புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
29 Posts - 60%
heezulia
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
194 Posts - 73%
heezulia
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
8 Posts - 3%
prajai
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
2 Posts - 1%
Barushree
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_m10எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு.......... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பு..........


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 11, 2012 11:56 am

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் தகவல்களைப் பிரித்துக் காட்ட, நெட்டு வரிசைகளையும், படுக்கை வரிசைகளையும் வண்ணத்தில் காட்டலாம். இவற்றை ஒரு வரிசை அடுத்து அல்லது இரண்டு, மூன்று வரிசை அடுத்து வண்ணம் தீட்டுகையில் நல்ல கலர் பேட்டர்ன் கிடைக்கும். இதற்கான பார்முலா =MOD(ROW (),interval)=0 என்றபடி அமையும். இதில் interval என்பது எத்தனை வரிசைகளுக்கு இடையே வரிசைகளை வண்ணப்படுத்தவேண்டும் என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, அடுத்தடுத்த வரிசைகளை வண்ணமாக்க வேண்டும் எனில் இது 2 ஆக இருக்கும். ஒவ்வொரு மூன்றாவது வரிசையில் வண்ணம் அமைய வேண்டும் எனில் இது 3 ஆக இருக்கும். இந்த கட்டளையில் ROW() என்பதற்குப் பதிலாக COLUMN() என அமைத்தால் படுக்கை வரிசைக்குப் பதிலாக நெட்டுவரிசையினை அதே முறையில் வண்ணமயமாக்கலாம்.
இதிலும் மேலும் சில நுணுக்கமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
1. குறிப்பிட்ட வரிசைகளை மட்டும் அமைக்கலாம் எனில், அந்த ரேஞ்ச் என்ன என்பதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
2. முழு ஒர்க் ஷீட்டினையும் வண்ணம் தீட்ட வேண்டும் என எண்ணினால் Select All பட்டனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது [Ctrl]+A அழுத்தவும்.
3. இதில் ஏதேனும் கண்டிஷன்களை அமைக்க வேண்டும் என விரும்பினால், பார்மட் (Format) மெனு தேர்ந்தெடுத்து அதில் Conditional Formatting என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. இதில் கிடைக்கும் விண்டோவில் Cell value is என்பதில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை அழுத்தவும். அதில் கீழாக Formula Is என்று இருக்கும். பார்முலா கண்ட்ரோலில் =MOD(COLUMN(),2)=0 என என்டர் செய்திடவும்.
5. அடுத்து பார்மட் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் பேட்டர்ன் (Patterns) டேப்பினைத் தேர்ந் தெடுக்கவும் . இதில் ஒரு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
இதில் அமைக்கும் வேல்யூ மற்றும் வண்ணங்களை மாற்றி, மாற்றி அமைத்து அழகான பேட்டர்னை உருவாக்கலாம். உங்கள் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களும் வேறுபட்டு காட்டப்படும்.


உங்களுக்காக வலைதளம் .........

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri May 11, 2012 1:33 pm

ஒன்னும் புரியல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக