ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சிலிருந்து துரத்தப்பட்ட ஆசிரியர் வீதியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

Go down

அமைச்சிலிருந்து துரத்தப்பட்ட ஆசிரியர் வீதியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.   Empty அமைச்சிலிருந்து துரத்தப்பட்ட ஆசிரியர் வீதியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.

Post by eelamaran Fri May 11, 2012 9:20 am

பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாக பல்கலைக்கழ ஆசிரியர் சங்கப் பேச்சாளர் மகின் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி முறைமை குறித்து கல்வி அமைச்சின் செயலாளருடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில் தர்க்கம் ஏற்பட்டதால் அமைச்சிலிருந்து வலுக்கட்டாயமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட ஆசிரியர்கள் வீதியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே மேற்கண்ட கருத்து தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் முன்அனுமதியைப் பெற்றிருந்தனர். எனினும், பல்கலைக்கழத்தினுள் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு பல்கலைக்ககழ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

“எமது கேள்விகளுக்கு செயலாளர் பதில் அளிக்கவில்லை. பல்கலைக்கழகங்கள் குறித்து தனக்கு அக்கறை இல்லை என அவர் கூறினார். அவர் எம்மை வெளியே செல்லுமாறு அதட்டினார். பின்னர் எம்மை வெளியே துரத்துமாறு சிலரிடம் கூறினார். இதனையடுத்து சிலர் எம்மை பலவந்தமாக வெளியேற்றப்பட்டோம்” பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

“இது பல்கலைக்கழக ஆசிரியர்களை மிரட்டும் செயல். இது பல்கலைக்கழக முறைமையை பாழடிக்கும் முயற்சி. இதற்கு எதிராக சகல பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களும் இணைந்து போராடும்” என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிமல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

http://thaaitamil.com/?p=18510
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நெத் எவ்.எம். வானொலி ஊடகவியலாளர் மீது வன்முறைத் தாக்குதல்
» தூக்கியடிக்கப்பட்ட ,துரத்தப்பட்ட மற்றும் பதி உயர்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரிகள்
» திருநங்கைகள் நடனமாடி நூதன போராட்டம் நடத்தினர்
» வே. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது வெறும் கட்டுக்கதையே! புலனாய்வு ஊடகவியலாளர் ஜெயராஜ் திட்டவட்டம்
» ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர் என்று ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum