Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
5 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
First topic message reminder :
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.
" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் டென்ஷனாக.
நன்றி : இணையம்
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.
" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் டென்ஷனாக.
நன்றி : இணையம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
அசுரன் wrote:காமடிக்கு இவரு தான் செட் ஆவாரு ராரா.ரா.ரா3275 wrote:ரா.ரா3275 wrote:அசுரன் wrote:(விஜய் ரசிர்கள் மன்னிக்கவும், இது வெறும் ஜோக் தான்)
அம்மா : பவித்ரா.... டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....
அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பன்னிக்கலாம்-னு தோனுமே.... என் பொன்னுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா... !!!!
பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “வரலாறு” பட டிவிடி)
அம்மா : அஜித் இருக்க.....
பவித்ரா : பயம் ஏன்...
சூர்யா படத்த போட்டுக்கிட்டு அஜீத்துக்கு சப்போர்ட்டா?...
அஜீத்-விஜய் ரசிகர்களே...ஓடி வாங்க...
உடனே வடிவேலு படம் போட்டுட்டா...ஆச்சா?...![]()
காமெடிக்கு இவருன்னா...காமநெடிக்கு நித்தியா?...நல்லா இருக்கே உங்க ஆட்டம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
அண்ணே அவரும் இவரை போல காமடி பீஸ்தாண்ணே... பயப்புள்ளைய உசுப்பேத்தி உசுப்பேத்தியே பெரிய மனுசனாக்கிடுறாங்ககாமெடிக்கு இவருன்னா...காமநெடிக்கு நித்தியா?...நல்லா இருக்கே உங்க ஆட்டம்...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
அசுரன் wrote:அண்ணே அவரும் இவரை போல காமடி பீஸ்தாண்ணே... பயப்புள்ளைய உசுப்பேத்தி உசுப்பேத்தியே பெரிய மனுசனாக்கிடுறாங்ககாமெடிக்கு இவருன்னா...காமநெடிக்கு நித்தியா?...நல்லா இருக்கே உங்க ஆட்டம்...![]()
சந்தடி சாக்குல அண்ணனா நா உங்களுக்கு?...என்னங்கணா இது?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
அட இது தம்பிய கூட அண்ணன்னு சொல்லுவாங்களே அதுப்பா!ரா.ரா3275 wrote:அசுரன் wrote:அண்ணே அவரும் இவரை போல காமடி பீஸ்தாண்ணே... பயப்புள்ளைய உசுப்பேத்தி உசுப்பேத்தியே பெரிய மனுசனாக்கிடுறாங்ககாமெடிக்கு இவருன்னா...காமநெடிக்கு நித்தியா?...நல்லா இருக்கே உங்க ஆட்டம்...![]()
சந்தடி சாக்குல அண்ணனா நா உங்களுக்கு?...என்னங்கணா இது?...
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
அது சரி, உங்க ஊரில இப்ப நேரம் என்ன ஆகுது..
ஈகரைல ரெண்டுபேரும் நைட் வாட்ச்மேன் வேலை செய்கின்றீர்களா...
ஈகரைல ரெண்டுபேரும் நைட் வாட்ச்மேன் வேலை செய்கின்றீர்களா...
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
இது யாருப்பா ராவுல இந்த பக்கம் வர்றது... ராரா அந்த டார்ச் கொண்டுவாங்கhega wrote:அது சரி, உங்க ஊரில இப்ப நேரம் என்ன ஆகுது..
ஈகரைல ரெண்டுபேரும் நைட் வாட்ச்மேன் வேலை செய்கின்றீர்களா...
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
இப்ப யாருக்கு இரவு. ...
எனக்கு இரவு எனில் உங்களுக்கு பகலா...
எனக்கு இரவு எனில் உங்களுக்கு பகலா...
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
ஒரு நான்கு நாளாய் நல்ல தூக்கம் இல்லை... குழந்தை மூச்சு விட சிரமப்பட்டது... அதனால நான் பாதி இரவு விழிச்சிருப்பேன். மீதி மனைவி அரை தூக்கம் தான். இப்ப எல்லாம் ஓகே ஆயிடுச்சிhega wrote:இப்ப யாருக்கு இரவு. ...
எனக்கு இரவு எனில் உங்களுக்கு பகலா...
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
ம்ம் புரியிது,
இனிஅவ வளர்ந்து அவவுக்கு நல்ல பையனா திருமணம செய்து கொடுக்கும் வரைக்கும் துக்கம் கோவிந்தா கோவிந்தா தான்.
துக்கமில்லா இரவுகள் இனி தொடரும். .. நாங்கள் அனுபவிக்கிறோம் அல்லவா.. குழந்தைகள் விடயத்தில் கவனமாக தான் இருக்கணும்.
இனிஅவ வளர்ந்து அவவுக்கு நல்ல பையனா திருமணம செய்து கொடுக்கும் வரைக்கும் துக்கம் கோவிந்தா கோவிந்தா தான்.
துக்கமில்லா இரவுகள் இனி தொடரும். .. நாங்கள் அனுபவிக்கிறோம் அல்லவா.. குழந்தைகள் விடயத்தில் கவனமாக தான் இருக்கணும்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: ராவுல சுட்ட ஜோக்ஸ் - அசுரன்
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்hega wrote:ம்ம் புரியிது,
இனிஅவ வளர்ந்து அவவுக்கு நல்ல பையனா திருமணம செய்து கொடுக்கும் வரைக்கும் துக்கம் கோவிந்தா கோவிந்தா தான்.
துக்கமில்லா இரவுகள் இனி தொடரும். .. நாங்கள் அனுபவிக்கிறோம் அல்லவா.. குழந்தைகள் விடயத்தில் கவனமாக தான் இருக்கணும்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
» வணக்கம் முரளி
» என் பெயர் அசுரன்
» அசுரன் அரட்டை
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
» வணக்கம் முரளி
» என் பெயர் அசுரன்
» அசுரன் அரட்டை
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|