ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

+8
பிஜிராமன்
ரா.ரா3275
ராஜா
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
12 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by யினியவன் Sat May 12, 2012 4:28 am

First topic message reminder :

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும்

விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில் இந்திய ராணுவ கிழக்கு தலைமையகத்தில் அங்கும் இங்கும் அரக்கப் பறக்க அதிகாரிகள் ஓடியபடி ஒரே பரபரப்பாக இருந்தது. ராணுவ ஜெனரல் வந்திறங்கியவுடன் பரபரப்பு இரு மடங்காகியது.

காரணம் என்னவென்றால் ரகசிய செய்தி ஒன்று ராவினருக்கு கிடைத்தது தான். இன்னும் 24 மணி நேரத்தில் சீனா இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குள் போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக.

இந்தியாவிடம் ஆயுதங்கள், ஆட்பலம் அனைத்தும் தயார் நிலையில் இருக்க சமாளித்து சீனப் படையை வீழ்த்தி விடலாம் எனும் தில்லுடன் எதிர்கொள்ளலாம் என எண்ணி ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களையும், இன்னும் பல அம்யூனிஷன்களையும் கொண்டு வர சென்ற பொழுது தான் அறிய நேர்ந்தது - தேவையான அளவுக்கு அவை இல்லை அதோடு இருந்தவையும் தரமற்றவை என.

ஆயுத கொள்முதலில் நடந்த ஊழலில் இந்தியாவுன் மானம் பறக்க போகிறதே - ஏற்படும் தோல்வியை விட இந்த அவமானம் கொடிதென்று தவித்தனர்.

என்ன செய்வது என்று ப்ரெயின் ஸ்டார்மிங் செஷன் காரசாரமாக நடந்தும் ஒரு ஐடியாவும் கிட்டவில்லை நேரப் போகும் அவமானத்தை தடுக்க.

திடீரென லெப்டினன்ட் கர்னல் எழுந்து இந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் சமாளித்து வெற்றியுடன் வருகிறேன் என்று சவால் விட்டார்.

எப்படி என்று விளக்கக் கோரினர் உயர் அதிகாரிகள். அதை என்னால் சொல்ல இயலாது என தீர்மானமாக மறுத்து விட்டு சொன்னார் - எப்படியும் நாம் கேவலமாக தோற்கப் போகிறோம் என்பது உறுதி ஆன நிலையில் நீங்கள் எனை நம்பி பொறுப்பை குடுத்தால் நான் செய்து காட்டுகிறேன் - எப்படியும் உங்கள் ஒருவராலும் எதுவும் செய்ய முடியாதல்லவா? அப்ப இதற்கு சம்மதிப்பதில் எந்த பாதகமும் இல்லை என்று வாதித்து சம்மதம் பெற்றார்.

அவர் தலைமையில் ஒரு சிறிய டீம் உடன் களத்தில் இறங்கியது. கிழக்கு எல்லையில் இருந்த படைகள் அனைத்தும் விலக்கப் பட்டு பெயரளவுக்கு சிறிய படை பலத்துடன் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தை தொலைக் காட்சியில் பிளேஷ் நியூசாக அனைத்து சேனல்களும் ஒளிபரப்ப துவங்கின. சீனர்கள் இதைக் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார்கள். என்ன இது இந்தியா போர் புரியாமல் திடீரென இப்படி செய்கிறதே என?

அதே சமயம் லெப்டினன்ட் கர்னல் சிறப்பு விமானத்தை சென்னைக்கு அனுப்பி ஒரு நபரை உடன் அழைத்து வருமாறு பணித்தார்.

போர் வீரர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு அவர்களுக்கு பதில் ராணுவ மெஸ்ஸில் இருந்து நூறு சமையல் நிபுணர்களை வரவழைத்து அவர்களுக்கும் சிறப்பு இன்ஸ்ட்ரக்ஷன்சை கொடுத்து அவர்களை பெரிய விருந்து தயார் செய்ய பணித்தார். அதற்கான சாமான்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

எல்லாம் தயார் நிலையில் இருக்க நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து அந்த நபரும் வந்திறங்கினார். வந்திறங்கிய கையோடு பம்பரமாக சுழன்று துரித கதியில் அனைத்து ராணுவ சமையல் நிபுணர்களுக்கும் கட்டளைகளை இட்டு அவரின் ஸ்பெஷல் ஐட்டத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்.

பெரிய பெரிய அண்டாக்களில் பால் காய வைக்கப்பட்டது. ஒரு புறம் மாவினை பிசைந்து துப்பாக்கி தோட்டா சைசில் உருட்டிக் கொண்டிருந்தனர் இன்னொரு பிரிவினர். பாலில் சர்க்கரை கொட்டி அதை பாகு பதத்தில் கொதிக்க வைத்தனர். பின் தோட்டா சைசில் உருட்டப் பட்ட உருண்டைகள் அண்டாக்களில் கொட்டப்பட்டு வேக விட்டனர்.

அனைவருக்கும் மிக மிக கவனத்துடன் முன்னெச்சரிக்கையுடன் சொல்லப் பட்டிருந்தது - எந்தவித காரணத்திற்காகவும் தயாரிக்கப்படும் பதார்த்தத்தை டேஸ்ட் செய்யக் கூடாதென. சில ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே லெப்டினன்ட் கர்னலை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். என்னத்தை கிழிக்கப் போறார் அவரென்று. அமைதியாக அவரும் அதை பொருட்படுத்தவே இல்லை.

எல்லாம் தயார் நிலையில் இருந்தது. எல்லையில் வெள்ளை கொடிகள் பறக்க விடப் பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் சீனப் படைகள் நம் எல்லைக்குள் கால் பதித்து விடுவார்கள். வெள்ளை கொடிகளைப் பார்த்து இந்தியர்கள் பயந்து விட்டதாக எண்ணி சீனர்கள் ஏளனமாக சிரித்தனர்.

லெப்டினன்ட் கர்னல் மிடுக்காக நெஞ்சை நிமிர்த்தி முன் நின்று சீன ஜெனரலை வரவேற்றார் கையில் வெள்ளை கொடியுடன். சீன ஜெனரலும் கை கொடுத்து புருவம் உயர்த்தி குழப்பமாக பார்த்தார். நம் கர்னலும் அவரிடம் நாங்கள் போர் புரிய தயாரில்லை - நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் - நீங்கள் அறிந்ததே - அதனால் வீணாக போரிட்டு உயிரிழப்பும் பொருட் சேதமும் எதற்கு இரு நாடுகளுக்கும் - பிரச்சினையை பேசித் தீர்க்கலாமே என்றார்.

சீன ஜெனரலும் சிறிது யோசித்து பின்னர் சேட்டிலைட் போனில் பேசிவிட்டு - சரி பேசலாம், பேசி சரி வரவில்லை எனில் யுத்தமே இறுதி என உறுதியாக தெரிவித்தார். சிறிதும் கலங்காது நம் கர்னலும் மனதுனுள் - மவனே அதுக்கு நீ இருந்தால்லடா - இரு இரு என கருவினார்.

நாம் பேசும் முன்னர் உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய ஊக்க பானம் ஒன்றை செய்திருக்கிறோம் - அதை நீங்கள் குடித்த பின்னர் நாம் பேசலாம் என்றார் நம் கர்னல். சீனர்களும் நெடும் பயணம் செய்து களைத்திருந்ததால் அதற்கு சரி என்றனர்.

அனைத்து சீன வீரர்களுக்கும் ஸ்பெஷலாக தயாரித்த பானம் உற்சாகமாக வழங்கப் பட்டது. அந்த பானமும் திட்டு திட்டாக ஒரு புதுவித வண்ணத்தில் கூழ் போல் இருக்க அதில் தோட்டா சைஸ் உருண்டைகளும் மிதந்தன. அவர்களும் அது இனிப்பாக இருக்க மேலும் மேலும் வாங்கி குடித்தனர்.

நம் கர்னலுக்கும் அதை தயாரித்தவருக்கும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. எல்லாரும் திருப்தியாக குடித்தவுடன் அந்த சீன ஜெனரலும் அது என்ன பானம் என்று கேட்டதற்கு நம் கர்னல் பெயர் சொல்லாமல் அதை தயாரித்தவரை அறிமுகப்படுத்தினார்.

சீன ஜெனரல் எழுந்து நின்று தயாரித்தவரை பார்த்து சல்யூட் ஒன்றை வைத்த கையோடு அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.

அப்படியே இன்னும் உள்ள மற்ற சீன வீரர்களும் ஒவ்வொருத்தராக சரிந்து விழத் துவங்கினர். முழுப் படையும் சரிந்து விழ உடனே நம் கர்னல் நம் ராணுவத்தின் மருத்துவப் பிரிவை களத்தில் இறக்கி அவசர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

சீன வீரர்களின் உடலில் கொப்புழங்கள் ஏற்பட்டு கொழுக்கட்டை போல் தடித்து இருந்தன. ஒவ்வாமை தாக்கி அதன் காரணத்தால் தான் இது போல் நிகழ்ந்தது என அவசர அறிக்கை ஒன்று வெளியீட்டு சீன தலமைக்கு நிலமையை விவரித்து விளக்கம் கொடுத்தார் நம் கர்னல்.

சீன அதிபரும் நம் கர்னலை தொடர்பு கொண்டு உடன் மருத்துவ உதவி புரிந்து அவர்களின் வீரர்களின் உயிர் காத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

தாக்க வந்தோம் எனத் தெரிந்தும் எதிரிகள் என நினைத்து விட்டுவிட்டு போகாமல் உயிர் காத்தமைக்கு சீனாவின் உயரிய விருதை நம் கர்னலுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் நேசத்தை இதுவரை தவறாக புரிந்து அடிக்கடி சிக்கல் கொடுத்ததற்கும் வருத்தம் தெரிவித்தார். இனி ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடுக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தார்.
நம் கர்னலுக்கும் அந்த பதார்த்தத்தை தயாரித்தவருக்கும் ஏகத்துக்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.

நம் ராணுவ ஜெனரல்களும், அரசும் தங்கள் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் இருவருக்கும் தெரிவிக்கும் விதமாக – இந்திய ஜனாதிபதி விருதையும் இருவருக்கும் வழங்கி சிறப்பித்தது.

அதோடு இந்த நிகழ்வை ராணுவ ரகசியமாக வைத்திட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதன் காரணம் நம் கர்னல் அந்த பானத்தைப் பற்றி நன்கு அறிந்தே அதை சீனர்களுக்கு கொடுத்தார் என தெரிந்தால் சீனர்கள் சினம் கொண்டு அது பெரிய போரில் முடிவடையும் என்பதனால்.

இந்தியாவின் மானத்தை லெப்டினண்ட் கர்னல் தன் சமயோசித புத்தியாலும் சமையல் திறன் கொண்ட ஒரு நபரையும் வைத்து சமாளித்தது இதுவே உலக சரித்திரத்தில் முதல் முறை.

ஆனால் அதை பகிரங்கமாக உலகிற்கு அறிவிக்கவோ அல்லது அதை தயாரித்து செயல்படுத்தி வெற்றி பெற்ற இருவரையும் புகழ்ந்து கொண்டாடவோ முடியாது போனது வருத்தமே.

என்னடா இந்த செயற்கரிய செயலை செய்த இருவரை நமக்குக் கூட சொல்லாமல் போகிறானே இந்த கொலவெறி என சபிக்காதீர்கள் நண்பர்களே.

என் தலையில் அடித்து சத்தியம் செய்தால் நான் இந்த ராணுவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் – தயவு செய்து யாரிடமும் சொல்லி நம் தேசத்துக்கு ஆபத்தை விளைவித்து விடாதீர்கள் – கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன் உங்களை.

உங்களை நம்பி சொல்கிறேன் – கவுத்துப்புடாதீங்க.

அந்த வீர தீர நம் லெப்டினண்ட் கர்னல் வேறு யாருமில்லை – நம் நாட்டாமை பாலாஜி தான். அவருக்கு இந்த பானத்தை பற்றி அறிந்திருக்கக் காரணம் – ஒரு முறை அவரும் அதை தெரியாமல் பருகி பரிதவித்து கொழுக்கட்டை கொழுக்கட்டையாக உடல் தடித்து, உயிருக்கு போராடி தப்பி இருந்தார் சில வருடங்களுக்கு முன் அதை தயாரித்த நண்பர் வீட்டிற்கு சென்ற பொழுது.

அப்புறம் அந்த சீனர்களை சின்னா பின்னமாக்கி சிதறி ஓட செய்த பானமான பால் கொழுக்கட்டயை செய்த சமையல் ராணி நம் ரேவதி தான்.

உங்களை நம்பி சொல்லி இருக்கேன் – வெளியே சொல்ல நினைத்தீர்களானால் உங்கள் உடலும் நம் ரேவதியின் பால் கொழுக்கட்டையை சாப்பிடாமலே கொழுக்கட்டை கொழுக்கட்டையாக வீங்கி ஒவ்வாமையினால் அவசர உதவிப் பிரிவில் நிச்சயம் அட்மிட் ஆகி விடுவீர்கள் – ஜாக்கிரதை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 11:17 am

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு. புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by பிஜிராமன் Sat May 12, 2012 11:19 am

மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்

ரொம்ப கரிசனம் தான்.....வந்தீங்களா அப்டிசீன்களா.சிரிசீங்கலானு இல்லாம.....பாவம் சோகம்னுகிட்டு...........ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ரா.ரா3275 Sat May 12, 2012 11:21 am

மகா பிரபு wrote:
ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு. புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..

அது சரி...கூடவே இன்னொன்னையும் இழுத்துகிட்டு ஓடுறீங்களே...அது?...


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 224747944

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Emptyஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Rஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 11:22 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்

ரொம்ப கரிசனம் தான்.....வந்தீங்களா அப்டிசீன்களா.சிரிசீங்கலானு இல்லாம.....பாவம் சோகம்னுகிட்டு...........ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அனுதாப படுவது உனக்கு நக்கலா இருக்கா? மண்டையில் அடி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 11:23 am

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:
ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:பாவம் ரேவதி... சோகம்
மணப்பாறை கதை ஒரு நாள் ரிலீசாகும் போது இந்த பாவம் ஜுஜூபி ஆயிடும் பிரபு. புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இது என்ன புதுக் கதை?...ஆமா நீங்க ஏன் ஒடுறேங்க பிரபு?...
இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..

அது சரி...கூடவே இன்னொன்னையும் இழுத்துகிட்டு ஓடுறீங்களே...அது?...
சிரி சிரி


Last edited by மகா பிரபு on Sat May 12, 2012 11:24 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by பிஜிராமன் Sat May 12, 2012 11:24 am

அனுதாப படுவது உனக்கு நக்கலா இருக்கா? மண்டையில் அடி


அனுதாப படுறேனு ஆப்புல நீங்க தான போயி உட்கார்ந்திருக்கீங்க ......மணப்பாறை கதை வரட்டும்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by உதயசுதா Sat May 12, 2012 11:24 am

சிவா தயவு செய்து ஈகரை விதி எண் 12 ஐ விதிமுறைகளில் இருந்து எடுத்துடுங்க. நாமலே விதிமுறைய எழுதிட்டு நாமலே நம்ம உறுப்பினர்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கற மாதிரி இருக்கு. என் மனதில் பட்டதை சொன்னேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.


இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Uஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Dஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Yஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Aஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Sஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Uஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Dஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Hஇந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by ராஜா Sat May 12, 2012 11:33 am

உதயசுதா wrote:சிவா தயவு செய்து ஈகரை விதி எண் 12 ஐ விதிமுறைகளில் இருந்து எடுத்துடுங்க. நாமலே விதிமுறைய எழுதிட்டு நாமலே நம்ம உறுப்பினர்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கற மாதிரி இருக்கு. என் மனதில் பட்டதை சொன்னேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
உங்களுக்கு மனதில் படுறதை தனிமடலில் நிறுவனருக்கு தெரியபடுத்துங்கள்.

கொலைவெறி என்ற உறுப்பினரின் நகைச்சுவை பதிவுகள் மற்றவர்களை விட அதில் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு தான் அதிக மகிழ்ச்சியை தருகிறது என்று சொல்லுகிறார்கள். அப்படி யாராவது உங்களிடம் தனிமடலிலோ அல்லது பொதுமடலிலோ தெரியபடுத்தியிருந்தாலும் நிறுவனரை தொடர்பு கொண்டு சொலுங்கள். இப்படி பொதுவில் நீங்கள் சொல்வது இதில் பின்னூட்டம் இட்ட அனைத்து நிர்வாக உறுப்பினர்களையும் ஒன்றுமறியாதவர்கள் என்று நினைப்பது போல உள்ளது.


Last edited by ராஜா on Sat May 12, 2012 11:34 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by இரா.பகவதி Sat May 12, 2012 11:33 am

இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..

ஒ நீங்களும் ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கிரிங்களா எடுங்க எடுங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by மகா பிரபு Sat May 12, 2012 11:38 am

இரா.பகவதி wrote:
இல்லை ராரா நான் ஓடி உடற்பயிற்சி செய்றேன்..

ஒ நீங்களும் ராணுவத்தில் சேர பயிற்சி எடுக்கிரிங்களா எடுங்க எடுங்க
ராணுவமா? பயம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி - Page 2 Empty Re: இந்திய ராணுவமும் சின்னா பின்னமான சீன ராணுவமும் - கொலவெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum