ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Lord Macaulay about India

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Lord Macaulay about India - Page 2 Empty Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 2:34 pm

First topic message reminder :

Lord Macaulay said the following about India in 1835 in British Parliament.

"I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."

நான் இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் பயணித்தேன். நான் ஒரு நபரையோ பிச்சைகாரனாக் அல்லது திருடனாகவோ பார்கவில்லை. இந்த நாட்டில் அவ்வளவு சொத்து , ஒழுக்கம், ஆற்றல் ஆகியவற்றை பார்க்கும்போது இந்நாட்டின் முதுகெலும்பை உடைக்காமல் அதை வெல்வதை என்னால் நினைத்து கூடபார்க்க இயலாது அந்த முதுகெலும்பு இந்நாட்டின் பக்தி மனம் கலாசாரம் ஆதலால் இந்த நாட்டின் பழமையான கல்வி முறை மாற்றி ஆங்கிலத்தை கொண்டு வர ஆமோதிக்கிறேன். அப்போதுதான் இந்தியர்கள் ஆங்கிலம் மிகவும் உயர்ந்தது தங்கள் மொழியை விட என்ற மன நிலைமைக்கு சென்று தாழ்வு மனப்பான்மை அடைவார்கள் அதன் பின் நாம் நினைப்பதை போல் ஆகிவிடுவார்கள் அதுவே உண்மையாக நம் கட்டுபாட்டுக்குள் வந்த நாடாக மாற்றும்

மெகாலே சொன்னதாக தர்மா சொன்னது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down


Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 3:03 pm

ஆங்கில படத்தை தமிழில் மொழிபெயர்த்தால் ஒன்றுமே சொல்லாமல் பார்கிறீர்கள். நான் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்ததை நீங்கள் எப்படி கஷ்டப்பட்டு படிக்கலாம் ?


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 3:04 pm

ஏம்பா ஒரு விசயத்தை சொல்ல வந்தா விசயத்தை விட்டு சொல்ல வந்தவனை போட்டு பாடாய் படுதுரீன்களே


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by முரளிராஜா Sat May 12, 2012 3:07 pm

கொலவெறி wrote:

இப்ப தமிழில் சொன்னதும் புரியலேன்னாலும்
அறியாத மொழியில் புரியாததைப் படிப்பதை விட
இது மேல் என்பது என் மேலான கருத்து. புன்னகை முரளியும் ஒத்து ஊதுவார் இக்கருத்தை.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 3:09 pm

எத்தன விசிலு ஏன் இந்த கொல வெறி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by ராஜா Sat May 12, 2012 3:10 pm

radharmaa wrote:ஆங்கில படத்தை தமிழில் மொழிபெயர்த்தால் ஒன்றுமே சொல்லாமல் பார்கிறீர்கள். நான் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்ததை நீங்கள் எப்படி கஷ்டப்பட்டு படிக்கலாம் ?
நாங்க பார்க்குற ஆங்கில படத்திற்கு மொழியே முக்கியமில்லை தர்மா சார். சிரி

அதுபோல காவிய படங்களை தான் நாங்க பார்ப்போம் உதா: Titanic ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 3:12 pm

நீங்க எந்த மாதிரி ஆங்கில படம் பார்ப்பின்கன்னு எங்களுக்கு தெரியும். அது பூராம் உவ்வே படம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by யினியவன் Sat May 12, 2012 3:21 pm

radharmaa wrote:நீங்க எந்த மாதிரி ஆங்கில படம் பார்ப்பின்கன்னு எங்களுக்கு தெரியும். அது பூராம் உவ்வே படம்
ஊ வே அய்யா ஆங்கிலப் படம் எடுத்தாரா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 3:42 pm

எவ்வளவு முக்கியாமான விசயத்தை சொன்னேன். அத எந்த அளவுக்கு ரோட்டுக்கு இழுத்துட்டு வந்துடீங்க. நா இனி கருத்தே சொல்ல போறதுல்ல ஆமா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by முரளிராஜா Sat May 12, 2012 3:50 pm

radharmaa wrote:எவ்வளவு முக்கியாமான விசயத்தை சொன்னேன். அத எந்த அளவுக்கு ரோட்டுக்கு இழுத்துட்டு வந்துடீங்க. நா இனி கருத்தே சொல்ல போறதுல்ல ஆமா
இன்னும் எங்க நோக்கம் முழுமையா நிறைவேறல
அதனால அவசரபட்டு அந்த மாதிரி ஒரு முடிவுக்கு வந்துடாதிங்க சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by தர்மா Sat May 12, 2012 4:00 pm

ரொம்ப நல்ல நோக்கம்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Lord Macaulay about India - Page 2 Empty Re: Lord Macaulay about India

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum