ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

+3
யினியவன்
ஹர்ஷித்
முரளிராஜா
7 posters

Go down

ஈகரை குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by முரளிராஜா Sun May 13, 2012 12:56 pm

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானதாக கூறப்பட்டவர் திடீரென திரும்பி வந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அரசு கொடுத்த நிவாரண நிதியை அரசிடமே திருப்பிக் கொடுத்தனர்.

காடியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் விபுல் படேல். 36 வயதான இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போனார். அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அந்த உடல் விபுல் படேல்தான் என்ற முடிவுக்கு அவரது குடும்பத்தினர் வந்தனர். 55 நாட்கள் கழித்து விபுல் படேல்தான் அது என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

இதையடுத்து விபுல் படேல் குடும்பத்துக்கு இழப்பீட்டுநிதியாக மாநில அரசு ரூ. 5 லட்சம் கொடுத்தது. இந்த நிலையில நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென விபுல் படேல் தனது வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்து முதலில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தங்களுக்கு அரசு வழங்கிய ரூ. 5 லட்சம் நிதியைத் திருப்பித் தருவதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதினர். மேலும் விபுல் படேலின் அண்ணன் முகேஷ், மாவட்ட கலெக்டர் விஜய் நேஹ்ராவை நேரில் சந்தித்து பணத்தைத் திருப்பித் தந்தார்.

இதுகுறித்து கலெக்டர் நேஹ்ரா கூறுகையில், இறந்து போனதாக கருதப்பட்டவர் திரும்பி வந்திருப்பது மகிழ்சி தருகிறது. அதை விட பெரும் மகிழ்ச்சி அளித்தது என்னவென்றால், அரசு கொடுத்த பணத்தை தாங்களாகவே முன்வந்து திருப்பி அளித்த படேல் குடும்பத்தினரின் நேர்மைதான். இது மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

தற்போது விபுல் படேல் இறந்து விட்டார் என்பதற்காக வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை ரத்து செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தற்போது மேற்கொண்டுள்ளது.

மேலும் விபுல் படேல் திரும்பி வந்துள்ளதால், அவர் என்று அடையாளம் காணப்பட்ட பிணம் யாருடையது என்ற சிக்கல் குஜராத் அரசுக்கு தற்போது எழுந்துள்ளது.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by ஹர்ஷித் Sun May 13, 2012 12:58 pm

நாணயமான குடும்பம்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by யினியவன் Sun May 13, 2012 1:00 pm

வாழ்த்துகிறேன் அவரையும், குடும்பத்தினரையும்.

இவ்வளவு நாட்கள் என்ன செய்தார், ஏனிந்த தாமதம் திரும்பி வர என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 1:11 pm

அட...பணம்னா பிணம் கூட வாயத் திறக்கும்னு சொல்வாங்க...
ஆனா பினமானவருக்குக் கொடுத்தப் பணத்தக்க் கொடுத்து அதுக்கு வாய்(மை) உண்டுன்னு
காட்டிட்டாங்க...சபாஷ்..
பகிர்வுக்கு நன்றி முரளிராஜா அவர்களே...


குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்! 224747944

குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்! Rகுஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்! Aகுஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்! Emptyகுஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்! Rகுஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 13, 2012 2:52 pm

பாராட்டுக்கள்... மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by இரா.பகவதி Sun May 13, 2012 3:16 pm

மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by வசீகரப்ரியன் Sun May 13, 2012 5:46 pm

நாணயம் தேடுவோர் மத்தியில் நாணயம் பாதுகாக்கும் குடும்பம் .படிக்கவே அருமையாக இருந்தது .இவர் போன்ற சிலரால் தான் இன்னும் மழை பொழிகிறது மரமே இல்லாமல் ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» எங்கள் குடும்பம் ஈகரை குடும்பம்.. பாசக்கார குடும்பம்தான்
» நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)
» புனே தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது "கேக் வெடிகுண்டு"
» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum