புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்டர்நெட் காதல்: சென்னை பெண்களிடம் ரூ.40 லட்சம் ஆட்டையைப் போட்ட 'அந்நியர்கள்'!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பேஸ்புக் மூலம் மோசடியாக காதல் வலை வீசி சென்னையைச் சேர்ந்த சில பெண்களிடம் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ரூ. 40 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். ஏமாந்து போன பெண்கள் காவல்துறையின் உதவியை நாடி வந்துள்ளனர்.
கண்ணால் கண்டு காதலிக்கும் காலம் ஓல்டு பேஷனாகிவிட்டதால் இப்பொழுது அதிகம் பேர் பேஸ்புக், இண்டர்நெட் மூலம் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதைப் பயன்படுத்தி நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிலர் மோசடியாக காதல் வலை வீசி பலரையும் ஏமாற்றிப் பணம் கறந்து வருகின்றனர்.
இப்படித்தான் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்கள் இருவர் 40 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு சமீபத்தில் போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மட்டும் இன்டர்நெட் மூலம் காதல் வலையில் பெண்களை வீழ்த்தி 20.3 லட்சம் டாலர் பணத்தை நூதனமாக திருடியுள்ளதாக தெரிவிக்கிறது போலீஸ் தரப்பு புள்ளிவிபரம்.
கண்ணால் கண்டு காதலிக்கும் ஆண்களே சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் முகமும் தெரியாமல் முகவரி தெரியாமல் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் காதல் வலையில் சிக்குகின்றனர். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி அவர்களின் செலவிற்கு லட்சம் லட்சமாக பணமும் அனுப்பி வைக்கின்றனர்.
ஆன்லைன் பேங்கிங் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளும் அந்த இளைஞர்களும் கடைசியில் காதலிகளுக்கு டாடா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றன. கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற இன்டர்நெட் காதல் மோசடிகள் சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
சென்னை பெண்கள்
இந்த இன்டர் காதலர்களின் வலையில் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கோடீஸ்வர பெண் சிக்கியுள்ளார். இன்டர்நெட் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய முடிவு செய்து காதலனுக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். வரும் ஜுலை மாதம் சென்னையில் திருமணத்தை வைத்துக்கொள்ள இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள்.
திருமணத்துக்குப்பிறகு சென்னையில் தங்கிவிடுவதாக தென் ஆப்பிரிக்க காதலன் விட்ட கதையை கதை விட்டதை நம்பி கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியபடி இருந்தார். சென்னைக்கு வந்து குடியேறுவதற்காக தனது உடமைகளை கப்பல் மூலம் கண்டெய்னரில் அனுப்பி வைப்பதாக காதலன் சொல்லி இருக்கிறான். அதற்கான செலவையும் ஜெயஸ்ரீயே ஏற்றுக்கொண்டார்.
கம்பி நீட்டிய காதலன்
கப்பலில் அனுப்பும் பொருட்களை எடுத்து வைத்துக்கொள், நான் விமானத்தில் வருகிறேன் என்று காதலன் சொன்ன இனிப்பான கதையை நம்பி ஜெயஸ்ரீ மோசம் போய்விட்டார். காதலன் சொன்னபடி கப்பலில் கண்டெய்னர் வந்தது. ஆனால் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதற்குள் பொருட்கள் எதுவும் இல்லை. வெறும் பேப்பர் கட்டுகள் மட்டும் இருந்தது.
பலவாறாக கதை சொன்ன தென் ஆப்பிரிக்க காதலன் ஜெயஸ்ரீயிடமிருந்து ரூ.25 லட்சம் வரை கறந்துவிட்டு கம்பி நீட்டி விட்டான். அதன்பிறகு அந்த காதலன் ஜெயஸ்ரீயோடு இன்டர்நெட்டில் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.
இந்த காதல் மோசடியில் சிக்கி ரூ.25 லட்சம் பணத்தை பறிகொடுத்த ஜெயஸ்ரீ தனது புகார் மனுவில் காதலன் பெயரையோ, முகவரியையோ, அவனது போட்டோவையோ கொடுக்கவில்லை. எல்லாம் போலி என்றும், அதனால் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரூ. 15 லட்சம் இழந்த பெண்
இதேபோல பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு பெண்ணும், இன்டர்நெட் காதல் வலையில் சிக்கி ரூ.15 லட்சத்தை காதலனிடம் இழந்துவிட்டதாக புகார் கொடுத்திருந்தார். இந்த 2 புகார் மனுக்களும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்டர்நெட், பேஸ்புக், செல்போன் மூலம் காதலிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காதலில் காதல் ஜோடிகள் முகம், முகவரி தெரியாமல் கூட காதலில் மூழ்கி திளைக்கிறார்கள். இது விபரீதத்தில் முடிகிறது, எனவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆண்களே, பெண்களே முகம் பார்த்துக் காதலியுங்கள், இப்படி மோசம் போகாதீர்கள்..
நன்றி ஒன் இந்தியா

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த மாதிரி செய்திகளை படித்தாவது இன்னும் சிலராவது திருந்தட்டும்....
எப்படியெல்லாம் ஏமாறுறாங்க .....
எப்படியெல்லாம் ஏமாறுறாங்க .....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரா.ரா3275 wrote:அட்ரா சக்க...அட்ரா சக்க...
இந்தியாவுல எத்துன இளைஞர்கள் இருக்காங்க?...அவங்கள ஏமாத்துனா அப்புறம் இப்டிதான்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நீங்க பல தடவை ஏமாந்திருக்கீங்களாமே?ரா.ரா3275 wrote:அட்ரா சக்க...அட்ரா சக்க...
இந்தியாவுல எத்துன இளைஞர்கள் இருக்காங்க?...அவங்கள ஏமாத்துனா அப்புறம் இப்டிதான்...
கொலவெறி சொன்னார்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:நீங்க பல தடவை ஏமாந்திருக்கீங்களாமே?ரா.ரா3275 wrote:அட்ரா சக்க...அட்ரா சக்க...
இந்தியாவுல எத்துன இளைஞர்கள் இருக்காங்க?...அவங்கள ஏமாத்துனா அப்புறம் இப்டிதான்...
கொலவெறி சொன்னார்
ஹலோ...ஹலோ...ஹலோ...
ராங் நம்பர்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது அவங்களுக்கு நீங்க போன் செய்தப்ப எதிர்தரப்பிலிருந்து வந்த பதில்தானேரா.ரா3275 wrote:
ஹலோ...ஹலோ...ஹலோ...
ராங் நம்பர்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
முரளிராஜா wrote:இது அவங்களுக்கு நீங்க போன் செய்தப்ப எதிர்தரப்பிலிருந்து வந்த பதில்தானேரா.ரா3275 wrote:
ஹலோ...ஹலோ...ஹலோ...
ராங் நம்பர்...
அனுபவம் பேசுது...அருமை...தொடர்ந்து இதே போல மொக்கைகளும் பல்புகளும் வாங்குங்க...
வாழ்த்துகள்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ரா.ரா3275 wrote:
அனுபவம் பேசுது...அருமை...தொடர்ந்து இதே போல மொக்கைகளும் பல்புகளும் வாங்குங்க...
வாழ்த்துகள்...
ஆமாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!
» ஏடாகூடத்தில் முடிந்த "இன்டர்நெட் லவ்': ரூ. 15 லட்சம் சுருட்டிய ஆசாமி கைது
» இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
» சென்னை பஸ் ஸ்ட்ரைக்கால் இழப்பு ரூ 80 லட்சம்!
» ‘பசுமை’ சென்னை - 20 லட்சம் பனை மரங்கள் நட இலக்கு..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2