Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
+11
பிரசன்னா
ராஜா
balakarthik
தர்மா
சிவா
மகா பிரபு
ஆளுங்க
ஆரூரன்
zazgopi
யினியவன்
ரா.ரா3275
15 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
First topic message reminder :
உறவுகளே வணக்கம்...
முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...
(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...
ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....
நன்றி.
(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ஆளுங்க wrote:zazgopi இன் கருத்தை வழிமொழிகிறேன்!
இது அழகு...வரவேற்கிறேன்...
Last edited by ரா.ரா3275 on Sun May 13, 2012 11:48 am; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
சூப்பர் ராரா..ரா.ரா3275 wrote:
இந்தப் பின்னூட்டம் நீங்கள் இட்ட நேரம் சரியாக நள்ளிரவு 12 : 14 நம் தளப் பதிவு நேரப்படி...
அதாவது உங்கள் மொழியில் நீங்கள் Live ஆக இருந்த நேரம்...
நான் எனது திரியைப் பதிவிட்ட நேரமும் அதே நள்ளிரவு 12 : 14 ...
எனவே உங்களுக்காகப் பயந்துகொண்டு ஒளிந்து மறைந்து நீங்கள் இல்லாதபோது பதிட்டதல்ல இத்திரி என்பதை சபைக்கு தெரியக் கொணர்கிறேன்...
நன்றி...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ரா.ரா3275 wrote:ஆளுங்க wrote:zazgopi இன் கருத்தை வழிமொழிகிறேன்!
இது அழகு...வரவேகிறேன்...
ரொம்ப வெந்துடாதிங்க ரா ரா அப்புறம் கொழ கொழன்னு கொழண்ஜிடுவிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ஆரூரன் wrote:ரா.ரா3275 wrote:
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
இது கடந்த 3500 வருடங்களாக இருந்து வருகிறது. இது அறிவுஜிவிதக் குழு அல்ல.சூழ்ச்சிக் குழு. நாம் நம்மை உணருவதில்லை. அடுத்தவரை சொல்லி என்ன பயன் நண்பரே ?
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
balakarthik wrote:ரா.ரா3275 wrote:ஆளுங்க wrote:zazgopi இன் கருத்தை வழிமொழிகிறேன்!
இது அழகு...வரவேகிறேன்...
ரொம்ப வெந்துடாதிங்க ரா ரா அப்புறம் கொழ கொழன்னு கொழண்ஜிடுவிங்க
எழுத்துப்பிழைக்கு மன்னிக்க...இப்போது பாருங்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
மகா பிரபு wrote:சூப்பர் ராரா..ரா.ரா3275 wrote:
இந்தப் பின்னூட்டம் நீங்கள் இட்ட நேரம் சரியாக நள்ளிரவு 12 : 14 நம் தளப் பதிவு நேரப்படி...
அதாவது உங்கள் மொழியில் நீங்கள் Live ஆக இருந்த நேரம்...
நான் எனது திரியைப் பதிவிட்ட நேரமும் அதே நள்ளிரவு 12 : 14 ...
எனவே உங்களுக்காகப் பயந்துகொண்டு ஒளிந்து மறைந்து நீங்கள் இல்லாதபோது பதிட்டதல்ல இத்திரி என்பதை சபைக்கு தெரியக் கொணர்கிறேன்...
நன்றி...
இதை நண்பர் ஆளுங்க உணர வேண்டும்...அவரை யாரும் இங்கு எதிர்க்கவில்லை...அவரது கருத்தை மட்டுமே என்பதை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
zazgopi wrote:உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று தான். ஆனால், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் தமிழகத் தமிழர்களை எவ்வளவு கேவலமாக மதிக்கிறார்கள் எனத் தெரியுமா?
தமிழ் நாட்டில் வாழும் தமிழன் வறுமையானவன், விவரமில்லாதவன், நாகரீகம் என்றால் சிறிதும் அறியாதவன் - இவ்வாறுதான் இன்று வரை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் அறியப்படுகிறோம் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறீர்களா?
ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பிழைப்புத் தேடிச் சென்ற தமிழர்களை அங்குள்ள தமிழர்கள் எவ்வாறு வார்த்தையாலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 1970 க்கு முன் இலங்கையில் யாராவது பணி புரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
ஏன் அத்தனை ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும், தற்பொழுது மலேசியாவில் பணிபுரியும் தமிழகத் தொழிலாளர்களின் நிலையாவது தெரியுமா? அங்குள்ள தமிழர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழகத் தொழிலாளர்கள் ஏராளம். வேலை செய்து சம்பளம் கேட்டதற்காக தாக்கப்பட்ட தமிழர்கள், வேலை முடித்து வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது அவர்களை அடித்து காயப்படுத்தி அவர்களிடமுள்ள பணத்தை பறித்துச் செல்லும் மலேசிய வாழ் பெருந்தன்மை வாய்த்த தமிழர்கள் (இப்படிப் பிழைப்பதற்கு தாய், தங்கைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திச் சம்பாதிக்கலாம்), அவர்களின் கடை பெர்மிட்டில் வந்த ஒரே காரணத்திற்காக தமிழகத் தொழிலாளர்களை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்தும் நாகரீகம் வாய்ந்த தமிழர்கள், இவர்களைப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டதில்லையா? இவர்களுக்கு உலகத் தமிழர்களெல்லாம் சகோதர உறவுகள் என்பது தெரியாதா? ஸாரி, தொப்புள் கொடி உறவு.........! (போங்கடா, நீங்களும் உங்கள் தொப்புள் கொடி உறவும்)
எப்படி ஐயா உலகமெங்கும் வாழும் தமிழனெல்லாம் ஒரே இனம் என்று கூறுகிறீர்கள். பிரச்சனை என்று வந்தால் மட்டும் தமிழகத் தமிழன் வேண்டும், இல்லையென்றால் அவனைப் பற்றி கேவலமாகப் பேச வேண்டும், அவனால் முன்னேறி அவனை மிதிக்க வேண்டும். இது தெரியாத தமிழகத் தமிழன் வீறு கொண்டு எழுந்து இந்தக் கேவலமான தமிழர்களுக்காக போராட வேண்டும். எதையுமே முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள்.
அயல் நாடுகளில் கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் மழைநீரைப்போல் அந்தந்த கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டார்களே தவிர, தமிழகக் கலாச்சாரத்துடனோ, சகோதர பாசத்துடனோ யாரும் வாழவில்லை. அவர்கள் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், தீர்த்துக் கொள்வார்கள்.
மலேசியத் தமிழனுக்கு மலேசியக் கொடிதான் தேசியக் கொடி, இலங்கைத் தமிழனுக்கு இலங்கையின் கொடிதான் தேசியக் கொடி, இந்தியக் கொடியைக் காட்டினால் கிழித்தெரிந்துவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அன்புச் சகோதரர்களே.
உங்கள் கருத்திற்கு நன்றி கோபி...இப்படி உங்கள் வாதங்களை வையுங்கள்...
ஆதாரங்களுடன் மறுப்பவர்கள் மறுப்பார்கள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ரா.ரா3275 wrote:இதை நண்பர் ஆளுங்க உணர வேண்டும்...அவரை யாரும் இங்கு எதிர்க்கவில்லை...அவரது கருத்தை மட்டுமே என்பதை...
அவர் கருத்தை இங்கே யார் எதிர்கிரார்களோ அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் தயவு செய்து பேர் அண்ட் லவ்லி ஒரு பாகெட் வாங்கிகொடுத்துட்டு எதிர்க்கவும் அப்புறம் பாருங்க எங்க ஆளுங்க எப்படி செகப்பழகா ஆகுராருனு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
balakarthik wrote:ரா.ரா3275 wrote:இதை நண்பர் ஆளுங்க உணர வேண்டும்...அவரை யாரும் இங்கு எதிர்க்கவில்லை...அவரது கருத்தை மட்டுமே என்பதை...
அவர் கருத்தை இங்கே யார் எதிர்கிரார்களோ அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன் தயவு செய்து பேர் அண்ட் லவ்லி ஒரு பாகெட் வாங்கிகொடுத்துட்டு எதிர்க்கவும் அப்புறம் பாருங்க எங்க ஆளுங்க எப்படி செகப்பழகா ஆகுராருனு
அய்யா...சாமீ...உங்க காமெடி பிரியாணி தேகுசாவ கொஞ்ச நேரம் கமுத்தி வையுங்கய்யா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
இதற்கு எதற்கு மன்னிப்பு எல்லாம் ராரா , சரியா தானே சொல்லியுள்ளீர்கள்.
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
» மற்றவர்களை மன்னியுங்கள்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
» மற்றவர்களை மன்னியுங்கள்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum