Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
+12
தர்மா
சார்லஸ் mc
இரா.பகவதி
hega
Aathira
மகா பிரபு
பிஜிராமன்
krishnaamma
முரளிராஜா
சிவா
யினியவன்
அசுரன்
16 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

Last edited by அசுரன் on Fri May 11, 2012 11:20 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஹேகா அக்கா ஹிந்துக்கள் சூடன் எறிய விடுறாங்க கிறித்தவர்கள் அதற்கு பதில் மெழுகுவர்த்தி எறிய விடுறாங்க , அப்புறம் மிளகாய்வத்தல் சுற்றி போடுதல், காலடி மண் எடுத்து சுற்றி போடுதல், வீட்டின் முன் கழுதை படம் வைத்தல், இது பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கலேன், இதேல்லாம் செய்தால் திருஷ்டி போய் விடுமோ
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அட , விட மாட்டிங்களா பகவதி.
சூடம் கொழுத்துவதும், மொழுகுதிரி எரிய விடுவதும் திருஷ்டிக்கானதென எனக்கு தெரியாதே.. அது அவரவர் தெய்வ வணக்கத்துக்குரிய முறை என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இக்காலத்தில் மெழுகுதிரி தயாரிக்கப்படும் பொருட்கள், எண்ணெய்கள் தரமில்லாததால் அதையும் தவிர்க்க சொல்கிறார்கள்.
திருஷ்டி சுத்தி போடுதல், காலடி மண், கழுதை படம், பூசணிகாய் உடைத்தல் எல்லாமே அவரவர் மனத்தின் ஆழ நம்பிக்கையே.. அப்படி செய்தபின் தம்மை எதுவும் அண்டாது என அவர்கள் ஆழ்மனம் ஏற்று கொள்வதால் அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நடப்பதையும் மனம் ஈர்க்கிறது. இதெல்லாம் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை.
நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். நம்பிக்கைதான் நம் வாழ்வின் முதல் படி.

இரா.பகவதி wrote:ஹேகா அக்கா ஹிந்துக்கள் சூடன் எறிய விடுறாங்க கிறித்தவர்கள் அதற்கு பதில் மெழுகுவர்த்தி எறிய விடுறாங்க , அப்புறம் மிளகாய்வத்தல் சுற்றி போடுதல், காலடி மண் எடுத்து சுற்றி போடுதல், வீட்டின் முன் கழுதை படம் வைத்தல், இது பற்றி உங்கள் கருத்து சொல்லுங்கலேன், இதேல்லாம் செய்தால் திருஷ்டி போய் விடுமோ
Last edited by hega on Sun May 13, 2012 4:53 pm; edited 2 times in total
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
என் சிறு பிள்ளை தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஹேகா அக்கா
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
இரா.பகவதி wrote:என் சிறு பிள்ளை தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஹேகா அக்கா
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
இரா.பகவதி wrote:என் சிறு பிள்ளை தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஹேகா அக்கா
ஆனால் தெளிவு கிடைத்ததா இல்லையா என சொல்லல்லையே பகவதி.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
செல்வகுமார் அண்ணா ஏன் இந்த சோகம் அண்ணி அடிச்சிட்டாங்களா
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
இரா.பகவதி wrote:செல்வகுமார் அண்ணா ஏன் இந்த சோகம் அண்ணி அடிச்சிட்டாங்களா
அதுதானே சோகத்தின் காரணம் யாதோ ...
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஆனால் தெளிவு கிடைத்ததா இல்லையா என சொல்லல்லையே பகவதி.
திருஷ்டி பற்றி தெளிவு பெற்றேன் ஹேகா அக்கா
Last edited by இரா.பகவதி on Sun May 13, 2012 5:07 pm; edited 1 time in total
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஹேகா அக்கா அவதாரில் அண்ணணின் முகம் வீங்கி இருப்பது உங்களுக்கு தெரிகிறதாஅதுதானே சோகத்தின் காரணம் யாதோ ...
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அந்த அவதாரில் இருப்பது நிஜமாகவே அவர்தானா..
அந்த அவதாரில் இருப்பது நிஜமாகவே அவர்தானா..
இரா.பகவதி wrote:ஹேகா அக்கா அவதாரில் அண்ணணின் முகம் வீங்கி இருப்பது உங்களுக்கு தெரிகிறதாஅதுதானே சோகத்தின் காரணம் யாதோ ...
அந்த அவதாரில் இருப்பது நிஜமாகவே அவர்தானா..
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இருமல் தீர உதவி தேவை
» குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை
» இருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை
» மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum