புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு இருமல் சளி தீர மருத்துவ உதவி தேவை
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு தெரியாது அசுரன். கவலைப் படாதீங்க சீக்கிரம் சரி ஆயிடும்.
இருங்க இப்ப நம்ம தாத்தா சிவா வந்து வைத்தியம் சொல்லுவாரு.
இருங்க இப்ப நம்ம தாத்தா சிவா வந்து வைத்தியம் சொல்லுவாரு.
கற்பூரவள்ளி இலையைக் கசக்கி சாறு பிழிந்து கொடுக்கவும்! சளி, இருமல் குணமாகும்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
///உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்///
அதிகமான நெஞ்சு சளியால் தான் இப்படி வாந்தி வருகிறது. சளி குறைந்ததும் வாந்தி குணமாகிவிடும்!
அதிகமான நெஞ்சு சளியால் தான் இப்படி வாந்தி வருகிறது. சளி குறைந்ததும் வாந்தி குணமாகிவிடும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இன்று முதல் சிவா டாக்டர் சிவா என அழைக்கபடுவார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:அன்புள்ள ஈகரை நண்பர்களே!
வணக்கம்
எனது மகள் ப்ளஸிக்கு இரண்டு நாட்களாக இருமல் மற்றும் சளி தும்மல், உணவை உண்டவுடன் வாந்தியெடுத்து விடுகிறாள்... மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். இது சாதாரண இன்பெக்ஸன் தான் என்று மூன்று டிராப்ஸ் எழுதி கொடுத்தார்.. ஆனாலும் அவள் இருமி இருமி கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இங்கு அனுபவம் வாய்ந்தவர்கள் ஏதாவது அவசர பாட்டி வைத்தியம், கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள், என் மனைவிக்கு எதுவும் தெரியாது...உதவுங்கள் நண்பர்களே!
பயப்படாதிங்க அசுரன் குழந்தைகளுக்கு சளி இருமல் வருவது சகஜம் தான் .
சளி குறைய மார்பு முக்கின் மேல் விக்ஸ் தடவவும். முடிந்தால் ஆவி பிடிக்க சொல்லுங்கள். இது அவள் சளியால் சிரமப்படாமல் முச்சி சீராக விட உதவும்.
வாந்தி நிற்க வெறும் வாணலி இல் 3 ஏலக்காய்கள் போட்டு 'வெறுமன' வறுக்கவும். அது லைட் பிரவுன் கலர் இல் உப்பிக்கொண்டு வரும். அப்போது அதை எடுத்து ஆற வைத்து தோல் உரித்து உள்ளே இருக்கும் ஏலக்கா இன் பருப்பை எடுத்து பொடித்து தேனில் தரவும். கன்னிப்பக உடனே வாந்தி நிற்கும். இந்த போடி ௨ வேலைக்கு வரும், அது தீரும் முன் கண்டிப்பாக வாந்தி நின்று விடும்.
உங்களுக்கு ஏதும் இன்னும் சந்தேகம் இருந்தால் உங்கள் போன் நம்பர் ஐ எனக்கு pm செய்யுங்கள் நான் பேசுகிறேன். அல்லது என் எண்ணை உங்களுக்கு அனுப்புகிறேன் கூ ப்பிடுங்கள் சரியா ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சளி குறைய மார்பு முக்கின் மேல் விக்ஸ் தடவவும். முடிந்தால் ஆவி பிடிக்க சொல்லுங்கள். இது அவள் சளியால் சிரமப்படாமல் முச்சி சீராக விட உதவும்.
அம்மா, விக்சை, நெற்றியை தவிர வேறு எந்த பகுதியிலும் பூசக்கூடாது அப்படி மூக்கு முதுகு பகுதிகளில் பூசினால், சளி நன்கு பிடித்து கன்னி விடும் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன் அம்மா.....சரியா அம்மா.....
சார்....சளி இருமல் வருவது இயல்பு தான், துளசி இலை இருந்தால், கொஞ்சம் கசக்கி மூக்கின் அருகில் சுவாசிக்க செய்யுங்கள், கொஞ்சம் துளசி இலையை கசக்கி கொஞ்சம் சாறெடுத்து கொடுங்கள்...சளி போகும்......விரைவில் குணமாகிவிடும் சார் கவலை படாதீங்க...........
இப்படியே ஆளுக்கு ஒரு வழிமுறை சொன்னா சார் நீங்க எதை பின்பற்றதுன்னு குழம்ப போறீங்க........அதுக்குள்ளே சளி சங்கடப் பட்டுடு ஓடிரும்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிஜிராமன் wrote:சளி குறைய மார்பு முக்கின் மேல் விக்ஸ் தடவவும். முடிந்தால் ஆவி பிடிக்க சொல்லுங்கள். இது அவள் சளியால் சிரமப்படாமல் முச்சி சீராக விட உதவும்.
அம்மா, விக்சை, நெற்றியை தவிர வேறு எந்த பகுதியிலும் பூசக்கூடாது அப்படி மூக்கு முதுகு பகுதிகளில் பூசினால், சளி நன்கு பிடித்து கன்னி விடும் என்று படித்தும் கேட்டும் இருக்கிறேன் அம்மா.....சரியா அம்மா.....
நோ ப்ரோப்ளேம் ராமன், தாராளமாய் பூசலாம். எங்க வீட்டில் நான் பலமுறை கிருஷ்ணாவுக்கு மற்றும் என் தம்பி குழந்தைகளுக்கு அப்படி செய்திருக்கிறேன் ஒன்றும் ஆகாது. ஒருவேளை உங்களுக்கு பயமாய் இருந்தால், உங்கள் கை விரல்களில் விக்சை எடுத்துக்கொண்டு அவள் முக்கின் அருகில் வைத்துக்கொள்ளுங்கள் அவள் முச்சை உள் இழுக்கும் போது விக்ஸ் வாசனை உள்ளே போகும்,. சின்ன குழந்தை தானே, அதுவே அவளுக்கு போதும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சார் ஒன்றும் கவலை படாதீர்கள் பாப்பாவுக்கு சரியாகிவிடும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன ஆச்சு அசுரன், உங்க பதிலை எதிர்பார்க்கிறேன் , இன்னும் வரலை. உங்களுக்கு என் போன் நம்பர் உம் அனுப்பி இருக்கேன் பாருங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7