ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu May 10, 2012 6:19 pm

A user has reported a post

Hello !

aswin2304 has just reported a post from கொலவெறி on ஈகரை தமிழ் களஞ்சியம்.

Click on the following link to go directly to the reported post.
http://www.eegarai.net/t84647-110#791947


என்று ஒரு மெயில் வந்தது இன்று அனால் அதில் உள்ள திரி நான் பார்க்காதது, மேலும் இன்று காலை தான் ஆரம்பித்தது, அப்ப எனக்கு எப்படி இப்படி ஒரு மெயில் வரும் நண்பர்களே? யாராவது தெரிந்த வர்கள் விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by யினியவன் Thu May 10, 2012 6:25 pm

அம்மா அது ஒன்றும் இல்லை - அவர் தெரியாமல் நன்றி தெரிவுக்கும் பொத்தானை அழுத்தாமல் ரிபோர்ட் பொத்தானை அழுத்தி இருப்பார்.

அதனால் தான் இப்படி நடந்திருக்கிறது.

அதற்கப்புறம் நன்றியையும் அழுத்தி எனது பதிலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by ந.கார்த்தி Thu May 10, 2012 6:26 pm

இனியவன் அண்ணா பதிவு செய்த பின்னுட்டத்தை அவர் ரிப்போர்ட் moderator இடம் செய்து உள்ளார் அம்மா ..
இந்த செய்தி நிர்வாக குழுவில் உள்ள அனைவருக்கும் செல்லும் என நினைக்கிறேன்


Last edited by ந.கார்த்தி on Thu May 10, 2012 6:35 pm; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu May 10, 2012 6:30 pm

நன்றி இனியவன், ஆனால் ஒரு சந்தேகம், அவர் ரிப்போர்ட் என்கிற பொத்தானை அழுத்தினால் எனக்கு எப்படி இப்படி மெயில் வரும்? அநியாயம் சொல்லுங்கோ ப்ளீஸ் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu May 10, 2012 6:31 pm

ந.கார்த்தி wrote:இனியவன் அண்ணா பதிவு செய்த பின்னுட்டத்தை அவர் ரிப்போர்ட் moderrator இடம் செய்து உள்ளார் அம்மா ..
இந்த செய்தி நிர்வாக குழுவில் உள்ள அனைவருக்கும் செல்லும் என நினைக்கிறேன்

ஒ.... அப்படியா? விளக்கத்துக்கு ரொம்ப நன்றி கார்த்தி புன்னகை

எப்படி இருக்கீங்க நலமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by மகா பிரபு Thu May 10, 2012 6:33 pm

கொலவெறி wrote:அம்மா அது ஒன்றும் இல்லை - அவர் தெரியாமல் நன்றி தெரிவுக்கும் பொத்தானை அழுத்தாமல் ரிபோர்ட் பொத்தானை அழுத்தி இருப்பார்.

அதனால் தான் இப்படி நடந்திருக்கிறது.

அதற்கப்புறம் நன்றியையும் அழுத்தி எனது பதிலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அப்படி என்றால் எனக்கு மெயில் வரவில்லையே...?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by ந.கார்த்தி Thu May 10, 2012 6:34 pm

krishnaamma wrote:
ந.கார்த்தி wrote:இனியவன் அண்ணா பதிவு செய்த பின்னுட்டத்தை அவர் ரிப்போர்ட் moderrator இடம் செய்து உள்ளார் அம்மா ..
இந்த செய்தி நிர்வாக குழுவில் உள்ள அனைவருக்கும் செல்லும் என நினைக்கிறேன்

ஒ.... அப்படியா? விளக்கத்துக்கு ரொம்ப நன்றி கார்த்தி புன்னகை

எப்படி இருக்கீங்க நலமா? புன்னகை
நலம் அம்மா நீங்கள் எப்படி இருக்கிறிர்கள் ?
வீட்டில் அனைவரும் நலமா?


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by யினியவன் Thu May 10, 2012 6:34 pm

krishnaamma wrote:நன்றி இனியவன், ஆனால் ஒரு சந்தேகம், அவர் ரிப்போர்ட் என்கிற பொத்தானை அழுத்தினால் எனக்கு எப்படி இப்படி மெயில் வரும்? அநியாயம் சொல்லுங்கோ ப்ளீஸ் !
கார்த்தி சொன்னதுபோல் - அனைத்து நடத்துனர்களுக்கும் மெயில் வரும் - வந்தவுடன் என்னவென்று பார்த்து அதை மாடரேட் செய்வதற்காக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by ந.கார்த்தி Thu May 10, 2012 6:35 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:நன்றி இனியவன், ஆனால் ஒரு சந்தேகம், அவர் ரிப்போர்ட் என்கிற பொத்தானை அழுத்தினால் எனக்கு எப்படி இப்படி மெயில் வரும்? அநியாயம் சொல்லுங்கோ ப்ளீஸ் !
கார்த்தி சொன்னதுபோல் - அனைத்து நடத்துனர்களுக்கும் மெயில் வரும் - வந்தவுடன் என்னவென்று பார்த்து அதை மாடரேட் செய்வதற்காக.
சரியாய் சொல்லிடேனா ஜாலி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by krishnaamma Thu May 10, 2012 6:36 pm

ந.கார்த்தி wrote:
krishnaamma wrote:
ந.கார்த்தி wrote:இனியவன் அண்ணா பதிவு செய்த பின்னுட்டத்தை அவர் ரிப்போர்ட் moderrator இடம் செய்து உள்ளார் அம்மா ..
இந்த செய்தி நிர்வாக குழுவில் உள்ள அனைவருக்கும் செல்லும் என நினைக்கிறேன்

ஒ.... அப்படியா? விளக்கத்துக்கு ரொம்ப நன்றி கார்த்தி புன்னகை

எப்படி இருக்கீங்க நலமா? புன்னகை
நலம் அம்மா நீங்கள் எப்படி இருக்கிறிர்கள் ?
வீட்டில் அனைவரும் நலமா?

நான் நல்ல நலம் கார்த்தி புன்னகை எங்க வீட்டிலும் எல்லோரும் நலமே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா  Empty Re: ஏன் இப்படி வருகிறது? விளக்குங்கள் நண்பர்களே !க்ருஷ்ணாம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum