Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
+11
பிரசன்னா
ராஜா
balakarthik
தர்மா
சிவா
மகா பிரபு
ஆளுங்க
ஆரூரன்
zazgopi
யினியவன்
ரா.ரா3275
15 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
First topic message reminder :
உறவுகளே வணக்கம்...
முதலில் மன்னியுங்கள் என்னை...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
நான் உணர்ச்சிவசப்பட்டவன்தான்...உண்மை...ஒத்துக்கொள்கிறேன்...
ஆனால் சுயமரியாதை-தன்மானம்-இனமானம்-தாய்ப்பாசம்-தாய்மொழிப்பாசம் இதில் எவரேனும் ஊசி செருகும்
உன்மத்தக் காரியத்தை உயர் அறிவின் பெயரில் உஷாராக இருப்பதுபோல் செய்தால் வெடித்துப் பீறிட்டு விடுவேன்...வேறுவழி தெரியாது...சிலர் சொல்வதுபோல் விவேகம் அறியேன் அப்போது...
(இங்கு நான் என்பதை 'நாம்' என்றும் கொள்ளலாம் உங்களுக்கும் உடன்பாடெனில்)
நம் தளத்தில் மட்டுமன்று இன்றைக்கு இந்தியாவில்-ஏன் தமிழகத்திலும் கூட ஈழ விவகாரத்தை உரசிப் பார்த்து உசுப்பேற்றி நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும் காரியம் ஓர் அறிவுஜீவிதக் குழுவால் ஆரம்பிக்கப்பட்டு அப்படியே வைரஸ் போல பல்கிப் பெருகி வருகிறது...
ஈழத் தமிழன்-இந்தியத் தமிழன் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் திட்டமிட்டே தூண்டுகின்றனர்...
இன்னும் சில நாட்களில் உள்ளூர் தமிழன்-உலகத் தமிழன் என்றும் பேசிப் பிரிப்பர்...
அதற்கும் இந்தத் தமிழினம் மௌனம் காக்கும் என்று நினைத்துதான் இத்துனை விஷமப் பிரச்சாரம்...
ஒன்று சொல்கிறேன் உலக அறிவு பொதிந்த பொது அறிவுப் புத்திசாலிகளே...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் என்ற ஒரே ஓர் அடையாளம்தான்...
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...அதற்காக விஷக் கிருமிகளை விளையாடவிட்டு வேடிக்கைப் பார்க்க மாட்டோம்...
நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
கருத்துப் பேசுகிறேன் என்ற போர்வையில் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தினால்......
????????????????????????????????????????????????????????????????????.....
நன்றி.
(இந்தக் கட்டுரை ஏற்போர் மட்டும் ஏற்கலாம்...இதற்கும் ஈகரை நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை...)

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
இந்தியாவிற்கு வருவோம்.......
இந்தியாவில் தொன்று தொட்டே (1975 களில் இருந்து) கர்நாடகத்துடன் நதி நீர் பிரச்சனை உள்ளது. இன்று வரை பதட்டமான நாட்களில் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டி இருக்கிறது!!
கேரளத்துடன் பிரச்சனை 1990 களில் இருந்து இருக்கிறது..
ஆனால், இது குறித்து எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறனர் உலகத் தமிழர்கள்?
மலேசியா போன்ற நாடுகளில் சில இடங்களில் கொத்தடிமை போல நடத்தப்படும் தமிழர்களுக்காக எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறனர் உலகத் தமிழர்கள்?
ரா.ரா3275 wrote:
உலகின் எந்த மூலையில் அவன் அடிபட்டாலும் உலகின் மற்ற பாகங்களில் உள்ள அத்துணை தமிழனுக்கும்
அந்த வலி உணரும் மனம் உண்டு...அந்த அராஜகத்தை உடைத்தெறிந்து அதற்கு வழி தேடும் ஆற்றலும் உண்டு...
இலங்கையில்,மலேசியாவில் மட்டுமல்ல...இங்கு இந்தியாவில் கர்நாடகம்,கேரளம் என எங்கு அடிபட்டாலும்
எங்கிருந்தாலும் விழி நீர் துடைக்கும் வீரியம் எங்கள் தமிழ்க் கரங்களுக்கு உண்டு...
தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே...
எங்களுக்குள் ஆயிரம் முரண்பாடுகள்-கருத்துப் பேதங்கள் இருக்கலாம்...
இந்தியாவில் தொன்று தொட்டே (1975 களில் இருந்து) கர்நாடகத்துடன் நதி நீர் பிரச்சனை உள்ளது. இன்று வரை பதட்டமான நாட்களில் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்க வேண்டி இருக்கிறது!!
கேரளத்துடன் பிரச்சனை 1990 களில் இருந்து இருக்கிறது..
ஆனால், இது குறித்து எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறனர் உலகத் தமிழர்கள்?
மலேசியா போன்ற நாடுகளில் சில இடங்களில் கொத்தடிமை போல நடத்தப்படும் தமிழர்களுக்காக எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறனர் உலகத் தமிழர்கள்?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
வேணாங்க ஆளுங்க இப்படி வரிந்து கட்டி கொண்டு வர நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் அல்ல. இப்போது நீங்களோ ரா ரா வோ நேரிடையாக இலங்கை சம்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல ஓர் ஒயிர் அங்கு வதை செய்யப்படும் பொது அதில் குதர்க்கம் கண்டுபிடிப்பவன் தமிழன் அல்ல. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் காவலர்களாக இருந்தவர்கள் சுதந்தரத்திற்கு பின் இந்திய காவலர்கள் ஆனார்கள் அவர்கள் ஆங்கிலேயருக்கு வேலை செய்ததால் இந்திய ஒன்றும் செய்யவில்லை மாறாக பனி கொடுத்தது. அப்படி வந்த ஒருவர் இந்தியாவின் உதவி ஜனாதிபதி ஆனார் (செகாவத்). நாம் இப்போது செய்ய வேண்டியதை தான் பார்க்க வேண்டும். குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடி மிக்க செயல்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ரா.ரா3275 wrote: நடுநிலை என்ற பெயரில் இனியும் எங்களையோ...எங்கள் இனத்தையோ துவேஷித்தால் நீங்கள் எத்துணை உயரத்தில் இருந்தாலும் தூக்கி எறியத் தயங்க மாட்டோம்...
நடுநிலை எடுத்தால் இரு பக்கங்களில் சாதக-பாதகங்களையும் அலச வேண்டும். அப்போது வரும் சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ஆரூரன் wrote:
இது கடந்த 3500 வருடங்களாக இருந்து வருகிறது. இது அறிவுஜிவிதக் குழு அல்ல.சூழ்ச்சிக் குழு. நாம் நம்மை உணருவதில்லை. அடுத்தவரை சொல்லி என்ன பயன் நண்பரே ?
3500 வருடங்களாக இருக்கும் குழுவின் நோக்கம் வேறு நண்பரே!!
அதனுடன் இன்று கேள்வி கேட்பவர்களைச் சேர்க்காதீர்கள்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
radharmaa wrote:ஒரு காலத்தில் அவர்கள் அப்படி இருந்திருக்கலாம் அதற்காக இப்போது வாடிகொண்டிருக்கும் தமிழர்களின் வாழ்விற்கு வழி காண முயற்ச்சிக்க வேண்டும். ஏன் உள்ளூரிலே இருக்கும் தமிழன் உள்ளூர் ஏழை தமிழனை வாட்டவில்லையா. அதற்காக ஒரு காலத்தில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்று இறந்த காலத்தை பேசி அதில் திருப்தி அடைவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தாய் செய்த தவறுக்கு குழந்தையை தண்டனை அனுபவிக்க சொல்வது போல் உள்ளது இந்த கூற்று. தமிழன் ரோட்டிலே கிடக்கும் நாயை கூட காப்பாற்றும் குணம் கொண்டவன். தன மக்கள் மாற்றனால் வதை படுவதை எப்படி கல் மனத்துடன் பார்த்து கொண்டு இருப்பான். நார்வே நாட்டு காரனுக்கு உள்ள இரக்கம் கூட நமக்கு இல்லையென்றால் நாம் என்ன மனிதர்கள். இந்த மாதிரி விசயங்களில் கருத்து சொல்லும்போது நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
வரலாறை என்றுமே மறக்க கூடாது சகோதரி..
நான் வரலாற்றைக் கையாண்டது பிரித்து காட்ட அல்ல..
முதலில் யார் பிரித்து காட்டினார்கள் என்று காட்ட!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ஆளுங்க - இங்கு மீண்டும் சர்ச்சையை கிளப்ப வந்திருக்கிறீர்கள்.
இத்துடன் நீங்கள் இதை நிறுத்தி விட்டால் நல்லது.
ஏற்கனவே சொல்லி இருந்தேன் உங்கள் கருத்தை திணிக்க முயலாதீர்கள் என்று.
ஆனால் நீங்கள் கேட்பது மாதிரி தெரியவில்லை.
நீங்கள் என்னதான் நல்ல விஷயங்களை சொன்னாலும் - நீங்கள் சொல்லும் விதத்தில் அழகில்லை. அடுத்தவரை வம்புக்கு இழுப்பது மாதிரியும் அவர்கள் கருத்தை மட்டம் தட்டி உங்கள் கருத்து தான் சிறந்தது என்பது போன்றே வாதிடுகிறீர்கள்.
இது போல் கருத்து திணிப்பு எங்கள் தளத்துக்கு தேவை இல்லை.
இன்னும் தொடர்ந்து இது போலவே செய்தீர்களானால் நேற்று மகாபிரபுவிடம் நீங்கள் நக்கலாக சொன்னீர்களே - பேன் செய்யுங்கள் என்று - அதை செய்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.
உங்கள் எழுத்து நல்ல கருத்து ஆய்வுக்கு வழி வகுக்க வேண்டும் - மாறாக படிப்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. தற்பொழுது நீங்கள் எரிச்சலைத் தான் கிளப்புகிறீர்கள்.
மீண்டும் வேண்டுகிறேன் - நிறுத்துங்கள் இந்த வீண் விவாதங்களை.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ரொம்பநாளா இல்லாம இருந்தது இப்போ மறுபடியும் வந்துடுச்சா
இருக்கு ஆனா இல்லே
இருக்குறதே வேறமாதிரி இருக்கு
இல்லாதது எப்படி இருந்தா என்ன
இருக்குறத எதுக்கு இருக்குனு சொல்லணும்
இல்லாதத எதுக்கு இல்லேன்னு சொல்லணும்
அடங்கொன்னியா யாராவது என்ன இருக்கு என்ன இல்லேன்னு சொல்லாம என்ன செய்யணுமுன்னு சொன்னா தேவலை அதா விட்டுட்டு இப்படி இருந்தது அப்படி இருந்ததுன்னு சொல்லுறது எதுக்கு

Last edited by balakarthik on Sun May 13, 2012 10:18 am; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது...
நான் தற்போது குட்டையைக் குழப்புகிறேன் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை..
ஆனால், தொடர்புடைய ஒரு விவாதத்தை முடித்து வைத்த பின், அதற்கு மறுமொழி எழுதி மீண்டும் கிளப்பியது யார்?
எச்சரிக்கும் விதமாக தனித் திரி துவங்கியது யார்?
இதற்கு உங்கள் பதில் என்ன?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: மன்னியுங்கள்...இது போன்ற ஒரு பதிவை இடுவதற்காக...
ஒத்து கொண்டதற்கு நன்றி.ஆளுங்க wrote:மகா பிரபு wrote:ராரா விடுங்கள். நன்றாக இருக்கும் குட்டையை கிளப்புவது சிலருக்கு வேலையாக போய்விட்டது...
நான் தற்போது குட்டையைக் குழப்புகிறேன் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை..
ஆனால், தொடர்புடைய ஒரு விவாதத்தை முடித்து வைத்த பின், அதற்கு மறுமொழி எழுதி மீண்டும் கிளப்பியது யார்?
எச்சரிக்கும் விதமாக தனித் திரி துவங்கியது யார்?
இதற்கு உங்கள் பதில் என்ன?
உங்களது பெயரை இந்த பதிவில் ராரா எங்குமே பதியவில்லை. உங்களை அவர் எங்குமே எச்சரிக்கவில்லை. அவர் பொதுவாக ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.. முடிந்தால் இந்த திரி தொடர்பாக மட்டும் பதிலிடுங்கள்.
குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்..
நேற்றைய விவாதத்தின் தொடர்ச்சியாக நீங்கள் பதிளிடுவது ஏன்?
Last edited by மகா பிரபு on Sun May 13, 2012 10:29 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» தம்பதியரே மன்னியுங்கள், மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
» மற்றவர்களை மன்னியுங்கள்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
» மற்றவர்களை மன்னியுங்கள்
» " தவறென்றால் மன்னியுங்கள் "
» தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!
» மன்னியுங்கள் - இது மனித நேயம்
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum