புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
98 Posts - 49%
heezulia
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
7 Posts - 4%
prajai
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
225 Posts - 52%
heezulia
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%
T.N.Balasubramanian
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_m10சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 4:56 pm

முன்குறிப்பு :- இது கொஞ்சம் சிந்திக்கும் பதிவுத்தான் முடிந்தவரை நகைசுவையை குறைத்து உப்பு காரத்தை கூட்டியுள்ளேன்

சமிபத்தில் சிக்ஸ் சிக்மா குறித்த செமினார் ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடைபெற்றது நான் முன்பே அதுபற்றி அறிந்திருந்தாலும் அலுவலகத்தில் என்னை தவிர மட்டற்ற ஏனைய ஆசாமிகள் ஒழுங்காக வேலை செய்வதாலும் என்னை இதில் கலந்துகொள்ள அனுப்பிவைத்தார்கள். சரி அப்புறம் என்ன ஆயிற்று என்றால் செமினார் முடிந்து என்ன அறைக்கு வந்து நண்பர்களிடம் பெருமையாக பீற்றிகொண்டிருந்தேன் சிக்ஸ் சிக்மாவை பற்றி அதுசரி இதற்கும் ரவை உப்புமாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறிர்களா நான் சொல்ல வந்த விஷயத்துக்கு இந்த முன்னுரை கொஞ்சம் ஓவர்தான்.

மெயின் குறிப்பு :- நீண்ட நாட்களாகவே நான் நண்பர்கள் சமைக்கும்பொழுது உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது அதனால் இன்று இரவுக்கு என்னை சமைக்க நண்பர்கள் தொல்லைபடுத்தினார்கள்

“சமையலா, நானா…. சான்ஸே இல்லை. ஒரு சமையல்காரியை வேணா வெச்சிக்கறேன்….. ஐ மீன், வெச்சிக்கலாம்”

“ஹும்ம்ம்… இவ்வளோதானா உண் சிக்ஸ் சிக்மா, ப்ளாக் பெல்ட் எல்லாம்”

“என்ன, என்னை சீண்டிப் பாக்கறயா?”

“சீண்டவும் இல்ல வேண்டவும் இல்ல… படிச்ச படிப்பு நமக்கு பிரயோஜனப் படல்லைன்னா, அது வெத்து வேட்டுதான்”

“அதுக்காக, பாத்திரம் தேய்க்கவும், வீடு கழுவவும், சமைக்கவும் அது யூஸ் ஆகணும்ன்னு நீ எதிர் பார்க்கிறது நியாயமே இல்லை”

“ஏன், இதெல்லாம் உனக்கு சாமானியமான வேலையாத் தெரியுதா? அப்டீன்னா அலட்சியமாப் பண்ணிட்டு போக வேண்டியதுதானே?”

“ஐயா சாமி இதெல்லாம் சாமானியமான விஷயம் இல்லைதான், ஒத்துக்கறேன். ஆளை விடு”

“அப்பா இதெல்லாம் கஷ்டமான விஷயம்ன்னு ஒத்துகறே”

“ஆமாம்”

“இதைப் புரிஞ்சிகிட்டு செய்யற திறமை உனக்கு இல்லை”

“அ….. ஆமாம்”

“அப்பா சிக்ஸ் சிக்மா வேஸ்ட்தான்”

“நீ என்ன சுத்திச் சுத்தி அங்கேயே வர்றே?”

“உண் தொழிலை குறைச்சி சொல்றேனே… ரத்தம் கொதிக்கலை? மீசை துடிக்கலை? என் சிக்ஸ் சிக்மாவாலே முடியாதது ஒண்ணுமே கிடையாதுன்னு நிரூபிக்கிற துடிப்பு வரல்லை?”

வரத்தான் வந்தது.

“ஒண்ணும் வேண்டாம், ஒரு ரவா உப்புமா பண்ணி கொடு முதல்ல…. உண் சிக்ஸ் சிக்மாவோட கேபபிளிட்டி என்னன்னு பாக்கறேன்”

அடக்கடவுளே…. இது என்ன தர நிர்ணய உலகத்துக்கு வந்த சோதனை!

என்னுடன் போட்டியிட்டுப் பாட பாணபத்திரன்தானா கிடைத்தான்! என்று பாலய்யா மாதிரி அலுத்துக் கொண்டு தயாரானேன்.

“சரி.. முதல்ல ப்ரீபா எப்படிப் பண்றதுன்னு சொல்லிடு”

“பூ.. இது வாச்சாங்குள்ளி ஆட்டம்”

“இத பார், நீ சிக்ஸ் சிக்மான்னு சொன்னதாலே சொல்றேன். சிக்ஸ் சிக்மாங்கிறது ஒரு பிராசசை டிசைன் பண்ற ஆக்டிவிட்டி இல்லை. சிறப்பா செய்யற வேலை. அதில முதல் படியே Understand the Process தான்”

இப்போது ரவா உப்புமா செய்வது பற்றி நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைவது என் நண்பனுக்கு தவிர்க்க முடியாததாயிற்று. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன்.

அடுத்த இருபத்தைந்து நிமிஷங்களில் ரவா உப்புமா ரெடி.

கொண்டு போய்க் கொடுத்தேன்.

“ரொம்ப சீக்கிரம் ஆனா மாதிரி இருக்கே, எதோ தப்பு பண்ணியிருக”

“முதல்ல உப்புமாவை சாப்பிடு. அப்புறமா விமர்சனம் பண்ணலாம்”

சாப்பிட்டாயிற்று.

“எக்சல்லன்ட் வில் பி எ ஸ்மால் வோர்ட். நான் சொன்னதை அப்டியே பிடிச்சிகிட்ட . என்னை விட நல்லா பண்ணியிருக்க”

“நன்றி. ஆனா ஒரு விஷயம். நீ சொன்னதை அப்படியே பண்ணியிருந்தா நீ பண்ற மாதிரியேதான் வரும். அதை விட பெட்டராவும் வராது, அதை விட மட்டமாவும் வராது. சேம் ப்ராசஸ் வில் ஆல்வேஸ் புரோட்யூஸ் சேம் ரிசல்ட்.”

“சரி. அப்ப எதை மாத்தின?”

“சொல்றேன், ஆனா சொன்னப்புறம் அதானே பார்த்தேன், அப்பவே எனக்கு சந்தேகம். இதை இது பண்ணா இப்டித்தான் ஆகும்ன்கிற மாதிரி பேச மாட்டேன்னு பான்ட் எழுதி கையெழுத்துப் போடு”

“அய்யோ கடவுளே, என்னைத் தெரியாதா உனக்கு? சொல்லு”

“சீக்கிரம் பண்ணதுக்கு முக்கிய காரணம் நான் ரவையை வறுக்கலை”

“ஐயேய்யே அப்ப கட்டி கட்டிடுமே….”

“இப்ப கட்டியா இருந்ததா?”

“இல்லை”

“அப்ப அது தேவையில்லைதானே?”

“அதெப்புடி சொல்ல முடியும்?”

“இத பார், ரவை ஈரமா இருந்தா கட்டி கட்டும். அதுக்குத்தான் வறுக்கிறது. ஈரம் இல்லாட்டா வறுக்க வேண்டாம். அப்படியே ஈரமா இருந்தாலும், தண்ணியை சுத்த விட்டிட்டு ரவையை தூவிகிட்டே இருந்தா கட்டி கட்டாது”

“ஆஹா… கிரேட்”

“கிரேட் நானில்லை. பூர்ணம் விஸ்வநாதன். சுஜாதாவோட வந்தவன் நாடகத்திலே அவர் சொன்னதைத்தான் செஞ்சேன்”

“அடேங்கப்பா… அப்பறம்… வேறென்ன வித்யாசம்?”

“நீ ரெண்டு பச்ச மொளகா போடச் சொன்னே, நான் ஆறு போட்டிருக்கேன்”

“அதானா… கொஞ்சம் இதுவா இருக்………”

“நோ….”

“ம்ம்ம்… சரி… அப்புறம்?”

“நீ தண்ணி ஒண்ணுக்கு மூணு போடச் சொன்னே. நான் அப்டியெல்லாம் அறித் மெட்டிக்கா போகல்லை. கிளர்ற வரைக்கும் அஸ் அண்ட் வெண் ரிக்கொஐயர்ட ஊத்திகிட்டே இருந்தேன். மொத்தமா மூணரை வந்திருக்கும்”

“சரி…. வேறே?”

“தக்காளியை வெங்காயம் வதககறப்போ போடல்லை. தண்ணி கொதிச்சப்புறம்தான் போட்டேன்”

“இதெல்லாம் சரி, அந்த சீக்கிரம் ஆனதுக்கு இன்னமும் ஜஸ்டிபிகேஷன் வரல்லையே?”

“அடுப்பைப் பத்த வச்சதிலேர்ந்து ஊத்த வேண்டிய தண்ணியை பர்னர் பக்கத்திலேயே வச்சிருந்தேன். ஊத்தறப்பவே அது பாதி சூடா இருந்தது”

“அய்யைய்யோ, அப்ப கேசும் மிச்சமாச்சே?”

“ஆமாம்’

“அட… இதையெல்லாம் எப்படி தெரிஞ்சிகிட்ட?”

“நீ கொம்பு சீவி விட்டதாலே”

“அப்ப சிக்ஸ் சிக்மாவுக்கு கொம்பு சீவ ஒரு ஆள் தேவைன்னு சொல்லுங்க?”

“நிஜம்தான், ஆனா அதுக்கு முக்கியமா இன்னொன்னு தேவை”

“என்னது?”

“கொம்பு”

இந்த முறையில் உப்புமா செய்வது சரியா அந்த கிருஷ்ணமாவுக்கே வெளிச்சம் எப்படியோ அன்னைக்கு ராத்திரி எங்க பசி தீர்ந்தது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மேலும் சிக்ஸ் சிக்மாவை பற்றி தெரிந்துகொள்ள இங்கே சுட்டவும்
PDF கோப்பாக தரவிறக்க சுட்டி http://www.ge.com/files/usa/en/commitment/quality/sixsigma.pdf

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 12, 2012 5:08 pm

ரொம்ப சரி பாலா புன்னகை உங்க உத்தரவை மீறி முத ஆளாய் உள்ளே வந்துட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 12, 2012 5:10 pm

ஆனால் ஒண்ணு மட்டும் புரியலை பாலா, இதை என் இந்த பகுதி இல் பதிந்தீர்கள் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 5:17 pm

அக்கா இது சமையல் குறிப்பு பதிவு இல்லை அதனால் இங்கே பதிந்தேன் இது சிக்ஸ் சிக்மா பற்றிய பதிவு

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 12, 2012 5:22 pm

balakarthik wrote:அக்கா இது சமையல் குறிப்பு பதிவு இல்லை அதனால் இங்கே பதிந்தேன் இது சிக்ஸ் சிக்மா பற்றிய பதிவு

இது சமையல் பதிவு இல்லை என்று எனக்கு தெரியும் பாலா, ஆனால் நகைச்சுவைக்கு பதிலாய் வேலை வாய்ப்பு பகுதி இல் போட்டிருக்கேளே, அது தான் கேட்டேன்.

இதற்கும் வேலை வாய்ப்புக்கும் என்ன சம்பந்தம் ? சொல்லுங்கோ அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 5:27 pm

தலைப்பை மாற்றிவிட்டேன் அக்கா
முன்குறிப்பு :- இது கொஞ்சம் சிந்திக்கும் பதிவுத்தான் முடிந்தவரை நகைசுவையை குறைத்து உப்பு காரத்தை கூட்டியுள்ளேன்

இந்த முன்னுரையை படிக்கலையா

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 12, 2012 5:41 pm

balakarthik wrote:தலைப்பை மாற்றிவிட்டேன் அக்கா
முன்குறிப்பு :- இது கொஞ்சம் சிந்திக்கும் பதிவுத்தான் முடிந்தவரை நகைசுவையை குறைத்து உப்பு காரத்தை கூட்டியுள்ளேன்

இந்த முன்னுரையை படிக்கலையா

படித்தேன் பாலா என்றாலும்................... வேலை வாய்ப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 12, 2012 6:17 pm

அக்கா இது ஒரு பிசினஸ் மானேஜ்மென்ட் சம்மந்தப்பட்ட செயல் முறை யுத்தியாகும் இது ஒரு செயலை எந்த அளவுக்கு வெற்றிகரமாக செய்துமுடிப்பது என்பதை பற்றி விளக்குகிறது இப்பொழுதெல்லாம் பல நிறுவனங்கள் சிக்ஸ் சிக்மா தெரிந்தவர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்திகொள்கிறது அதனால்த்தான் இதை வேலைவாய்ப்பு பகுதியில் பதிந்தேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிக்ஸ் சிக்மாவும் ரவை உப்புமாவும் - பாலா கார்த்திக்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 12, 2012 8:24 pm

அண்ணா, மிக அருமையான கட்டுரை....நான் சிக்ஸ் சிக்மா வை பற்றி என் எம்பிஏ வகுப்பில் செமினார் ஒன்று எடுத்திருக்கிறேன். கோவையில் இந்த முறையை முதல் முறையாக பயன்படுத்தி உற்பத்தி திறனை கூட்டி இருக்கும் நிறுவனம் பிரிகால் (pricol) இங்கு இந்த நிறுவனம் மட்டும் தான் இந்த முறையை பயன்படுத்துகிறது.

அருமை மிக்க நன்றிகள் அண்ணா....மீண்டும் நினைவூட்டியதற்கு....... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 12, 2012 8:36 pm

உப்புமா எப்படி இருந்ததோ தெரியாது - செய் முறையில் மாற்றம்கொண்டு வந்து மகத்தான சாதனையை புரிந்த பாலாவுக்கு வாழ்த்துகள். புன்னகை

எங்களுக்கு சில்க் ஸ்மிதா கதை சொல்லாம சிக்ஸ் சிக்மா பத்தி சொல்றீங்களே? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக