Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு = 100
+4
ஹர்ஷித்
முரளிராஜா
kkarthik
ரா.ரா3275
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அன்பு = 100
First topic message reminder :
அ உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று
அன்பென்றால் நூறு
நூறென்றால் முழுமை
முழுமை என்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே
கவிதை : ஆ. தைனிஸ்
நன்றி : கூடல்.காம்
அ உயிரெழுத்தின்
முதல் எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 1
ன் மெய்யெழுத்தின்
இறுதி எழுத்தே - நீ
எண்ணிக்கையில் 18
பு என்ற உயிர்மைஎழுத்தே
உன் எண் வரிசை 81 - கண்டீரா
அன்பு என்ற தமிழ் சொல்லின்
கூட்டுத்தொகை 100 என்று
அன்பென்றால் நூறு
நூறென்றால் முழுமை
முழுமை என்றால் நிறைவு
அன்பு வழிச் சென்றால்
முழுநிறைவுன்ற மகிழ்ச்சியும்
அதன் வழி வரும் அமைதியும்
நூற்றுக்கு நூறு - நம்
வாழ்வில் சாத்தியமே - இதுவே
சான்றோரின் சரித்திரமே
கவிதை : ஆ. தைனிஸ்
நன்றி : கூடல்.காம்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு = 100
கொலவெறி wrote:நாம என்னிக்கு நூறு வாங்கி இருக்கோம் - அல்லா ஜப்ஜக்டும் சேர்த்தாலும் அறுபது தாண்டாது மார்க்கு.
கணக்கு வாத்தியாரு பொண்ண கணக்கு பண்ணினதிலையே காலம் போயிடுச்சுன்னு ஜேன் பொலம்புவாறு.
நல்ல பகிர்வு ராரா.
நன்றி அண்ணா...
ஆமா ஜேன் பேருக்குப் பதிலா உங்க பேரு தானே?...மறைக்காதீங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு = 100
இந்த உம்ம தெரிஞ்சதுக்கு நன்றி சாமி...ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:நாம என்னிக்கு நூறு வாங்கி இருக்கோம் - அல்லா ஜப்ஜக்டும் சேர்த்தாலும் அறுபது தாண்டாது மார்க்கு.
கணக்கு வாத்தியாரு பொண்ண கயல்விழியை கணக்கு பண்ணினதிலையே காலம் போயிடுச்சுன்னு ஜேன் பொலம்புவாறு.
நல்ல பகிர்வு ராரா.
விடுபட்ட வார்த்தைக்கு வருந்துகிறோம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பு = 100
ராஜா wrote: அடடா ... என்னா மூளை .....
ஆட்டுக்கறி மூளை...
நன்றி ராஜா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு = 100
உமா wrote:என்னமோ சொல்லுறாங்க....
கொஞ்சம் குழப்பமா இருக்கு.
உங்களுக்கே குழப்பமா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு = 100
நன்றி முரளிராஜா,கார்த்திக்,செல்வகுமார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு = 100
ரா.ரா3275 wrote:balakarthik wrote:90 கட்டிங்கும் 10 % H2O வும் மிச்சிங் ஆகி நாபிகமலம் வழியாக சென்று என்னுள்ளே மிச்சிங் ஆனாமாதிரி நல்லா இருக்கு ராரா
குடிகார ஓமன் கிளைய தடை செய்யுங்க ராஜா ப்ளீஸ்...
நன்றி பா.கா.
போராடுவோம் போராடுவோம் தடைசெய்தால் தடையை நீக்கும் வரை போராடுவோம் போராடுவோம்...
Re: அன்பு = 100
தடை பல வென்று டாஸ்மாக் படி தட்டி விழுந்துரா.ரா3275 wrote:குடிகார ஓமன் கிளைய தடை செய்யுங்க ராஜா ப்ளீஸ்...
நன்றி பா.கா.
தட்டுத் தடுமாறி தடம் மாறி தாளம் தப்பி தாண்டவம் ஆடி
தானே எழுந்து தானே நடந்து இங்கு ஈகரைக்கு நித்தமும்
தடுமாறாமல் வரும் தானைத் தலைவனை தடை செய்யத் தூண்டும்
ராராவுக்கு கண்டனங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பு = 100
கொலவெறி wrote:தடை பல வென்று டாஸ்மாக் படி தட்டி விழுந்துரா.ரா3275 wrote:குடிகார ஓமன் கிளைய தடை செய்யுங்க ராஜா ப்ளீஸ்...
நன்றி பா.கா.
தட்டுத் தடுமாறி தடம் மாறி தாளம் தப்பி தாண்டவம் ஆடி
தானே எழுந்து தானே நடந்து இங்கு ஈகரைக்கு நித்தமும்
தடுமாறாமல் வரும் தானைத் தலைவனை தடை செய்யத் தூண்டும்
ராராவுக்கு கண்டனங்கள்.
ஆமோதிக்கிறேன்.
Re: அன்பு = 100
ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா3275 wrote:balakarthik wrote:90 கட்டிங்கும் 10 % H2O வும் மிச்சிங் ஆகி நாபிகமலம் வழியாக சென்று என்னுள்ளே மிச்சிங் ஆனாமாதிரி நல்லா இருக்கு ராரா
குடிகார ஓமன் கிளைய தடை செய்யுங்க ராஜா ப்ளீஸ்...
நன்றி பா.கா.
போராடுவோம் போராடுவோம் தடைசெய்தால் தடையை நீக்கும் வரை போராடுவோம் போராடுவோம்...
போராட்டத்தை அடக்கவே கொலவெறி கை.பி.எஸ். இருக்கிறார்...ஜாக்ரதை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு = 100
ஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:தடை பல வென்று டாஸ்மாக் படி தட்டி விழுந்துரா.ரா3275 wrote:குடிகார ஓமன் கிளைய தடை செய்யுங்க ராஜா ப்ளீஸ்...
நன்றி பா.கா.
தட்டுத் தடுமாறி தடம் மாறி தாளம் தப்பி தாண்டவம் ஆடி
தானே எழுந்து தானே நடந்து இங்கு ஈகரைக்கு நித்தமும்
தடுமாறாமல் வரும் தானைத் தலைவனை தடை செய்யத் தூண்டும்
ராராவுக்கு கண்டனங்கள்.
ஆமோதிக்கிறேன்.
கொலவெறியின் குத்தாட்டம் ஆரம்பம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» அன்பு
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
» அன்பு
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு நண்பர் உதுமான் அவர்களுக்கு....... அன்பு வணக்கங்கள்....
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|