புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
37 Posts - 51%
heezulia
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 5:40 pm


  • அகத்தினழகு முகத்தில் தெரியும்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
  • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
  • எறும்பூரக் கல்லும் தேயும்.
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
  • கழுதை அறியுமா கற்பூர வாசனை?
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
  • காகம் திட்டி மாடு சாகாது.
  • காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
  • காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
  • குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
  • குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
  • குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
  • குரைக்கிற நாய் கடிக்காது.
  • கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
  • கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
  • கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
  • கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
  • சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
  • சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
  • சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
  • சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
  • சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
  • தடியெடுத்தவன் தண்டக்காரன்.
  • தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
  • தன் வினை தன்னைச் சுடும்.
  • தனிமரம் தோப்பாகாது.
  • தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
  • தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
  • தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
  • தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
  • தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
  • நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
  • நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
  • நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
  • நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
  • நிறைகுடம் தளம்பாது.
  • பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
  • படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
  • பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
  • பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
  • பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
  • பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
  • புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
  • புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
  • பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
  • முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
  • முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
  • முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
  • மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
  • விரலுக்குத் தக்கதே வீக்கம்.
  • விளையும் பயிரை முளையிலே தெரியும்.
  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வேலிக்கு ஓணான் சாட்சி.
  • வைக்கோற் போர் நாய் போல.
  • மேலும் பல பழமொழிகள் வேண்டும் என்றால்
  • http://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகள்


avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Oct 06, 2009 5:44 pm

அருமை ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 06, 2009 5:46 pm

நல்ல தகவல், நன்றி, அபிராமி



பழமொழிகள் Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Oct 06, 2009 6:00 pm

பழமொழிகள் 678642 பழமொழிகள் 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2009 6:55 pm

பழமொழிகள் 677196

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Tue Oct 06, 2009 7:03 pm

பழமொழிகள் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக