ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கல்யாணப் பழமொழிகள்  Poll_c10கல்யாணப் பழமொழிகள்  Poll_m10கல்யாணப் பழமொழிகள்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணப் பழமொழிகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty கல்யாணப் பழமொழிகள்

Post by பாலாஜி Sat May 12, 2012 4:18 pm

திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள் ,திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.

-அமெரிக்கா


மணவாழ்க்கை என்பது இரும்புக்கோட்டை மாதிரி , வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புவார்கள் , உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புவார்கள் .

-அரேபியா

மனைவி வீட்டின் ஆபரணம்

- இந்தியா

கெட்டிக்காரப் பெண் -தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.

-செக்கோஸ்லோவேகியா

திருமணம் செய்து கொள்ளும் முன்பும் , கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்கவேண்டும்

- டென்மார்க்

திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை முடிக்கொண்டு கடவுளை தியானம் செய்.

-வேல்ஸ்

அழுது கொண்டே வரும் மணமகள் , சிரித்துகொண்டுருக்கும் மனைவியாகிறாள் .

-ஜெர்மனி

பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்ளாதே , பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் .

-ஐரோப்பா

திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது .

-ஸ்காட்லாந்து

மணம் செய்யும் போதும் , மாத்திரை சாப்பிடும் போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.

- ஹாலந்து

கணவனின் அன்பே , பெண்ணிற்குப் பொக்கிஷம்

-தமிழ் நாடு


குறிப்பு : மெயிலில் வந்தது ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by ராஜா Sat May 12, 2012 4:21 pm

சூப்பருங்க நல்லா தான் இருக்கு

தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by பாலாஜி Sat May 12, 2012 4:21 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்லா தான் இருக்கு

தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி

தெரியாது தல சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by ராஜா Sat May 12, 2012 4:22 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்லா தான் இருக்கு தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி
தெரியாது தல சோகம்
தருண் அம்மாவுக்கு இதை forward பண்ணுறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by முரளிராஜா Sat May 12, 2012 4:23 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்லா தான் இருக்கு

தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி
தெரியுமாம்
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by பாலாஜி Sat May 12, 2012 4:24 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்லா தான் இருக்கு

தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி
தெரியுமாம்
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம் பைத்தியம்

நீங்க எப்படி ராசா , உங்களுக்குத்தான் இந்த பதிவே போட்டேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by முரளிராஜா Sat May 12, 2012 4:26 pm

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்லா தான் இருக்கு

தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி
தெரியுமாம்
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம் பைத்தியம்

நீங்க எப்படி ராசா , உங்களுக்குத்தான் இந்த பதிவே போட்டேன்
இப்ப ப்திவ போட்டு என்ன பிரயோசனம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by ஹர்ஷித் Sat May 12, 2012 4:33 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote: சூப்பருங்க நல்லா தான் இருக்கு

தல இதெல்லாம் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பே தெரியுமா சிரி
தெரியுமாம்
இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாராம் பைத்தியம்

நீங்க எப்படி ராசா , உங்களுக்குத்தான் இந்த பதிவே போட்டேன்
இப்ப ப்திவ போட்டு என்ன பிரயோசனம்
அடுத்த கல்யாணத்துக்காவது அலார்ட்டா இருக்கனுன்னுதான்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by முரளிராஜா Sat May 12, 2012 4:35 pm

ஜேன் செல்வகுமார் wrote:
அடுத்த கல்யாணத்துக்காவது அலார்ட்டா இருக்கனுன்னுதான்.,
உங்க இந்த ஆசை வீட்டுக்கு தெரியுமா ஜேன் ரிலாக்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by ஹர்ஷித் Sat May 12, 2012 4:41 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
அடுத்த கல்யாணத்துக்காவது அலார்ட்டா இருக்கனுன்னுதான்.,
உங்க இந்த ஆசை வீட்டுக்கு தெரியுமா ஜேன் ரிலாக்ஸ்
தெரியுமே அண்ணா.,என் மனைவியின் தங்கைக்கு இந்த மாதம் இறுதியில் திருமணம் அண்ணா அதை தான் சொன்னேன்.உங்க வீட்டலையும் நடக்கும்ல
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கல்யாணப் பழமொழிகள்  Empty Re: கல்யாணப் பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum