ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

+6
ஈழமகன்
VIJAY
Tamilzhan
ரூபன்
சிவா
மீனு
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by மீனு Mon Oct 05, 2009 10:50 pm

First topic message reminder :

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Hte
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by Tamilzhan Mon Oct 05, 2009 11:53 pm

ஏன் செம்பு ரொம்ப அடிவாங்கிடுச்சோ...? பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Icon_eek


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by VIJAY Tue Oct 06, 2009 11:33 am

இந்த மாதிரியெல்லாம் நாங்க ஒண்ணும் மானங்கெட்டு போகல மீனு......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by ஈழமகன் Tue Oct 06, 2009 11:38 am

மீனு அண்ணனுக்கு அட்வைஷ் தேவை இல்லையா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by VIJAY Tue Oct 06, 2009 11:40 am

ஈழமகன் wrote:மீனு அண்ணனுக்கு அட்வைஷ் தேவை இல்லையா?

நீங்க தான் ஏற்கனவே நல்ல பையன் ஆயிட்ரே...
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by மீனு Tue Oct 06, 2009 11:41 am

அண்ணனுக்கு எதுக்கு அட்வைஸ்.. அண்ணன் தான் அண்ணியை பல டிப்ஸ் கொண்டு கவுத்து பிட்டார்..இனி அவங்க கல்யாணத்துக்கு அப்பறமா தான் எந்திரிப்பாங்க ஷைலு மேல் உள்ள மயக்கம் தெளியும்.. பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by மீனு Tue Oct 06, 2009 11:41 am

விஜய் wrote:இந்த மாதிரியெல்லாம் நாங்க ஒண்ணும் மானங்கெட்டு போகல மீனு......


பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Icon_eek பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Icon_eek பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by VIJAY Tue Oct 06, 2009 11:44 am

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 705463


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by மீனு Tue Oct 06, 2009 11:47 am

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 56667 பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 440806


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by ஈழமகன் Tue Oct 06, 2009 12:42 pm

மீனு wrote:அண்ணனுக்கு எதுக்கு அட்வைஸ்.. அண்ணன் தான் அண்ணியை பல டிப்ஸ் கொண்டு கவுத்து பிட்டார்..இனி அவங்க கல்யாணத்துக்கு அப்பறமா தான் எந்திரிப்பாங்க ஷைலு மேல் உள்ள மயக்கம் தெளியும்.. பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 838572

ம்ம்.... ஏன் மீனு திருமணத்துக்கு பிதான் மயக்கம் தெளியும் என்டீங்க? அதுக்கு பிறகு
நாம மாறீடுவம் என்டா?

மீனு நான் மட்டும் தான் ஈகரையில எனக்கு ஒரு காதலி இருக்காள் என்ட உண்மைய
சொல்லி இருக்கன் மத்தவங்க எல்லாம் செலன்டா இருக்காங்க மீனு?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by VIJAY Tue Oct 06, 2009 12:44 pm

இதுல உங்களுக்கு என்ன வருத்தம்.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் - Page 2 Empty Re: பெண்களிடம் ..திமிங்க்ஸ்,ரூபன் ,கிருபை,ஷெரின்,விஜய் .. நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum