புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
NSB பரிவர்த்தனை ஊடாக பிரதம நீதியரசருக்கு வலை வீசும் மகிந்த ராஜபக்ஷ!
Page 1 of 1 •
தேசிய சேமிப்பு வங்கி ‘த பினான்ஸ்’ நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புவிக்க ஜனாதிபதிக்கு நெருக்கமான சில தனியார் ஊடகங்கள் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த அரசியல் சூழ்ச்சி மேற்கொள்ள்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தன்பிடியில் வைத்திருப்பதற்காகவே இந்த சூழ்ச்சித் திட்டத்தை மகிந்த ராஜபக்ஷ தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் ஜனாதிபதியின் கைபொம்மையாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தார். எனினும், நாட்டில் நீதித்துறை மீது மக்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் நீதிமன்றம் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுப்போகும் எனவும் நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரை எச்சரித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் பிரதம நீதியரசரைச் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் காதுகளுக்குச் சென்றுள்ளன. நிலைமையை சுதாரித்துக் கொண்ட ஜனாதிபதி, பிரதம நீதியரசரை தொடர்ந்து கைபொம்மையாக வைத்திருப்பதற்குத் தேவையான சூழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்துள்ளார்.
இதற்கமையவே தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்தை பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஜனாதிபதி சிக்கவைத்ததாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார்.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பப் பணிகளை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களில் ஒருவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சுமனதாஸவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
பங்குச் சந்தையில் துமிந்த சில்வாவின் சகோதரர் ரெய்னோ சில்வாவிற்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் சொந்தமான பங்குகளையே தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கொள்முதல் செய்துள்ளார். இந்தப் பரிவர்த்தனைக்குத் தேவையான தடைகளை அகற்றுமாறு சில தினங்களுக்கு முன்னர் பரிவர்த்தனை நிலையத்தின் தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசத்தை இந்த சூழ்ச்சியில் சிக்கவைப்பதன் மூலம் பிரதம நீதியரசரை தன்பக்கம் இழுந்து தொடர்ந்து கைபொம்மையாக செயற்பட வைப்பதே ஜனாதிபதியின் திட்டமாகும்.
இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, பல தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்த விடயம் பிரதீப் காரியவசத்தையும், அவரது மனைவி ஷிராணி பண்டாரநாயக்கவையும், அவரது குடும்பத்தாரையும் விரக்தியடையச் செய்துள்ளது. இதனால் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு குடும்ப உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரதம நீதியரசர், அரசியலமைப்பின் பிரகாரம் அந்தப் பதவியில் இன்னும் 09 ஆண்டுகள் நீடிக்க முடியும். இதற்கமைய எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கெதிரான கடுமையான தீர்மானங்களை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகிறன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதித்துறையின் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர், ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அநீதிக்கெதிராக அந்நாள் பிரதம நீதியரசராகப் பதவி வகித்த நெவில் சமரகோன் இவ்வாறான தருணங்களில் கடுமையான தீர்மானங்களை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதேபோன்று தற்போதைய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க செயற்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரமும், ஞானமும் அவருக்கு இருப்பதாகவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார்.
ஷிராணி பண்டாரநாயக்க, அந்நாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனைப் பின்பற்றினால் மாத்திரமே நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை மதிக்கும் அனைவருக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
http://thaaitamil.com/?p=18411

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1