ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

+9
ராஜா
மகா பிரபு
ஹர்ஷித்
முரளிராஜா
kkarthik
இரா.பகவதி
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Empty பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 1:54 am

First topic message reminder :

"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார் டாக்டர்.."

"இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?"

"பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."
--------------------------------------------------------------------------

"அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே..?"

"விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்?"
----------------------------------------------------------------------------

நடுவர்: என்ன சார் உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு, ஒரு பந்துல 2 பேருக்கு அவுட் கொடுக்க முடியாது சார் ரூல்ஸ் இடம் கொடுக்காது!

கேப்டன்: இந்தப் பந்துல 2 பேர் அவுட் ஆவாங்கன்னு நான் ஏகப்பட்ட பணம் வாங்கிட்டேனே சார் இப்ப என்ன செய்றது....?
-------------------------------------------------------------------------------

"இந்த ஆள் டி.வி. மெக்கானிக்கா.. இல்லே சைக்கிள் மெக்கானிக்கா..?"

"ஏன் கேக்கறீங்க..?"

"டி.வி-யில பிக்சர்டியூப் சரியில்லேங்கறேன்.. பங்க்ச்சர் ஒட்டிடலாம்ங்கறான்"
---------------------------------------------------------------------------------

"எங்கப்பா யார் எது சொன்னாலும் நம்பிடுவார்.."

"சரி.. அதுக்கும் சுவர்ல ஜிமிக்கியா மாட்டி வெச்சிருக்காரே.. அதுக்கும் என்ன சம்பந்தம்..?"

"சுவருக்கும் காது உண்டுனு யாரோ அவர்கிட்ட சொல்லிட்டாங்க அதான்!"
--------------------------------------------------------------------------------


நன்றி : கூடல்.காம்


பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 224747944

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Rபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Aபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Emptyபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Rபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Empty Re: பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

Post by வாசுசெல்வா Tue May 15, 2012 3:52 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Empty Re: பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

Post by பார்த்திபன் Tue May 15, 2012 5:13 pm

அலுவலகத்தில் பக்கத்து இருக்கையில் இருக்கும் நண்பர் பயப்படும் அளவுக்கு சிரித்துவிட்டேன். அனைத்தும் ரசிக்கத்தக்கவை. அருமையிருக்கு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Empty Re: பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

Post by ரா.ரா3275 Thu May 17, 2012 2:12 am

பார்த்திபன் wrote:அலுவலகத்தில் பக்கத்து இருக்கையில் இருக்கும் நண்பர் பயப்படும் அளவுக்கு சிரித்துவிட்டேன். அனைத்தும் ரசிக்கத்தக்கவை. அருமையிருக்கு

நன்றி....


பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 224747944

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Rபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Aபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Emptyபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Rபிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்... - Page 4 Empty Re: பிக்சர் டியூபை பஞ்சர் ஒட்டியவன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum