ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

4 posters

Go down

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts  Empty Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Post by பிரசன்னா Thu May 10, 2012 4:12 pm

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts
THURSDAY, MAY 10, 2012

நெருப்பு நரி எனப்படும் Firefox தான் நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் இணைய உலவி. சாதாரணமாக கணினிகளில் பயன்படும் Keyboard Shortcuts போல Firefox-க்கும் நிறைய Keyboard Shortcut நிறைய உள்ளன.

1. Ctrl + T and Middle-click

Ctrl + T ஆனது ஒரு புதிய Tab ஓபன் செய்ய பயன்படும். Middle-click என்பது குறிப்பிட்ட லிங்க் ஒன்றை புதிய Tab-இல் ஓபன் செய்ய உங்கள் Mouse-இல் உள்ள Scroll Wheel-அழுத்தலாம்.

2. Ctrl + Shift + T

தவறுதலாக Close செய்த Tab-ஐ திறக்க Ctrl + Shift + T பயன்படுகிறது. இதை நிறைய முறை செய்தால் பல பழைய Tab-கள் ஓபன் ஆகும்.

3. F6

URL பாரில் உள்ள முகவரிக்கு ஒரே நொடியில் செல்ல இது பயன்படுகிறது. இது முழு Address-ஐயும் தெரிவு செய்துவிடும். இதன் மூலம் Copy செய்யும் வேலையும் எளிதாகிறது.

4. Ctrl + F

ஒரு குறிப்பட்ட வார்த்தை அல்லது வரியை தேட இது பயன்படுகிறது. Ctrl + F கொடுத்து வரும் இடத்தில் நீங்கள் தேட வேண்டிய வார்த்தையை தரலாம்.

5. Ctrl + W

இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த Tab-ஐ Close செய்ய.

6. Ctrl + Tab or Ctrl + Shift + Tab

பல Tab-கள் ஓபன் செய்யப்பட்டு இருந்தால், அடுத்தடுத்த Tab க்கு மாற இது பயன்படுகிறது.

7. Ctrl + D

இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பக்கத்தை புக்மார்க் செய்ய இது பயன்படுகிறது.

8. Ctrl + (Plus), Ctrl -(Minus) , and Ctrl + 0

உலவியின் பக்க எழுத்துரு அளவை பெரிதாக்க (To Increase The Font Size) Ctrl + பயன்படுகிறது. , Ctrl - சிறிதாக்கும். Ctrl + 0 ஆனது Default Size க்கு மாற்றித் தரும்.

9. F11

Toolbar மற்றும் Status bar -களை நீக்கி முழு ஸ்க்ரீனில் உலவியை தெரிய வைக்க இது பயன்படுகிறது.

10. Ctrl + J

Download Window -வை ஓபன் செய்ய பயன்படுகிறது.

நன்றி - கற்போம் தமிழ் கம்ப்யூட்டர் இதழ்

Read more: http://www.karpom.com/2012/05/firefox-10-keyboard-shortcuts.html#ixzz1uSimOwwn
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts  Empty Re: Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Post by ந.கார்த்தி Thu May 10, 2012 5:43 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts  Empty Re: Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Post by மகா பிரபு Thu May 10, 2012 6:15 pm

இது இன்டர்நெட் எக்ஸ்ப்லோரிலும் வேலை செய்கிறது..

தகவலுக்கு நன்றி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts  Empty Re: Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 15, 2012 7:16 pm

சூப்பருங்க நன்றி அண்ணா அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts  Empty Re: Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum