புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Poll_c10விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Poll_m10விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

27 Posts - 13%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Poll_c10விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Poll_m10விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

27 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 3:36 pm

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Tamil_News_large_464793

மதுரை: மத்தியில் விரைவில் தாமரை ஆட்சி மலரும் என மதுரையில் நடைபெற்று வரும் பா.ஜ., 5வது மாநில மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

காங்கிரசிற்கு கெட்ட காலம் துவங்கி விட்டது; தற்போது நாடு முழுவதிலும் பா.ஜ., 126 எம்.பி.,களையும், 900 எம்.எல்.ஏ.,க்களையும் கொண்டுள்ளது; இதே போன்று தமிழகத்திலும் எம்.பி.‌, மற்றும் எம்.எல்.ஏ.,க்களை உருவாக்க பா.ஜ., முயற்சி மேற்கொண்டு வருகிறது; தற்போது மத்தியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசால் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்; விளைபொருட்கள் பெருமளவில் வீணடிக்கப்படுகின்றன; இதன் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் ரூநாயின் மதிப்பும் சரிந்து வருகிறது; இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளும் களவாடப்படுகின்றன; இதனால் தொழில்கள் வீழ்ச்சி அடைந்து வருகிறது; மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது; வாஜ்பாய் கொண்டு வந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற நலத்திட்டப் பணிகளையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கிடப்பில் போட்டு விட்டது; இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடு்க்க வில்லை.நாட்டில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது; இனி இந்த நிலை மாற போகிறது; விலைவாசி உயர்வு; குடும்ப ஆட்சி ஆகியன முடிவுக்கு வரும் காலம் வந்து விட்டது; நாட்டின் இந்த துயர நிலையை மாற்ற விரைவில் தாமரை ஆட்சி மலரும். இவ்வாறு கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் :திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது; திமுக ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போனது; தமிழகத்தில் தமிழ் மொழியின் தரம் குறைந்து வருகிறது; தமிழகர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்; கடல்க‌டந்து இலங்கைக்கு செல்லும் தமிழகர்களும் கொலைப்படுகிறார்கள்; இதற்கு திராவிட கட்சிகளும் துணையாக உள்ளன; இத்தகைய நிலை மாறி தமிழகம் நன்னிலைபெற ஒரு மாற்றாக பா.ஜ., விளங்கும்; மத்தியில் மட்டுமின்றி தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும்; அதற்கு தொண்டர்களின் முழு ஒத்துழைப்பை தலைமை எதிர்பார்க்கிறது.

தற்போது இந்த மாநாடு நடைபெறுவதற்கு கூட பல்வேறு தடைகள் ஏற்பட்டது; அவற்றை எல்லாம் கடந்த தற்போது வெற்றிகரமாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமலர்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 3:40 pm

அப்படியா...தமிழகத்தில் தாமரை ஆட்சியா?...கவிஞர் தாமரை எப்ப முதலமைச்சர் ஆனாங்க?...
ஆமா...அவங்கள வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?...

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை 224747944

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Rவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Aவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Emptyவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Rவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 10, 2012 3:45 pm

ரா.ரா3275 wrote:அப்படியா...தமிழகத்தில் தாமரை ஆட்சியா?...கவிஞர் தாமரை எப்ப முதலமைச்சர் ஆனாங்க?...

ஆமா...அவங்கள வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?...

ஆமாம் இதை படிக்கும் போது... எனக்கு வடிவேலுவின்... நாங்களும் ரௌடியா form ஆயிட்டோம்ல.... காமெடி தான் ஞாபகத்திற்கு வந்தது... சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 3:56 pm

பிரசன்னா wrote:
ரா.ரா3275 wrote:அப்படியா...தமிழகத்தில் தாமரை ஆட்சியா?...கவிஞர் தாமரை எப்ப முதலமைச்சர் ஆனாங்க?...

ஆமா...அவங்கள வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே?...

ஆமாம் இதை படிக்கும் போது... எனக்கு வடிவேலுவின்... நாங்களும் ரௌடியா form ஆயிட்டோம்ல.... காமெடி தான் ஞாபகத்திற்கு வந்தது... சிரி

ஆனா...காங்கிரஸ் பீசுகளுக்கு இதுங்க பெட்டரு...

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை 224747944

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Rவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Aவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Emptyவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Rவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 10, 2012 3:59 pm

மத்தியில் விரைவில் தாமரை ஆட்சி மலரும் சூப்பருங்க

காங்கிரஸ் இந்தியல இருந்து என்ன பண்ணினாங்க.. ?
பா.ஜ ஆட்சில இருந்து என்ன பண்ணலன்னு சொல்லுங்க ?

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Power-Star-Srinivasan
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 10, 2012 4:04 pm

பிளேடு பக்கிரி wrote:மத்தியில் விரைவில் தாமரை ஆட்சி மலரும் சூப்பருங்க

ஆமோதித்தல்

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை 224747944

விரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Rவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Aவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Emptyவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை Rவிரைவில் தாம‌ரை ஆட்சி : மதுரை மாநாட்டில் கட்காரி சூளுரை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக