரியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 1:51 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:ஹலோ இது கவிதை பதிவு , இதுக்கு மட்டும் உங்க பின்னூட்டத்தை போடுங்க உங்க சொந்த கதையை , பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... இங்கு போய் சொல்லுங்கள் எல்லோரும் தெரிஞ்சிப்பாங்க சிரி
புரியலையே...தெளிவா விளக்கமா சொல்லுங்க...(பா.கா...வாங்க ஓடிடலாம்...)
இப்ப நான் எப்படி சொன்னாலும் உங்களுக்கு புரியாது , வடபழனி பஸ்ஸ்டாண்ட் முன்னாடி இருக்குற ஜூஸ் கடைல ஒரு லெமன் சோடா குடிச்சீட்டு வந்து படிங்க புரியும்

ஐயோ...சரக்கு போச்சே...


அன்பு = 100 - Page 4 224747944

அன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 Aஅன்பு = 100 - Page 4 Emptyஅன்பு = 100 - Page 4 Rஅன்பு = 100 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அன்பு = 100 - Page 4 Empty Re: அன்பு = 100

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum