Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
+12
தர்மா
சார்லஸ் mc
இரா.பகவதி
hega
Aathira
மகா பிரபு
பிஜிராமன்
krishnaamma
முரளிராஜா
சிவா
யினியவன்
அசுரன்
16 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

Last edited by அசுரன் on Fri May 11, 2012 11:20 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
படிபடியாக சரியாகிடும் அசுரன் கவலைவேண்டாம்அசுரன் wrote:காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :முரளிராஜா wrote:மிகுந்த சந்தோசம் அசுரன்அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அசுரன் wrote:காலையில் இன்னும் தேவலை முரளி.... மூக்கு சளி மட்டும் தான்.. இருமல் எப்பவாவது தான் வருது... :முரளிராஜா wrote:மிகுந்த சந்தோசம் அசுரன்அசுரன் wrote:மருத்துவரிடம் சென்று வந்து ஒரு டோஸ் மருந்து எடுத்துக்கொண்டு இப்போது இருமல் கொஞ்சம் குறைந்து உறங்குகிறது குழந்தை.. நிம்மதியாக உள்ளது.
நான் இந்தத் திரியைப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் டாக்டர் சிவா, கிருஷ்ணம்மா இருவரும் இருக்கும்போது கவலையில்லை.
சரியாகிவிடும் அசுரன். கவலைப் படாதீங்க.
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
கவலை வேண்டாம்
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஓ...சாாி திரு.அசுரன் அவா்களே.
இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.
இப்பொழுதுதான் இதை பாா்த்தேன். கவலை வேண்டாம். சாியாகிவிடும். குழந்தை பிளஸ்ஸிக்காக ஜெபம் ஏறெடுக்கிறேன்.
கலங்கவேண்டாம். தைாியமாயிருங்கள்.
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
இரா.பகவதி wrote:அக்கா நீங்க சொல்லுவது புரியவில்லையே , பிறந்த நாளுக்கும் , உடல் நிலை பாதிப்பிற்கும் என்ன சம்பந்தம்முதல் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு இம்மாதிரி வருவது சகஜம் அசுரன்.
கவலை வேண்டாம்
பல காரணங்கள் பகவதி.
முதல் காரணம் ஒவ்வாமை.. நாம் பெரும்பாலும் சிறு குழந்தைகளை பெரிய விழாக்கள், வைபவங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்போம். ஆனால குழந்தையின் முதல் பிறந்த நாளில் அதுவே விழா நாயகன் என்பதால் பலர் பார்வைபட, கைகள் மாறி கேக் ஊட்டிஎன கையில் கிடைப்பதைஎல்லாம் வாயில் வைக்க கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துவருமா இல்லையா என சிந்திக்காது நம் மகிழ்ச்சியை அதன் மீது திணிப்போம்.
விழாவுக்கு அழைப்பவர்கள் பத்து பேரானாலும் நுறுபேரானாலும் குழந்தைக்கு ஒன்றே..
நோய்தொற்று இலகுவில் குழந்தைக்கு பரவும். அஜீரண பிரச்சனைகள், திருஷ்டிகள் அட நம் ஒவ்வொருவர் பார்வையும் கூட குழந்தையை பாதிக்கும்.
அடுத்து இயல்பாகவே நடைபெறகூடிய உடல் வளர்ச்சி ஒருவயதில் பின் குழந்தைக்கு குழந்தை மாறுபடுவது. பல் வருவது, எழுந்து நடக்க முயல்வது , உடல் பிரட்டுவது , உட்கார முயற்சிப்பது என ஒவ்வொரு அடுத்த கட்டத்தின் போதும் சில உடல் உபாதைகள் வரும். அது முதல் பிறந்த நாளின் பின்னராக நாட்களில் அதிகமாகும். அதனால் பாதகம் இல்லை.
என்னை கேட்டால் குழந்தைகள் விடயத்தில் கட்டுபடாது தொடர்ந்த இருமல்,தடிமல் வருமானால் உட்செலுத்தும் மருந்துகளை நாம இஷ்டபடி கொடுக்காது நலல் குழந்தை நல வைத்தியரோடு தொடர்பு கொள்வது நல்லது.
நாம சாதாரண தடிமல், இருமல் தானே என அசட்டையாய் நினைப்பது குழந்தைகளிற்கு வேறு வகை நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதனால் குழந்தை நல வைத்தியரை நாடுவது நன்று.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
அடுத்து முக்கியமானது வெளியே பூசும் தைலங்களை இஷ்டபடி உபயோகிப்பது. பெருமாலான தைலங்கள், கிரீம்கள் பெரியவர்களின் சருமத்திற்கேற்பவே தயாரிக்கபடுகிறது. குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. அவர்களின் உடல் எடை, உடல் வாக்குக்கேற்ப அவர்களுக்கென தயாரிக்பட்ட தைலங்கள், கிரிம்களே பல நேரங்களில் ஒவ்வாமையை கொடுக்கும் போது அதிலும் நாம கவனமாயிருக்க வேண்டும்.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
சூடத்தை கையில் தேய்த்து குழந்தை மூக்கின் அருகில் காட்டுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணையில் சூடத்தை நசுக்கி மார்பிலும் முதுகிலும் மெதுவாக தேய்த்தால் கேட்கும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
ஹேகா அக்கா விளக்கியமைக்கு நன்றி, ஆனால் கண் திருஷ்டி பற்றி கொஞ்சம் விளக்குங்களேன், எனக்கு அதை நம்புவதில் குழப்பமாக உள்ளது
Re: குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
மனிதர்களின் பார்வை, நாவின் வார்த்தைகளுக்கும் வலிமையுண்டு பகவதி. நானா கிறிஸ்டியன் மார்க்கத்தின் வளர்ந்தவள், பைபிள் கூட இம்மாதிரி காரியங்களுக்கு ஜாக்கிரையாயிருக்கும் படியே சொல்கிறது.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
எனக்கு இம்மாதிரி அடிக்கடி ஏற்படும். ஒவ்வொரு விழா பைபவங்களையும் தனி ஒருத்தியாய் முன்னின்று நிர்வகித்து கொடுக்கும் போது விருந்தினரின் பார்வைகள், பாராட்டுகள் என்னை தாக்கும். அடுத்த சில நாட்கள் உடல் வலியாழ் ரெம்ப கஷ்டப்டுவேன். அதாவது ஒரே சமயத்தில் பலரின் பார்வை ஒன்றுசேர நம் மீது விழும்போது அப்பார்வை களின் வீரியம் நம்மை தாக்கும்.
அதே போல் நம் வாயிலிருந்து நல்ல ஆசிர்வாத வார்த்தைகள், நல வார்த்தைகள் மட்டுமே வர வேண்டும்.சாபமானவார்த்தைகள் வர கூடாது. நம் வார்த்தை களுக்கும் வலிமை உண்டு.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இருமல் தீர உதவி தேவை
» குழந்தைக்கு காது வலிக்கிறது- உதவி தேவை
» இருதயக் கோளாறால் அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை
» மருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum