புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
Page 1 of 1 •
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பொது வார்டை பார்த்து, "இந்த வார்டில் இருப்பதற்கு பதில், நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்' என்று, முகம் சுளித்துள்ளார், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார்.
திருப்பூர், "பாசி' நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான, கமலவள்ளியை மிரட்டி, 2.85 கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில், தமிழக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி., பிரமோத் குமார், நேற்று முன்தினம், கோவை ஜெயிலிலிருந்து, சென்னை புழல் ஜெயிலுக்கு, இரவு, 10.15க்கு கொண்டு வரப்பட்டார்.
ஜெயிலில் நுழைவதற்குள், "டெம்போ டிராவலர்' வேனில் இருந்த நிலையிலேயே, "எனக்கு நெஞ்சு வலிக்குது, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்' என்று, ஐ.ஜி., பிரமோத் குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, புழல் ஜெயிலில் இருந்த டாக்டர், வேனிற்கு வந்து, அவரை பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என கூறினார். உடனடியாக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு, இரவு 10.45 மணியளவில், பிரமோத் குமார் கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில், பணியில் இருந்த டாக்டர் பிரமோத் குமாரை பரிசோதித்து விட்டு, இவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அதனால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, அனுமதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். போலீசார் பல முறை போராடியும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், அவரை அனுமதிக்க முடியவில்லை. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, பிரமோத் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, இரவுப் பணியில் இருந்த டாக்டரிடம், போலீசார் பேசி அனுமதிக்க ஒப்புக் கொள்ள வைத்தனர்.
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
#794094- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு...
Re: இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
#794123- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மேலோகம் தான்..அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு...
Re: இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
#794129- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?மகா பிரபு wrote:மேலோகம் தான்..அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு...
Re: இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
#794132- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் அங்கே சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரமாட்டார்கள்..முரளிராஜா wrote:அப்படி ஒரு மருத்துவமனையா இருக்கு?மகா பிரபு wrote:மேலோகம் தான்..அசுரன் wrote:உண்மையிலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்தால் எங்க போவாரு...
Re: இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
#794147- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா...உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: இங்கு இருப்பதற்கு, புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன்: முகம் சுளித்த ஐ.ஜி., பிரமோத் குமார்
#794166- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இவர் ஏற்கனவே ஏ.சி யாக இருந்தவராம்...ரா.ரமேஷ்குமார் wrote:நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார அல்லது ஏசி அறைக்காக அங்கு இருக்கிறாரா...உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பிரமோத் குமாரை, பொது வார்டுக்கு கொண்டு சென்றனர். வார்டு நிலையை கண்டு, "இங்கு இருப்பதற்கு, நான் புழல் ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று கூறி, "ஏசி' அறை ஏதாவது இருக்கிறதா என பிரமோத் குமார் கேட்டுள்ளார். அங்குள்ள டாக்டர், இங்கு "ஏசி' இல்லை, தீவிர சிகிச்சை பிரிவு இருக்கிறது, உங்களை அங்கு அனுமதிக்கிறேன் எனக் கூறி அனுமதித்தார். தற்போது, நெஞ்சு வலியின் காரணமாக, ஐ.ஜி., பிரமோத் குமார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|