ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி

3 posters

Go down

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி Empty இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி

Post by சிவா Fri May 11, 2012 7:08 am

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி CNI110507

இந்தோனேசியாவில் காணாமல் போனதாக கருதப்பட்ட விமானம், மலை உச்சியில் நொறுங்கி விழுந்தது. இதில், 47 பேர் பலியானார்கள்.

சோதனை ஓட்டம்

ரஷியாவைச் சேர்ந்த சுகோய் விமான தயாரிப்பு நிறுவனம், இந்தோனேசியாவுக்கு 42 சுகோய் சூப்பர்ஜெட்-100 ரக விமானங்களை விற்க திட்டமிட்டுள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில் ரஷியா தயாரித்துள்ள முதலாவது பயணிகள் விமானம் ஆகும். 68 பேர் முதல் 103 பேர் வரை இத்தகைய விமானங்களில் பயணம் செய்யலாம்.

இந்த விமானத்தின் சோதனை ஓட்டம், இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விமானத்தை வாங்க திட்டமிட்டிருந்த தொழில் அதிபர்களும், பத்திரிகையாளர்களும் விமானத்தில் ஏற்றி செல்லப்பட்டனர். முதலில் ஒரு சோதனை ஓட்டம் முடிந்தவுடன், மற்றொரு குழுவுடன் இரண்டாவது சோதனை ஓட்டம் தொடங்கியது.

மாயம்

ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட 21 நிமிடங்களில், அது ராடார் பார்வையில் இருந்து மறைந்தது. விமானம் அப்போதுதான் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க தொடங்கி இருந்தது. விமானம் மாயமாக மறைந்ததால், அதில் பயணம் செய்த 47 பேரின் கதி என்ன ஆயிற்றோ? என்ற அச்சம் ஏற்பட்டது.

கண்டுபிடிப்பு

இந்நிலையில், நேற்று தேடுதல் வேட்டை தொடங்கியது. ராணுவம், போலீசார் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுதவிர, 4 ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்றது.

ஒரு ஹெலிகாப்டரில் சென்ற மீட்புக் குழுவினர், சலாக் மலை உச்சியில் மூடுபனிக்கிடையே விமானத்தின் சேத பாகங்கள் கிடப்பதை கண்டுபிடித்தனர். இதன்மூலம், சலாக் மலை உச்சியில் விமானம் நொறுங்கி விழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

47 பேர் சாவு


இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலமாக அந்த பகுதியில் மீட்புக்குழுவினர் இறங்கினர். அவர்கள் விமானம் விழுந்து கிடந்த இடத்தில், யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்று தேடிப் பார்த்தனர். ஆனால் யாருமே உயிருடன் இல்லை. விமானத்தில் சென்ற 47 பேரும் பலியாகி இருப்பது உறுதி ஆகியுள்ளது. அவர்களின் உடல்கள், ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

பலியானவர்களில், 37 பேர் இந்தோனேசியர்கள், 8 பேர் ரஷியர்கள், ஒருவர் அமெரிக்க ஆலோசகர், மற்றொருவர் பிரான்சுகாரர் ஆவார்.

விமானம் விழுந்து கிடந்த இடம், தரைமட்டத்தில் இருந்து 5,500 அடி உயரத்தில் இருக்கிறது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து 64 கி.மீ. தூரத்தில் விபத்து பகுதி இருக்கிறது.

விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் சுசிலோ பாம்பங் யுதோயோனோ தெரிவித்தார்.

தினத்தந்தி


இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி Empty Re: இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி

Post by முரளிராஜா Fri May 11, 2012 8:51 am

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி Empty Re: இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி

Post by krishnaamma Fri May 11, 2012 10:00 am

நியூஸ் கேட்டப்ப ரொம்ப வருத்தமாய் இருந்தது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி Empty Re: இந்தோனேசியாவில் விமான விபத்தில் 47 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum