Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
+11
பிரசன்னா
ராஜா
balakarthik
தர்மா
சிவா
மகா பிரபு
ஆளுங்க
ஆரூரன்
zazgopi
யினியவன்
ரா.ரா3275
15 posters
Page 8 of 9
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
First topic message reminder :
உறவுகளே வணக்கம்...
முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...
(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...
ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....
நன்றி.
(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
முரளிராஜா wrote:நான் இவ்வளவு சீக்கிரம் அங்க போவிங்கனு எதிர்பார்க்கலபிரசன்னா wrote:
எப்படி இப்படி எல்லாம்....![]()
![]()
நான் ஓட்டமா வீட்டிற்க்கு கிளம்பிட்டேன்....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
அப்புறம் தெருவுக்கு வந்தா எனக்கு போன் செய்ய மறந்துடாதிங்கபிரசன்னா wrote:
நான் ஓட்டமா வீட்டிற்க்கு கிளம்பிட்டேன்....![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
கொலவெறி wrote:அபு துபாய்ல நடுத்தெருவில நின்னா தூக்கிட்டு போயிடுவாங்கன்னு அப்படி சொல்றீங்களா முரளி?முரளிராஜா wrote:பிரசன்னாவுக்கு அப்படி ஒரு நிலமை வராதுனு நான் சொல்றேன்
நீங்க என்ன சொல்றிங்க கொலவெறி![]()
ஹி ஹி ஹி .... எனக்கு அந்த பிரச்னை வராது... Confident boss Confident (அப்புறம் யாரு வீடு பெருகுறது, துணி துவைகுறது, சமைகுறது..... இன்னும் நிறைய இருக்கு...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
முரளிராஜா wrote:அப்புறம் தெருவுக்கு வந்தா எனக்கு போன் செய்ய மறந்துடாதிங்கபிரசன்னா wrote:
நான் ஓட்டமா வீட்டிற்க்கு கிளம்பிட்டேன்....![]()
![]()
உங்க நம்பர் இது தானே ... +91- 00000 00000
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
பிரசன்னா wrote:உங்க நம்பர் இது தானே ... +91- 00000 00000
அவரோட நம்பர் 563 தீகாரில் இது அவரோட போன் நம்பர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
இந்த பதிவு இன்னும் முடியலையா?
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
என் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பாலா?balakarthik wrote:பிரசன்னா wrote:உங்க நம்பர் இது தானே ... +91- 00000 00000
அவரோட நம்பர் 563 தீகாரில் இது அவரோட போன் நம்பர்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
முரளிராஜா wrote:என் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பாலா?
அது இந்த ராஜா, பிரபு இப்படி எல்லாம் பேர் இருக்குரவங்கமேல எனக்கு எப்பவுமே தனி அக்கறை உண்டு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நீங்க நம்ம மகா பிரபுமேல சரியா அக்கறை செலுத்தறதில்லைனு ரொம்ப வருத்தபட்டுbalakarthik wrote:முரளிராஜா wrote:என் மேல மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை பாலா?
அது இந்த ராஜா, பிரபு இப்படி எல்லாம் பேர் இருக்குரவங்கமேல எனக்கு எப்பவுமே தனி அக்கறை உண்டு
என்கிட்ட சொன்னாரு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
முரளிராஜா wrote:நீங்க நம்ம மகா பிரபுமேல சரியா அக்கறை செலுத்தறதில்லைனு ரொம்ப வருத்தபட்டு என்கிட்ட சொன்னாரு![]()
இல்ல இப்போ பிரபு IPL தொடருல கொஞ்சம் பிசியா இருக்காராம் அது முடியட்டுமேனு காத்திருக்கேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
» மற்றவர்களை மன்னியுங்கள்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
» மற்றவர்களை மன்னியுங்கள்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
Page 8 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|