ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

+12
தர்மா
சார்லஸ் mc
இரா.பகவதி
hega
Aathira
மகா பிரபு
பிஜிராமன்
krishnaamma
முரளிராஜா
சிவா
யினியவன்
அசுரன்
16 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by அசுரன் Fri May 11, 2012 6:13 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

வணக்கம்

எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!


Last edited by அசுரன் on Fri May 11, 2012 11:20 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 1:48 pm

hega wrote:நான் பாட்டியா... உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!


அது சரிப்பா--- நீங்கள் சொல்லும் பெரிய்ய்ய்ய, பெரிய்ய்ய்யய் தலைவர்கள், அறிஞரகள், நடிகர்களின் அந்தரங்கம் உங்களுக்கு தெரியுமா.. அவர்களின் தனிபட்ட வாழ்க்கை தெரியுமா ......அவர்களுக்கு எதோ ஆகியது ஆகவில்லையென தெரியுமா...

இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமென எனக்கு தெரியாது. .. ஆனால் என்னளவில் நான் ஏற்பாடு செய்யும் விழாக்களுக்கு அதிக பப்ளிசிட்டி செய்ய வேண்டாம், விருந்தினருடன் அதிகமாக எங்களை குறித்து பேச வேண்டாம், எல்லாம நிறைவாகியதும் தாமே அறிந்திடடும் என சொல்லி கொள்வோம்--


எனக்குஜோதிடம், ஜாதகத்தில் நம்பிக்கையில்லை. எங்கள் வழக்கத்தில் அவை பார்க்கபடுவதும் இல்லை. ஆனால் இந்தமாதிரி திருஷ்டி, வார்த்தை சாபங்கள் என்னிடமிருந்து செல்ல கூடாது என்பதில் கவனமாயிருப்பேன்.

என் எதிரியானாலும் மறந்தும் கூட சபிக்கபட்ட வார்த்தைகளை, பொறாமைபார்வைகளை செலுத்துவதில்லை..

இது பாட்டிகளின் குணம்தானே?...அப்படியெனில் நீங்கள்.............


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by hega Sun May 13, 2012 1:52 pm

ஹேய் .. கிண்டலா.. இல்லப்பா நான் வளர்ந்த முறை அப்படியே தான்.. சின்ன வயதிலிருந்து கிறிஸ்தவ மார்க்க வளர்ப்பு அப்புறம் நீண்டகால வெளிநாட்டு வாழ்க்கை என எல்லாம சேர்ந்து எப்போதும் இப்படிதான்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by யினியவன் Sun May 13, 2012 2:03 pm

ரா.ரா3275 wrote:இது பாட்டிகளின் குணம்தானே?...அப்படியெனில் நீங்கள்.............
என்ன கேள்வி இது?

அவரின் பாட்டிக்கு பேத்தி
இவரின் பேத்திக்கு பாட்டி

சிம்பிள் ராரா... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 2:15 pm

hega wrote:ஹேய் .. கிண்டலா.. இல்லப்பா நான் வளர்ந்த முறை அப்படியே தான்.. சின்ன வயதிலிருந்து கிறிஸ்தவ மார்க்க வளர்ப்பு அப்புறம் நீண்டகால வெளிநாட்டு வாழ்க்கை என எல்லாம சேர்ந்து எப்போதும் இப்படிதான்.

கிண்டல் இல்லை ஹெகா அவர்களே...சும்மா ஜாலிக்கு...
நீங்கள் சொல்வது புரிகிறது..


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by hega Sun May 13, 2012 2:18 pm

மகிழ்ச்சி புன்னகை
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 2:24 pm

hega wrote: மகிழ்ச்சி புன்னகை

ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by hega Sun May 13, 2012 2:33 pm

ரா.ரா3275 wrote: கிண்டல் இல்லை ஹெகா அவர்களே...சும்மா ஜாலிக்கு...
நீங்கள் சொல்வது புரிகிறது..
+
ரா.ரா3275 wrote:
hega wrote: மகிழ்ச்சி புன்னகை

ஒன்னும் புரியல

என்ன புரியவில்லை ரா, ரா

நீங்கள் மேலே இட்ட பதிவுக்காய் மகிழ்ச்சி புன்னகை இட்டேன்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 2:49 pm

hega wrote:
ரா.ரா3275 wrote: கிண்டல் இல்லை ஹெகா அவர்களே...சும்மா ஜாலிக்கு...
நீங்கள் சொல்வது புரிகிறது..
+
ரா.ரா3275 wrote:
hega wrote: மகிழ்ச்சி புன்னகை

ஒன்னும் புரியல

என்ன புரியவில்லை ரா, ரா

நீங்கள் மேலே இட்ட பதிவுக்காய் மகிழ்ச்சி புன்னகை இட்டேன்.

தெரியும்...இருந்தும்...சும்மா... ஜாலி


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by hega Sun May 13, 2012 2:54 pm

இப்ப எனக்கு நிஜமாகவே ஒன்றும் புரியல...
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by ரா.ரா3275 Sun May 13, 2012 2:56 pm

hega wrote:இப்ப எனக்கு நிஜமாகவே ஒன்றும் புரியல...

புரியறத புரியற மாதிரி சொல்லும்போது புரியலேன்னு சொன்னா
புரியறத புரியாம புரிஞ்ச மாதிரி புரியாத முறைல புரிஞ்சிகிட்டு
புரியல புரியறதும்னா எனக்கு ஒன்னும் புரியல...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை - Page 5 Empty Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum