ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையை ரசித்து சுட்டேன்...

+3
முரளிராஜா
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
7 posters

Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by ஜாஹீதாபானு Thu May 10, 2012 5:21 pm

கவிதையை ரசித்து சுட்டேன்... 14

நீ கவிதை சொன்னாய்
நான் ஏற்றேன்.

நான் காதல் சொன்னால்
ஏனடி முறைக்கிறாய்?


கவிதையை ரசித்து சுட்டேன்... 1

நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?

கவிதையை ரசித்து சுட்டேன்... 1

காற்றில் பறக்கும்
உன் ஒற்றை முடி,
என்னை தூங்க
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே

கவிதையை ரசித்து சுட்டேன்... 2

உயிர் வாழ
ஆக்ஸிஜன் தேவை
என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்”
வாழ நிச்சயமாய்
நீ தேவை.

கவிதையை ரசித்து சுட்டேன்... 002

ஏழு மாசமாய் தான்
(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது?
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது?



கவிதையை ரசித்து சுட்டேன்... 15

எல்லா கிரகங்களும்
சூரியனை சுற்றுவதன்
காரணம்
விஞ்ஞானம்
சொல்லியிருக்கு.
ஆனா
எல்லா கிரகம்புடிச்ச
பயலுங்கல்லாம்
உன்னை சுற்றி
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.

நன்றி ரசிகா அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by ஹர்ஷித் Thu May 10, 2012 5:24 pm

//நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?//

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by முரளிராஜா Thu May 10, 2012 6:39 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by ஜாஹீதாபானு Thu May 10, 2012 9:22 pm

நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by அருண் Thu May 10, 2012 9:25 pm

சுட்டது ரொம்ப சூடாவே இருக்கு பாட்டி..! நல்லா இருக்கு..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by krishnaamma Thu May 10, 2012 9:38 pm

சூப்பருங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 10:44 pm

இளமை சொட்டும்...இதயம் சுழற்றும் காதல் கவிதைகள்...
ரசனைக்கும் பகிர்விற்கும் நன்றி...


கவிதையை ரசித்து சுட்டேன்... 224747944

கவிதையை ரசித்து சுட்டேன்... Rகவிதையை ரசித்து சுட்டேன்... Aகவிதையை ரசித்து சுட்டேன்... Emptyகவிதையை ரசித்து சுட்டேன்... Rகவிதையை ரசித்து சுட்டேன்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by ஜாஹீதாபானு Fri May 11, 2012 2:08 pm

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by யினியவன் Fri May 11, 2012 2:17 pm

சுட சுட சுட்ட பழம் சுவைக்கிறது - பகிர்வுக்கு நன்றி பானு.

///////நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..//////

லூசுப் பையனுக்கு ஐயோ தப்பிக்கிற வாய்ப்பு போச்சே - வட போச்சே.... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதையை ரசித்து சுட்டேன்... Empty Re: கவிதையை ரசித்து சுட்டேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum