ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10 
heezulia
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10 
E KUMARAN
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_m10பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

+8
ராஜா
kkarthik
இரா.பகவதி
Manik
balakarthik
hega
யினியவன்
ரா.ரா3275
12 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 2:05 pm

First topic message reminder :

உறவுகளே...

பால்யகாலம் என்பது மனிதன் பாடையில் போகும் காலம் வரை மறக்கவே முடியாத மனதின் கல்வெட்டு...
எத்துனை துயரத்தில் இருந்தாலும் அந்தக் காலசட்டைப் பருவ நினைவுகளை அசை போட்டால் போதும்...
அத்துணை துயரமும் அறுத்துக் கொண்டு ஓடிவிடும்...

அந்தப் பால்யகாலப் பதிவுகளில் நட்பு,காதல்,கோபம்,சண்டை என எத்துணை இனிப்பான விளையாட்டுகள்
இருந்திருக்கும்...அவற்றை மீண்டும் கொஞ்சம் மனம் தட்டி எடுத்து மகிழும் ஒரு முயற்சியாகவே இந்தத் திரியைத் தொடங்கலாம் என்றே இதைப் பதிவிடுகிறேன்...

இதில் பதிவிடும் உரிமை நம் உறவுகள் அனைவருக்கும் உண்டு...

இதில் பதிவிடும்போது விரும்பினால் தங்கள் ஊர்,பள்ளிகள்,நபர்கள் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடலாம்...
விருப்பமில்லையெனில் தேவையில்லை...

பதிவிடும் ஒவ்வொருவரும் இதை பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்...

இந்தத் திரியின் முதல் பதிவராக அண்ணன் திரு.கொலவெறி அவர்கள் தன பால்யகாலத்தைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன் உங்கள் ஆதரவுடன்...



Last edited by ரா.ரா3275 on Sun May 13, 2012 2:11 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by Manik Sun May 13, 2012 3:17 pm

அருமை அண்ணா அப்பவே நல்லா கலாய்ச்சிருக்கீங்க இப்ப சொல்லவா வேனும்......... அதான் உங்கள பாத்து ஈகரையே அதிருதே........ சூப்பர் அண்ணா தொடருங்கள்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 3:19 pm

கொலவெறி wrote:நான் படித்த பள்ளியில் ஒரு சிறப்பு அம்சம் - ஒரு சிறிய ஓடை எங்கள் பள்ளியைத் தழுவி சில கிலோமீட்டர் தூரம் ஓடும். மழை காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மழை காலம் வந்தால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

பள்ளி முடிந்தபின் அல்லது விடுமறை தினங்களிலும் பள்ளி சென்று ஓடையில் இறங்கி ஒரே அமர்க்களம் தான்.

அன்றும் அப்படித் தான் நாங்கள் ஒரு பத்து நண்பர்கள் ஓடையில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று நீர் வரத்து மிக அதிகம்.

ஒரு நண்பனின் அரைக் கால் ட்ரவுசரை அலசும் பொழுது நீர் அடித்து சென்று விட்டது. மாற்று உடை இல்லை. வீடு செல்ல வேண்டுமே? அவனை கிண்டல் செய்தே நேரம் ஓடி விட்டது.

துண்டு கட்டி சைக்கிளை ஒட்டி அவன் செல்லும் கோலத்தை சொல்லியே அவனை அழ வைத்து வேடிக்கை தான்.

பின்னர் அருகில் இருக்கும் நண்பனை அவன் வீட்டிற்கு சென்று அவனின் அரை கால் டிரவுசரை கொண்டு வந்து கொடுத்தோம். தீரவில்லை பிரச்சினை.

அவனோ ரொம்ப சின்னப் பய்யன் - அவனின் ட்ரவுசர் நம்ம குண்டனுக்கு பத்தவில்லை.

அதை அவன் போட முயன்று, அரை குறையாக மானத்தை மறைத்து நொந்து நூலாகி, நெளிந்த கதை இப்பொழுதும் கண் முன்னே இருக்கிறது. இப்பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தொடை வரை அதை போட்டுக் கொண்டு (நம் நாயகிகள் இன்று படத்தில் வருவது போல் - குத்துப் பாட்டுக்கு ஏற்ற குண்டுப் பையனாக) மேலே ஒரு துண்டையும் போட்டுக் கொண்டு அவன் சைக்கிளில் சென்ற காட்சி இன்றும் மனதினில் அப்படியே அந்த ஓடை நீர் போலே சலசலத்து சிரிப்பை வரவழைத்து கலகலப்பை தருகிறது.

நன்றி ராரா அந்த நினைவுகளை மீண்டும் ரசிக்க வைத்ததற்கு.


ஹாஹா...இப்படி அடுத்தவங்க டவுசர அவுக்கறதுல அப்பவே நீங்க கில்லாடி போல...
பாவம் அந்தப் பையன்...டவுசர் பத்தாம வளைஞ்சி நெளிஞ்சி மேலே ஏத்தி பட்டன் போட முடியாம தடுமாறுனது காட்சியா ஓடுது...
நல்ல அருமையானப் பதிவுண்ணா...

நன்றி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by யினியவன் Sun May 13, 2012 3:19 pm

Manik wrote:அருமை அண்ணா அப்பவே நல்லா கலாய்ச்சிருக்கீங்க இப்ப சொல்லவா வேனும்......... அதான் உங்கள பாத்து ஈகரையே அதிருதே........ சூப்பர் அண்ணா தொடருங்கள்
நல்ல வேளை மாணிக் - அன்னிக்கே உங்களுக்கு இந்த ட்ரவுசர உருவற வேலை தானான்னு கேட்க்காம போனீங்களே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 3:21 pm

கொலவெறி wrote:
Manik wrote:அருமை அண்ணா அப்பவே நல்லா கலாய்ச்சிருக்கீங்க இப்ப சொல்லவா வேனும்......... அதான் உங்கள பாத்து ஈகரையே அதிருதே........ சூப்பர் அண்ணா தொடருங்கள்
நல்ல வேளை மாணிக் - அன்னிக்கே உங்களுக்கு இந்த ட்ரவுசர உருவற வேலை தானான்னு கேட்க்காம போனீங்களே? புன்னகை

அதான் நாங்க கேட்டுட்டோம்ல...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by Manik Sun May 13, 2012 3:22 pm

உங்கள மாதிரி டியூனிங் கொஞ்சம் பத்தல அண்ணா என்ன பன்றது.............. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன் உங்க கிட்ட இருந்து


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by யினியவன் Sun May 13, 2012 3:27 pm

ரா.ரா3275 wrote:அதான் நாங்க கேட்டுட்டோம்ல...
நீங்க கேட்கலேன்னா தான ஆச்சரியமே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by இரா.பகவதி Sun May 13, 2012 4:03 pm

டவுசர் அவுப்பதே குலதொழிலாக செய்து கொண்டு இருக்கும் குருவே அருமை உங்கள் பால்யகால பகிர்வு , இது மட்டும் தானா இல்லை இன்னமும் வேறு டவுசர் அவுத்த பசுமையான நினைவுகள் இருக்கின்றனவா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by balakarthik Sun May 13, 2012 4:46 pm

Manik wrote:உங்கள மாதிரி டியூனிங் கொஞ்சம் பத்தல அண்ணா என்ன பன்றது.............. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன் உங்க கிட்ட இருந்து

எத ட்ரவுசரை அவுக்கறதையா மாணிக்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 12:03 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:அதான் நாங்க கேட்டுட்டோம்ல...
நீங்க கேட்கலேன்னா தான ஆச்சரியமே? புன்னகை

பாம்பின் கால் பாம்பறியும்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by ரா.ரா3275 Mon May 14, 2012 12:04 am

இரா.பகவதி wrote:டவுசர் அவுப்பதே குலதொழிலாக செய்து கொண்டு இருக்கும் குருவே அருமை உங்கள் பால்யகால பகிர்வு , இது மட்டும் தானா இல்லை இன்னமும் வேறு டவுசர் அவுத்த பசுமையான நினைவுகள் இருக்கின்றனவா

இத கேட்டுதான் தெரிஞ்சுக்கனுமா பகவதி?...நல்ல குரு...நல்ல சிஷ்யன்...நடக்கட்டும் கூத்துக்கள்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?... - Page 2 Empty Re: பால்யகாலப் பதிவுகள்-நீங்களும் சொல்லலாமே?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum