புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
10 Posts - 91%
cordiac
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
251 Posts - 51%
heezulia
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
157 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
18 Posts - 4%
prajai
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Barushree
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_m10குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 7 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri May 11, 2012 6:13 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

வணக்கம்

எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 13, 2012 5:01 pm

பகவதி தனிமடல் பாருங்க..

என் பதிவொன்று திருத்தப்ட்டிருக்கிறது. அதை கவனித்து உங்க பதிவை திருத்தி விடுங்க..வேறு ஒரு கலந்துரையாடலின் இடையில் அப்பதிவிட்டதால் சிறு குழப்பம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 5:13 pm

அக்கா நான் திருத்தி விட்டேன் அக்கா அதற்கு பதில் தனிமடலும் அனுப்பிவிட்டேன் என் இனையம் மிகவும் ஸ்லௌவாக உள்ளது அதனால் தான் காலதாமதம் அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 5:18 pm

அந்த அவதாரில் இருப்பது நிஜமாகவே அவர்தானா..

அக்கா அவரின் மவுனத்தை பார்த்தாலே தெரியவில்லை அது தான் உண்மை என்று

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun May 13, 2012 5:18 pm

ரெம்ப நன்றிப்பா.

தனிமடலை மட்டும் இன்னும் காணூம். நாளைக்கு வருமோ என்னவோ.. நெட வேகம் கம்மின்னால அப்படியும் நடக்கும்.

ramdvk963
ramdvk963
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 10/01/2012

Postramdvk963 Sun May 13, 2012 5:26 pm

குழந்தைகளின் சளிக்கு..

ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு.. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

இருமல் விலக..

அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 13, 2012 6:40 pm

hega wrote:ரெம்ப நன்றிப்பா.

தனிமடலை மட்டும் இன்னும் காணூம். நாளைக்கு வருமோ என்னவோ.. நெட வேகம் கம்மின்னால அப்படியும் நடக்கும்.

அக்கா நீங்க உங்க இன்பாக்ஸை நன்றாக ஒருமுறை பாருங்கள் நான் அனுப்பிய தனிமடல் எனது அவுட்பாக்சில் தெரிகிறது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 13, 2012 9:40 pm

இரா.பகவதி wrote:
hega wrote:ரெம்ப நன்றிப்பா.

தனிமடலை மட்டும் இன்னும் காணூம். நாளைக்கு வருமோ என்னவோ.. நெட வேகம் கம்மின்னால அப்படியும் நடக்கும்.

அக்கா நீங்க உங்க இன்பாக்ஸை நன்றாக ஒருமுறை பாருங்கள் நான் அனுப்பிய தனிமடல் எனது அவுட்பாக்சில் தெரிகிறது
தம்பி அவுட் பாக்ஸ்ல மெயில்தெரிந்தால் போகலைன்னு அர்த்தம்.. சென்ட் மெயில்ல தெரிஞ்சா தான் போனது என்று அர்த்தம். ஓகேவா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 14, 2012 12:28 am

அசுரன் wrote:தம்பி அவுட் பாக்ஸ்ல மெயில்தெரிந்தால் போகலைன்னு அர்த்தம்.. சென்ட் மெயில்ல தெரிஞ்சா தான் போனது என்று அர்த்தம். ஓகேவா?

தம்பி ஊருக்கு போனவுடன் இப்படி ஆயிட்டாரு அசுரன். என்னத்த சொல்றது? புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 14, 2012 12:43 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:தம்பி அவுட் பாக்ஸ்ல மெயில்தெரிந்தால் போகலைன்னு அர்த்தம்.. சென்ட் மெயில்ல தெரிஞ்சா தான் போனது என்று அர்த்தம். ஓகேவா?

தம்பி ஊருக்கு போனவுடன் இப்படி ஆயிட்டாரு அசுரன். என்னத்த சொல்றது? புன்னகை

ஆயா பக்கத்துல இல்லேன்னாலே தம்பி தாறுமாறா தடுமாறுறார்...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Wed Dec 26, 2012 12:59 pm

1/2 லிட்டர் தண்ணீரில் ஒரு பிடி துளசி இலை 1பெரிய ஏலக்காய் 2 சின்ன ஏலக்காய் , 2பிரிஞ்சி இலை , 4கிராம்பு , ஒரு துண்டு இஞ்சி , போட்டு கொதிக்கவிட்டு 150 ml ஆக்கவும். பிறகு அதில் சர்க்கரை கலந்து நாளைக்கு 6தடவை குடுக்கவும் . மலம் மூலமாக சளி வெளியாகி விடும் .

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக