ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்

2 posters

Go down

ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்  Empty ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்

Post by பிரசன்னா Thu May 10, 2012 12:27 pm

ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்
First Published : 10 May 2012 03:12:46 AM IST

சென்னை, மே 9: தமிழகத்தில் ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்து தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆர். ராமமூர்த்தி (விக்கிரவாண்டி) பேசியதாவது: ஆவடி அருகே மோரை என்கிற இடத்தில் சிறு தொழில் செய்வதற்கான இடத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் பெற்றுள்ளனர். ஆனால், நிலத்துக்கான உரிய அனுமதி இன்னும் தரப்படவில்லை.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: நிலம் வகை மாற்றம் செய்யப்பட வேண்டும். நீர்வழிப் புறம்போக்கு என்ற வகையில் உள்ளது.

ஆர். ராமமூர்த்தி: அந்த இடம் தொழில் துறைக்கானது என மறுவகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் அந்த இடம் வேளாண்மைத் துறை பயன்பாட்டுக்கானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுதொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாத மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் மின்சாரம் கொடுக்கப்படுகிறது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அதற்கு தடையில்லாத மின்சாரம் அளிக்கப்படுகிறது. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு இதுவரை 213 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்  Empty Re: ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்

Post by யினியவன் Thu May 10, 2012 1:34 pm

நல்ல செய்தி.

இதைப் பெற தனியா இருட்ல வந்து
அம்பது கோடி எந்த கேடிக்கும் கொடுக்க வேணாமே? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
» தனியாரிடம் 900 மெவா மின்சாரம் வாங்கும் தமிழக அரசு!
» ரூ.34 ஆயிரம் கோடி கல்விக்கடன் மத்திய அரசு தகவல்
»  தமிழ்நாடு கோடையில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum