ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பைத்தியம் ...???

+4
இரா.பகவதி
முஹைதீன்
சார்லஸ் mc
arjunsugu
8 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty யார் பைத்தியம் ...???

Post by arjunsugu Sat May 12, 2012 12:01 pm

First topic message reminder :

இதோ அவன்தான் பைத்தியம் !!!
சாலையின் நடுவே போகிறான் பார்
அவன்தான் என்றான் ஒருவன் ...
எதிர்வரும் வாகனம் கண்டும்
நிற்காமல் நடை போடுகிறானே
அவன்தான் என்றான் இன்னொருவன் ..
யார் பைத்தியம் ???

முற்றும் துறந்த முனிவனை போல்
உள்ளானே அவனா பைத்தியம் ???
எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறானே
அவனா பைத்தியம் ???
சொந்தங்களையும் சோகங்களையும்
கடந்து போகிறானே
அவனா பைத்தியம் ???
மூளையின் உதவியின்றி முன்னேறி செல்கிறானே
அவனா பைத்தியம் ???

தேவைக்கும் அதிகமாய் பணம் சேர்ப்பவன்
முதலாளி !!!
போலி வேடமிட்டு மக்களிடம்
பணம் பறிப்பவன் சாமியார் !!!
மக்களின் தேவையை புறந்தள்ளி
பதவியில் இருப்பவன்
அரசியல்வாதி !!!

சுயநலம் கொண்ட தீயோரை
ஆட்சியில் அமர்த்துவோர் வாக்காளர் !!!
அரசியல் சாக்கடை என்றே
புறந்தள்ளுவோர் இளைஞர் !!!

இவர்கள் எல்லாம் பைத்தியமில்லையா ???
வாழ்க்கையின் எண்ணங்களுக்கு
விடை கொடுத்தவன் தான் பைத்தியமா ???
முடிகின்ற வாழ்வில் முடிவில்லா ஒன்றை
தேடி போகிறான்
என்னவென்று தெரியாமலே !!!
இவன் போன்றோர் இந்த பூமியிலே
எத்தனை பேர் ???
சக மனிதனை நேசிப்போம்...

இவன் கடவுளின் குழந்தை
இவன் வாழ்க்கை
வாழ்வியல் நெறிகளுக்கு
அப்பாற்பட்டது ...

(தனி மனிதனிடம் அன்பு காட்டுவோம் ... கொடுக்க என்றுமே குறையாத அன்பினை எல்லாருக்கும் கொடுப்போம் ...இது போன்ற மனிதர்களின் நிலைக்கு இந்த சமுதாய அமைப்பும் நாமுமே காரணம்
அவர்களை போன்றோர் உருவாகாமல் தடுப்போம் ...புதியதோர் உலகம் செய்வோம் )



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down


யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by ராஜா Sat May 12, 2012 3:54 pm

radharmaa wrote:தலைமை நடத்துனர், நிர்வாக குழுவினர், சிறப்பு பதிவாளர் நல்ல காம்பினேசன்.
அதுக்காக நாங்க உங்களை இளையநிலான்னு சொல்லுவோம்ன்னு மனப்பால் குடிக்காதீங்க , வேணுமின்னா முதியநிலான்னு சொல்லுறோம் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by தர்மா Sat May 12, 2012 3:55 pm

சூட்டிங்கா நா எஸ்கேப்............................................


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by தர்மா Sat May 12, 2012 3:56 pm

ஹல்லோ நா ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் ப்ளீஸ் வேணாம் அழுதுருவேன்
ராஜா wrote:
radharmaa wrote:தலைமை நடத்துனர், நிர்வாக குழுவினர், சிறப்பு பதிவாளர் நல்ல காம்பினேசன்.
அதுக்காக நாங்க உங்களை இளையநிலான்னு சொல்லுவோம்ன்னு மனப்பால் குடிக்காதீங்க , வேணுமின்னா முதியநிலான்னு சொல்லுறோம் சிரி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by முரளிராஜா Sat May 12, 2012 3:58 pm

radharmaa wrote:சூட்டிங்கா நா எஸ்கேப்............................................
படத்தோட கதையே இதுதான்
நீங்க பல தில்லுமுல்லு வேலை செய்துட்டு எஸ்கேப் ஆக முடியாம தர்ம் அடி வாங்கறது ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by தர்மா Sat May 12, 2012 3:59 pm

கத வேற ரெடியா நா மறுபடியும் எஸ்கேப்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by முரளிராஜா Sat May 12, 2012 4:01 pm

radharmaa wrote:கத வேற ரெடியா நா மறுபடியும் எஸ்கேப்
வெரிகுட் கேரக்டர்ல இன்வால்வ் ஆயிட்டிங்களே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by யினியவன் Sat May 12, 2012 4:01 pm

radharmaa wrote:ஹல்லோ நா ரொம்ப நொந்து போய் இருக்கிறேன் ப்ளீஸ் வேணாம் அழுதுருவேன்
செண்டிமன்ட்டும் வொர்க் அவுட்டாகும் போலிருக்கே - கிளிசரின் செலவு மிச்சம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by ராஜா Sat May 12, 2012 4:02 pm

முரளிராஜா wrote:
radharmaa wrote:கத வேற ரெடியா நா மறுபடியும் எஸ்கேப்
வெரிகுட் கேரக்டர்ல இன்வால்வ் ஆயிட்டிங்களே ஒன்னும் புரியல
கதையே சொல்லவேணாம் , தர்மா தன்னோட இயல்பான நடிப்பாலே அவர்ட் வாங்குற அளவுக்கு நடிப்பாருன்னா பாருங்களேன்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by யினியவன் Sat May 12, 2012 4:02 pm

முரளிராஜா wrote:படத்தோட கதையே இதுதான்
நீங்க பல தில்லுமுல்லு வேலை செய்துட்டு எஸ்கேப் ஆக முடியாம தர்ம் அடி வாங்கறது ஒன்னும் புரியல
தருமனே தர்ம அடி வாங்கறது தான் இதுல புதுமையே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by யினியவன் Sat May 12, 2012 4:03 pm

ராஜா wrote:கதையே சொல்லவேணாம் , தர்மா தன்னோட இயல்பான நடிப்பாலே அவர்ட் வாங்குற அளவுக்கு நடிப்பாருன்னா பாருங்களேன்,
நம்ம படத்துக்கு அவார்டுமா? சூப்பருங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யார் பைத்தியம் ...??? - Page 4 Empty Re: யார் பைத்தியம் ...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum