Latest topics
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
+8
ராஜா
kkarthik
இரா.பகவதி
Manik
balakarthik
hega
யினியவன்
ரா.ரா3275
12 posters
Page 9 of 11
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
First topic message reminder :
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...

Last edited by ரா.ரா3275 on Sun May 13, 2012 2:11 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
எங்கள் மாயவரம் கண்ட மார்கோனியே
கோமகனே குலமகனே - உமது விளையாட்டே
விளையாட்டு அய்யா - சூப்பர் காமடி முரளி - அதன்பின்
வீட்டில் வெடிச் சிரிப்பா இல்லை?????
கோமகனே குலமகனே - உமது விளையாட்டே
விளையாட்டு அய்யா - சூப்பர் காமடி முரளி - அதன்பின்
வீட்டில் வெடிச் சிரிப்பா இல்லை?????
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
முரளிராஜா wrote:அந்த அளவுக்கு வசதி என்னிடம் இல்லை ரா ராரா.ரா3275 wrote:விஞ்ஞானி முரளிராஜா அவர்களே...நன்றி...
இப்டி மொத்தமா பிடுங்கிப் போடுறதுல உங்க வீட்டுல என்னென்ன ஆச்சோ?...
அப்புறம் வங்கி கட்டினதா சொல்லவே இல்ல...
அழைப்பை ஏற்றதற்கு நன்றி...
என்ன ஒரு வில்லத்தனம்?...திருத்திவிட்டேன் போதுமா?...குர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
முரளிராஜா wrote:நான் ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லம்
அதனால் திட்டு மட்டுமே கிடைத்தது
அன்னைக்கு மின்சாரத்தோடு விளையாடி பேரனுபவங்களை கொடிருப்பதால்த்தான் இன்று சம்சாரத்தை மிக சுலபமாக சமாளிக்கிறிர்கள் போலிருக்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
இப்ப என்ன வாழுதாம் - கூடவே அடியுமா?முரளிராஜா wrote:நான் ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லம்
அதனால் திட்டு மட்டுமே கிடைத்தது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
சத்ய சோதனைகொலவெறி wrote:இப்ப என்ன வாழுதாம் - கூடவே அடியுமா?முரளிராஜா wrote:நான் ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லம்
அதனால் திட்டு மட்டுமே கிடைத்தது
உண்மையதான் சொல்லி ஆகனும்
ஆமாம்
இதைதானே எதிர்பார்த்தாய் ராஜகுமாரா?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
அடுத்தப் பதிவிட இளைய ஆசிரிய திலகம் திரு.மகாபிரபுவை அழைக்கிறோம்...
வாங்க பிரபு...வந்து அசத்துங்க...
வாங்க பிரபு...வந்து அசத்துங்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
ரா.ரா3275 wrote:டவுசர் கிழிந்த கதை டாப் தம்பி பிஜி ராமன்...
எதிர்கால ஐ.ஏ.எஸ்....உன்னால எத்தன பேர் டவுசர் கிழியப்போகுதோ...
நன்றி தம்பி பகிர்வுக்கும் பதிவுக்கும்...
ஹா ஹா ஹா நன்றிகள் அண்ணா...மறு நாள் கல்லூரியில் பெண்கள் எல்லாம் ஒரே கலைப்பு தான்.....அருமையான நிகழ்வு......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
பிஜிராமன் wrote:ரா.ரா3275 wrote:டவுசர் கிழிந்த கதை டாப் தம்பி பிஜி ராமன்...
எதிர்கால ஐ.ஏ.எஸ்....உன்னால எத்தன பேர் டவுசர் கிழியப்போகுதோ...
நன்றி தம்பி பகிர்வுக்கும் பதிவுக்கும்...
ஹா ஹா ஹா நன்றிகள் அண்ணா...மறு நாள் கல்லூரியில் பெண்கள் எல்லாம் ஒரே கலைப்பு தான்.....அருமையான நிகழ்வு......
அந்தப் பெண்களுக்காகவே நடத்தப் பட்ட கவன ஈர்ப்பு டவுசர் கிழிப்பு போல தெரியுதே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
அந்தப் பெண்களுக்காகவே நடத்தப் பட்ட கவன ஈர்ப்பு டவுசர் கிழிப்பு போல தெரியுதே...
அவ அவ பட்ட பாடு எனக்கு தான தெரியும்....இருந்தாலும் இப்ப அதை நெனச்சுப் பார்க்கும் பொழுது நகைப்பு பொங்கி வழியுது அண்ணா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
பிஜிராமன் wrote:அந்தப் பெண்களுக்காகவே நடத்தப் பட்ட கவன ஈர்ப்பு டவுசர் கிழிப்பு போல தெரியுதே...
அவ அவ பட்ட பாடு எனக்கு தான தெரியும்....இருந்தாலும் இப்ப அதை நெனச்சுப் பார்க்கும் பொழுது நகைப்பு பொங்கி வழியுது அண்ணா.........
விடு தம்பி நம்மளைப்போல ஆன்லயங்களுக்கு LIVE ஷோ காட்டுறது எல்லாம் சகஜம்த்தானே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
» நன்றி சொல்லலாமே!
» வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» நீங்களும் பாராட்டுங்கள்!
» நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
» வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» நீங்களும் பாராட்டுங்கள்!
» நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum