புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
61 Posts - 80%
heezulia
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
397 Posts - 79%
heezulia
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_m10தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியாக செல்லும் பெண்களுக்கு 10


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 4:24 am

பெண்கள் தனியாகப் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரம், வெளியூருக்குத் தனியாகச் செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதற்கான 10 விஷயங்கள் இங்கே:

1 உங்களின் சுற்றுச்சூழல், உங்களை சுற்றியுள்ள நபர்கள் குறித்துக் கவனமாயிருங்கள். அதற்காக எப்போதும் பீதியிலேயே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் மற்றவர்களில் ஒருவர் உங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றாலோ, திரும்பத் திரும்ப ஒரு முகம் ஆங்காங்கே தோன்றுகிறது என்றாலோ எச்சரிக்கையாகிவிடுங்கள்.

2 முன்பின் தெரியாத இடங்களில் ஒரு பெண் தனது உள்ளுணர்வை நம்புவது நல்லது. குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழி கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவர் நட்புமுகம் காட்டுவது நன்மை செய்யவா அல்லது வேறு மாதிரியா என்று உள்ளுக்குள் ஒரு மணி அடிக்கும். `அலர்ட்' ஆகிவிடுங்கள்.

3 புதிய இடங்களுக்கு செல்கையில் ஒரு வழிகாட்டிக் கையேடு நல்ல துணைவனாக இருக்கும். அந்தப் பகுதியின் தெருக்கள், கலாசாரம் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். தங்குவதற்கு சிறந்த இடம், எங்கே என்ன வாங்கலாம் என்பது போன்ற தகவல்களையும் `கைடு புக்' தரும்.

4 மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலே பயணப்படுங்கள். இது ரொம்ப காலமாக சொல்லப்படுவதுதான். ஆனால் அதிகம் புறக்கணிப்படுவதும் இதுதான். பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் பாதுகாப்பானவை. அப்போது மக்களோடு மக்களாகக் கலந்துவிடலாம். ஏதாவது உடனடி உதவி தேவை என்றாலும் கிடைக்கும்.

5 சூட்கேஸ் மற்றும் பைகளில் உங்கள் முகவரியை எழுதுகிறீர்கள் என்றால், அது `பளிச்'சென்று தெரியும்படி இருக்க வேண்டாம். அத்துடன், சொந்த வீட்டு முகவரிக்குப் பதிலாக நீங்கள் பணிபுரியும் அலுவலக முகவரியை எழுதிவையுங்கள். புதிய இடத்தில் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம். முக்கியமான பொருட்களை ஓட்டல் பாதுகாப்பறையிலேயே விட்டுச் செல்லுங்கள்.

6 நீங்கள் ஒரு இடத்துக்கு முதல்முறையாகப் போகிறீர்கள் என்றால், நன்றாக அலசி ஆராய்ந்தபிறகு ஓட்டலை தேர்வு செய்வது நல்லது. முன்பதிவு செய்துவிடுங்கள். புதிய இடத்தில் போய் தடுமாறுவதை அது தடுக்கும். அங்கே போய் தங்கியபிறகு, பக்கத்திலேயே அதைவிட நல்ல ஓட்டல் இருக்கிறது என்றால் பின்பு மாறிக்கொள்ளலாம். பெரிய நிறுவனங்கள் மட்டும் உள்ள ஏரியாவில் ஓட்டலை தேர்வு செய்யாதீர்கள். அவை இரவில் வெறிச்சோடிப் போய்விடும். பரபரப்பான நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதி நல்லது.

7 நீங்கள் செல்லும் இடத்தின் கலாசாரத்துக்குப் பொருந்துமாறு உடையணிவது முக்கியம். நீங்கள் விரும்பிய விதத்தில் உடையணிய உங்களுக்கு உரிமை இருக்கிறதுதான். ஆனால் உள்ளூருடன் ஒத்துப்போகும் வகையில் உடையணிவது, அங்குள்ள மக்களுடன் இயல்பாகப் பழக உங்களுக்கு உதவும். தேவையற்ற கவனம் உங்கள் மீது படிவதையும் தடுக்கும்.

8 சுற்றிப் பார்க்க வெளியே புறப்பட்டுச் செல்லும்முன்பு, குறிப்பிட்ட இடத்தின் வரைபடத்தைப் பார்த்து இடங்களை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணி என்று தெரியாமல் இருக்க, கையடக்க வழிகாட்டி ஏட்டைப் பயன்படுத்துங்கள். உள்ளூரில் எந்தெந்தப் பகுதிகள் அபாயமானவை, தவிர்க்க வேண்டியவை என்று நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் பெண் ஊழியர் ஒருவரிடம் `நைசாக' கேட்டால் கூறிவிடுவார்.

9 இரவில் வெளியே செல்கிறீர்கள் என்றால் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். இரவில் அபாயம் அதிகம். வழிதவறிவிட்டாலும் தங்கும் இடத்துக்குத் திரும்புவது கஷ்டமாகிவிடும்.

10 பெண்கள் தனியாக செல்வது `த்ரில்லிங்'காக இருக்கும்தான். ஆனால் சற்றுத் தொலைதூரமான இடங்களுக்கு செல்கையில் ஒரு துணை இருந்தால் நல்லது. ஏதாவது எதிர்பாராத சூழலில் மாட்டிக்கொண்டால் கூட இரண்டு பேர் என்றால் சமாளிக்கலாமே!

தினத்தந்தி



தனியாக செல்லும் பெண்களுக்கு 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Fri May 11, 2012 7:44 am

இது பயனுடைய தகவல் நன்றி நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 11, 2012 11:36 am

ரொம்ப நல்ல மற்றும் இந்த காலத்துக்கு ஏற்ற நல்ல அறிவுரைகள் புன்னகை நன்றி சிவா நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 11:41 am

பெண்களின் பாதுகாப்புக்கு இது ஆத்திச் சூடி.

பகிர்வுக்கு நன்றி சிவா.




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 11, 2012 11:51 am

பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பதிவு அண்ணா....
பகிர்வுக்கு நன்றி ... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 11, 2012 5:28 pm

பெண்களுக்கு பயனுள்ள பகிர்வு நன்றி தம்பி...... நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 11, 2012 7:47 pm

ஆண்களுக்கு எதுவும் இல்லையா? சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 11, 2012 7:52 pm

மகா பிரபு wrote:ஆண்களுக்கு எதுவும் இல்லையா? சோகம்
இந்தக் கூத்த என்ன சொல்றது - பிரபுவ ஏகப்பட்ட பொண்ணுங்க தொரத்தறாங்கலாமே?




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 11, 2012 7:57 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:ஆண்களுக்கு எதுவும் இல்லையா? சோகம்
இந்தக் கூத்த என்ன சொல்றது - பிரபுவ ஏகப்பட்ட பொண்ணுங்க தொரத்தறாங்கலாமே?
ஏகப்பட்ட பேரு தொரத்தல, ஆனா...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 11, 2012 8:01 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:ஆண்களுக்கு எதுவும் இல்லையா? சோகம்
இந்தக் கூத்த என்ன சொல்றது - பிரபுவ ஏகப்பட்ட பொண்ணுங்க தொரத்தறாங்கலாமே?
ஏகப்பட்ட பேரு தொரத்தல, ஆனா...
நீங்க ஒரு பெண்ணை துரத்திகிட்டிருக்கிங்க
அதானே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக