ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:20 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 2:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» 9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்...
by ayyasamy ram Today at 1:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» எண்ணங்கள் உயிருள்ளவை...
by ayyasamy ram Today at 1:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» ஆறடி நிலமே சொந்தமடா!
by ayyasamy ram Today at 9:07 am

» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-5

+5
மகா பிரபு
ஜாஹீதாபானு
இரா.பகவதி
முரளிராஜா
ரா.ரா3275
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 3:28 pm

கிழவியுடனும் கிளியுடனும்-5 Flat,550x550,075,f



நா முதல்
நாபிக்கமலம் வரை
நடுக்கப் பூகம்பம் வந்து
நாற்காலிப் போட்டால் அது காதல்

ஒவ்வோர் மயிர்க்கால்களிலும்
ஊசி செருகி
உயிர்போக இழுத்தால் அது காதல்

அத்துணை உயிர்ச் செல்களுக்குள்ளும்
அமிலத்துள் ஊறவைத்த
அரிப்பை உணர்ந்தால் அது காதல்

தேக்கி வைத்த நீரின்
ஆழத்தில்
அணை உடைக்கும் திமிர் இருந்தால்
அது காதல்

தூக்கம்-விழிப்பு
இரண்டிலும் இடமாற்றம் ஏற்படின்
அது காதல்

காதல் விளக்கம்
கிழவியின்
காதில் விழுந்தது போலும்

தொங்கட்டான் இல்லாத காதுகளில்
நக்கல்
தூளி கட்டி ஆடியது

என் தங்கக் கிளியின்
தமிழ் கேட்டபின்
உயிர்போகுமடி கிழவி உனக்கு

சத்திய சவாலின்
நித்திய உயிர்ப்பு நெஞ்சுக்குள்

என் மனவோசைக் கேட்டதோ
கிழட்டுக் கிழக்கிற்கு ?
ஒருகோடி சூரியப் பிரகாசம்
சுருக்க முகத்தில் சூத்திரம் எழுதியது

அந்த நிறுத்தம் வந்ததும்
அந்தத் தங்கக்கிளி
தடுமாறாமல் இறங்கியது

இறங்கும்போதுதான்
எனக்குள் இமயமே எழுந்தது
அவள் பின் திரும்பி வீசிய
பிரும்மாண்ட புன்னகையில்
புயல்-மழை என்னுள்

புத்திக் கழன்றுகொள்ள
பூமியில் குதித்துப் பறந்தேன்

தங்கக் கிளியின்
தங்கச் சிறகுகள் தொடாமல்
தவித்தபடி பின் சென்றேன்

இனி என் பாதையெங்கும்
இனிப்பு மழைதான்....



கிழவியுடனும் கிளியுடனும்-5 Frankie-mag-photo-album3


----------கிழவியுடனும் கிளியுடனும் தொடரும் பயணம்----------------


Last edited by ரா.ரா3275 on Tue May 22, 2012 10:40 pm; edited 1 time in total


கிழவியுடனும் கிளியுடனும்-5 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 Aகிழவியுடனும் கிளியுடனும்-5 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by முரளிராஜா Thu May 10, 2012 3:35 pm

கிழவியுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள் ரா ரா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 3:37 pm

முரளிராஜா wrote:கிழவியுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள் ரா ரா

என்ன ஒரு நல்ல மனசுங்க உங்களுக்கு?...
வாழ்க வளமுடன்...


கிழவியுடனும் கிளியுடனும்-5 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 Aகிழவியுடனும் கிளியுடனும்-5 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by இரா.பகவதி Thu May 10, 2012 3:41 pm

ராஜசேகர் அண்ணா மீண்டும் கிழவி ஆரம்பித்து விட்டிங்களா நீங்க உங்க கிழவியோடு நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

காதலுக்கு இத்தனை புது புது அற்தங்களா அருமை சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 3:44 pm

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா மீண்டும் கிழவி ஆரம்பித்து விட்டிங்களா நீங்க உங்க கிழவியோடு நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

காதலுக்கு இத்தனை புது புது அற்தங்களா அருமை சூப்பருங்க

நன்றி பகவதி...
ஆனா...இந்த ஆயா 'அந்த' ஆயா இல்ல...
ஐ மீன் உங்க ஆயா...


கிழவியுடனும் கிளியுடனும்-5 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 Aகிழவியுடனும் கிளியுடனும்-5 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by இரா.பகவதி Thu May 10, 2012 4:06 pm

நன்றி பகவதி...
ஆனா...இந்த ஆயா 'அந்த' ஆயா இல்ல...
ஐ மீன் உங்க ஆயா...


அய்யோ, நான் இல்லை நான் பயந்து ஓடலை உங்க கிழவிகிட்ட உங்களை பற்றி வத்திவைக்க தான் இவ்வாறு தலை தெரிக்க ஓடுகிரென்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 4:10 pm

இரா.பகவதி wrote:
நன்றி பகவதி...
ஆனா...இந்த ஆயா 'அந்த' ஆயா இல்ல...
ஐ மீன் உங்க ஆயா...


அய்யோ, நான் இல்லை நான் பயந்து ஓடலை உங்க கிழவிகிட்ட உங்களை பற்றி வத்திவைக்க தான் இவ்வாறு தலை தெரிக்க ஓடுகிரென்

ஓடுங்க...ஓடுங்க...ஒரு கப் சரக்கு ஊத்தி அடிச்சிட்டு ஓடுங்க...


கிழவியுடனும் கிளியுடனும்-5 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 Aகிழவியுடனும் கிளியுடனும்-5 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by இரா.பகவதி Thu May 10, 2012 4:17 pm


ஓடுங்க...ஓடுங்க...ஒரு கப் சரக்கு ஊத்தி அடிச்சிட்டு ஓடுங்க...



சிரிங்க சிரிங்க இன்று உங்க வீட்டில் பூரி கட்டை அனல் பறக்கும் போது நான் என் சிரிப்பை வச்சிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 4:23 pm

இரா.பகவதி wrote:

ஓடுங்க...ஓடுங்க...ஒரு கப் சரக்கு ஊத்தி அடிச்சிட்டு ஓடுங்க...



சிரிங்க சிரிங்க இன்று உங்க வீட்டில் பூரி கட்டை அனல் பறக்கும் போது நான் என் சிரிப்பை வச்சிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ

கண்ணா...தப்பு...தப்பு...எங்க வீட்ல கிச்சன் என் கஸ்டடிலதான்...ஸோ...உங்க ஆசை பலிக்காது...


கிழவியுடனும் கிளியுடனும்-5 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 Aகிழவியுடனும் கிளியுடனும்-5 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-5 Rகிழவியுடனும் கிளியுடனும்-5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by ஜாஹீதாபானு Thu May 10, 2012 4:24 pm

கிழவியும் கிளியும் உங்கள் வரிகளில் மெருகேறிக் கொண்டே போகிறார்கள்... அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு


ரொம்ப அருமையான வரிகளால் மீண்டும் மீண்டும் வாசித்தேன்... அன்பு மலர்
பார்த்து கிழவியும் கிளியாகிடப் போறாங்க ......... சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-5 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum