புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-5
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு
சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்
என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது
அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது
இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்
புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்
தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்
இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:அடப்பாவி...ரெண்டு ஆயாவான்னா கேட்காத...ரெண்டு ஆப்பான்னு கேளு...
நீங்கள் சொல்லுவது ரெண்டு பொண்டாட்டி கட்டியவன் நிழமை, நான் கேட்பது வேற வேற
வேற வேற வேட்டைக்காரன்னு பஞ்ச் அடிக்கப் போறீங்களா பகவதி?...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த கிழவி கிளி ஜோசியம் பார்ப்பாங்களா?
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:இந்த கிழவி கிளி ஜோசியம் பார்ப்பாங்களா?
தொடருங்கள் பார்வைகள் தொடரும் வரை.
இந்தக் கிழவிதான் அவன் ஜாதகமே...
நன்றி அண்ணா...மிக விரைவில் கிளைமாக்ஸ்...
- kkarthikபண்பாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 02/05/2012
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
ரா.ரா3275 wrote:
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
வார்த்தைகள் தடுமாறி மனம் பதித்து ஊசலாடுமே அதுவா...
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
இதைத்தான் மயிர்க் கூசெரிப்பு என்பார்களோ..
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
இது செல்கள் சொல்லும் காதல் சூத்திரமோ..
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
ஆணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
அது என்ன ஆணை? பெண்ணுக்கும் அது பொருந்தாதோ? ஒரு வேலை அணை என்று கூற வந்தீரோ?
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
இடம் மாற்றம் என்றால்? தூக்கத்தில் விழிப்பும் விழிப்பில் தூக்கமும்தானே
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
விழுந்தது. விழுந்தது. எல்லார் காதிலும் விழுந்தது. நன்று. நன்று.
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
உவமையா... உண்மையா... அருமை.
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
அந்தப் பயணத்தில் உடன் வர நாங்களும் கட்டுச் சோற்றுடன்.
காதலின் விளக்கம், இல்லை சாத்திரம். இல்லை இலக்கணம் இதுவரை யாரும் சொல்லாதது. ஆனால் அனுபவித்து உணர்வது. இயக்குனர். சரியாக இருக்கும் என்று ஐயக கணக்கெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுதான் இலக்கணம். அருமை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:ரா.ரா3275 wrote:
நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்
வார்த்தைகள் தடுமாறி மனம் பதித்து ஊசலாடுமே அதுவா...
ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்
இதைத்தான் மயிர்க் கூசெரிப்பு என்பார்களோ..
அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்
இது செல்கள் சொல்லும் காதல் சூத்திரமோ..
தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
ஆணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்
அது என்ன ஆணை? பெண்ணுக்கும் அது பொருந்தாதோ? ஒரு வேலை அணை என்று கூற வந்தீரோ?
அணைதான் தவறாகிவிட்டது...மன்னியுங்கள் தமிழாசிரியரே...
தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்
இடம் மாற்றம் என்றால்? தூக்கத்தில் விழிப்பும் விழிப்பில் தூக்கமும்தானே
காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்
விழுந்தது. விழுந்தது. எல்லார் காதிலும் விழுந்தது. நன்று. நன்று.
தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது
உவமையா... உண்மையா... அருமை.
----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------
அந்தப் பயணத்தில் உடன் வர நாங்களும் கட்டுச் சோற்றுடன்.
காதலின் விளக்கம், இல்லை சாத்திரம். இல்லை இலக்கணம் இதுவரை யாரும் சொல்லாதது. ஆனால் அனுபவித்து உணர்வது. இயக்குனர். சரியாக இருக்கும் என்று ஐயக கணக்கெல்லாம் நான் சொல்ல மாட்டேன். இதுதான் இலக்கணம். அருமை.
நிலத்தில் விழுந்தேன் நெடும்சாண் கிடையாக,நன்றி கூறிட...
இப்படி இவ்வளவு நீளமாய் ஆழமாய் ஒரு பின்னூட்டம் இந்தப் பதிவிற்கு எனும்போது
இயல்பாகவே இருதயம் இருமடங்காய் விரிந்து துடிக்கிறது...
உங்களின் நிறைமதித் தமிழால் என் பிள்ளைக் கிறுக்கலுக்கு குறைவிலா வெளிச்சம்
பாய்ச்சினீர்கள்...பிரியமுடன் நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
தமிழ் எழுத்துப் பிழைக்கு என்னை மன்னிக்கவும்...
என்னுடைய பின்னூட்டத்திலும் தவறுகள் உள்ளன ரா.ரா. இப்போதுதான் தமிழ் எழுத்துரு தரவிறக்கியுள்ளேன். அந்த தங்கிலீஷில் உங்கள் பின்னூட்டம் கொடுத்தேன். பதைப்பு என்பது பதிப்பு என்று உள்ளது. கூர்ச்செரிப்பு என்பதில் ச் காணாமல் போயுள்ளது. இதெல்லாம் சகஷமப்பா... இது சிவாவின் வார்த்தை.
உங்கள் மகிழ்ச்சியின் சாரலில் நாங்களும் குளிர்வோம். நன்றி ரா.ரா. பிழைகளுக்கு மன்னிக்கவும்.
உங்கள் மகிழ்ச்சியின் சாரலில் நாங்களும் குளிர்வோம். நன்றி ரா.ரா. பிழைகளுக்கு மன்னிக்கவும்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5