Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
+8
ராஜா
kkarthik
இரா.பகவதி
Manik
balakarthik
hega
யினியவன்
ரா.ரா3275
12 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
First topic message reminder :
உறவுகளே...
பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...
அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...
இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...
இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...
பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...
இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...

Last edited by ரா.ரா3275 on Sun May 13, 2012 2:11 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
அந்த ஆட்டோகிராப் கதாநாயகிகளை பற்றி சொல்லவே இல்லை,balakarthik wrote:மண்ணில் கிடக்கும் டையில்ஸ் கல்லை தேய்த்து நகத்துக்கு பாலிஷ் போட்டு விட்டு ஐம்பது பைசா வசூல் செய்து மாங்காய் வாங்கி தின்போம்
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
நிலக் கரி கண்ட நில மகன் ராஜா கதை அருமை.
அப்பா வாத்தியாரா? ஏண்டா வாத்தியாரா வந்தோம்ன்னு பீல் பண்ண வெச்சுருப்பீங்க போலியே ராஜா?
அப்பா வாத்தியாரா? ஏண்டா வாத்தியாரா வந்தோம்ன்னு பீல் பண்ண வெச்சுருப்பீங்க போலியே ராஜா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
ராஜா wrote:அந்த ஆட்டோகிராப் கதாநாயகிகளை பற்றி சொல்லவே இல்லை,balakarthik wrote:மண்ணில் கிடக்கும் டையில்ஸ் கல்லை தேய்த்து நகத்துக்கு பாலிஷ் போட்டு விட்டு ஐம்பது பைசா வசூல் செய்து மாங்காய் வாங்கி தின்போம்
நாங்க காசு விஷயத்துல பிகரை பாக்குறது இல்ல பிகர் விஷயத்துல காசே பாக்குறது இல்ல நான் படிச்சது பாயிஸ் ஸ்கூல் எனக்கு வாச்ச கையெல்லாம் அல்லகைகளே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
அப்படியெல்லாம் இல்லை அண்ணா , நான் அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரைக்கும் தான் படித்தேன் பிறகு மயிலாடுதுறைக்கு வந்துவிட்டோம் . அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் இன்றளவும் எங்களுக்கு வாத்தியார் பசங்க என்று ஒரு மரியாதை தருகிறார்கள் என்றால் அதுதான் எங்கப்பா எங்களுக்காக சேமித்து வைத்து போன விலைமதிக்க முடியாத சொத்து.கொலவெறி wrote:நிலக் கரி கண்ட நில மகன் ராஜா கதை அருமை.அப்பா வாத்தியாரா? ஏண்டா வாத்தியாரா வந்தோம்ன்னு பீல் பண்ண வெச்சுருப்பீங்க போலியே ராஜா?
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
வானொலி கதை சொன்ன ஓமன் ஆப்பாய்யாவுக்கு நன்றி...
கிழவிகள் கீழே விழுந்ததும்,அப்பாவின் குறட்டை,வாயு பிரிவதுபோல் ஏப்பம் என்று அம்மா சொன்னதும் அருமையானக் காமெடி...
அப்புறம்...பா.கா...நீங்கள் கல்லூரி கால நித்தி மேட்டர்களை அவிழ்த்து விடுங்கள்...ஆவலோடுக்
காத்திருக்கிறோம்...
வேண்டுகோளை ஏற்றதற்கு மிக்க நன்றி பாலாகார்த்திக்...
கிழவிகள் கீழே விழுந்ததும்,அப்பாவின் குறட்டை,வாயு பிரிவதுபோல் ஏப்பம் என்று அம்மா சொன்னதும் அருமையானக் காமெடி...
அப்புறம்...பா.கா...நீங்கள் கல்லூரி கால நித்தி மேட்டர்களை அவிழ்த்து விடுங்கள்...ஆவலோடுக்
காத்திருக்கிறோம்...
வேண்டுகோளை ஏற்றதற்கு மிக்க நன்றி பாலாகார்த்திக்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
ராஜா wrote:இன்றளவும் எங்களுக்கு வாத்தியார் பசங்க என்று ஒரு மரியாதை தருகிறார்கள் என்றால் அதுதான் எங்கப்பா எங்களுக்காக சேமித்து வைத்து போன விலைமதிக்க முடியாத சொத்து.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
அதனினும் பெரிது உண்டோ?ராஜா wrote:அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் இன்றளவும் எங்களுக்கு வாத்தியார் பசங்க என்று ஒரு மரியாதை தருகிறார்கள் என்றால் அதுதான் எங்கப்பா எங்களுக்காக சேமித்து வைத்து போன விலைமதிக்க முடியாத சொத்து.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
ராஜா...உங்கப் பதிவு அசத்தல்...
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை போல
நிலக்கரி தோண்டப் போய் தேரைக் கண்ட கதை...
அப்புறம்...அப்பா வாத்தியாரா?...
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள்...ஆனால் உங்கள் கதை உல்டாவாக இருக்கே?...
அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...
(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை போல
நிலக்கரி தோண்டப் போய் தேரைக் கண்ட கதை...
அப்புறம்...அப்பா வாத்தியாரா?...
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள்...ஆனால் உங்கள் கதை உல்டாவாக இருக்கே?...
அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...
(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
ராஜவைபோல மற்ற நண்பர்களும் நீங்களாகவே முன் வந்து உங்கள் கால்சட்டைப் பருவக் கதைகளை அவிழ்த்துவிட்டால் அழகாய் இருக்கும்...
வாருங்கள் நண்பர்களே...வந்து சந்தோஷப்படுத்துங்கள்...
வாருங்கள் நண்பர்களே...வந்து சந்தோஷப்படுத்துங்கள்...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...
இல்லையே, நிறைய பேர் என்னை பார்த்து தான் இந்த பழமொழி உண்மைன்னு சொல்லுவாங்கரா.ரா3275 wrote:அப்புறம்...அப்பா வாத்தியாரா?...
வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள்...ஆனால் உங்கள் கதை உல்டாவாக இருக்கே?...
எந்தபக்கம்ன்னு சொல்லல ??ரா.ரா3275 wrote:அப்புறம் அந்த உங்க பக்கத்து வீட்டுப் பெண் சுகந்தி கதைய சொல்லவே இல்லன்னு
யாரு கேட்டா சொல்லாதிங்க...அது உண்மை இல்ல...(உண்மைய சொன்னா கோச்சுகிவுங்கன்னு சொல்லல...வருத்தப் பட வேண்டாம்னு தனிமடல் போட்டாத நா சொல்லமாட்டேன்...)
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
» நன்றி சொல்லலாமே!
» வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» நீங்களும் பாராட்டுங்கள்!
» நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
» வாழ்த்து சொல்றதையாவது தமிழ்ல சொல்லலாமே!
» பிதாகரஸ் தேற்றம்----இனி போதையனார் கோட்பாடு என்று சொல்லலாமே.:
» நீங்களும் பாராட்டுங்கள்!
» நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum