ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசத்திற்கு மகுடம் என்ற போர்வையில் புதையல் கொள்ளை.

Go down

தேசத்திற்கு மகுடம் என்ற போர்வையில் புதையல் கொள்ளை. Empty தேசத்திற்கு மகுடம் என்ற போர்வையில் புதையல் கொள்ளை.

Post by eelamaran Thu May 10, 2012 6:35 pm

பொதுமக்களின் பணத்தை வீண்விரையம் செய்து நடத்தப்படும் ”தேசத்திற்கு மகுடம்” கண்காட்சியின் திரைமறைவில் அரசாங்கம் புதையல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி நடத்தப்பட்ட ஒயாகடுவ பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது விசேட அதிரடிப்படையினர் தற்போது ஆக்கிரமத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலப் பரப்பில் அதிரடிப்படையினர் புதையல் தோண்டி வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி நடத்தப்பட்ட நிலப்பரப்பில், விவசாயிகளுக்கு நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு களஞ்சியசாலையொன்றை அமைப்பதாகக் கூறி பாதுகாப்புத் தரப்பினர் தகரங்களைப் பயன்படுத்தி ஸ்தலமொன்று நிர்மாணித்தனர். இதனை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவே திறந்துவைத்திருந்தார். எனினும், குறித்த இடம் திறக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நெல்மூடையும் அங்கு கொண்டுசெல்லப்படவில்லை.

அத்துடன், குறித்த இடத்திற்கு வெளியாட்கள் பிரவேசிக்க முடியாத வகையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தகரங்களினால் மறைக்கப்பட்ட இடத்திற்குள் புதையல் தோண்டிவருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

”ராஜபக்‌ஷ” விசுவாசிகளான இந்தப் பாதுகாப்புத் தரப்பினரில் ஒரு குழுவே அண்மையில் விளைச்சி பிரதேசத்தில் புதையல் கொள்ளையிடச் சென்று மக்களிடம் சிக்கியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சியை அம்பாறை மாவட்டத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், இம்முறையும் கண்காட்சியை நடத்துவதற்கு புரதான நிலப்பரப்பொன்றே தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=18407
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கலாச்சாரம் என்ற போர்வையில்!
» ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
» உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் கடத்தல்!
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» குடி மராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மண் கொள்ளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum