ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by முரளிராஜா Thu May 10, 2012 11:59 am

First topic message reminder :

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 10-couple13-300
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று. அத்தகைய காதல் தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும்.

அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன். முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.

கடவுள் எப்பவும் நமக்கு நல்லது தான் பண்ணுவாரு, இதையும் நல்லதுக்கு தான் என்று நினைக்கணும், கடவுளை நம்பு வேறு யாரையும் நம்பாதே, என்றெல்லாம் சொல்ல வேண்டும். உனக்கு இதை விட ஒரு நல்ல கணவன் மனைவி வருவார்கள் என்று சொல்லலாம்.

மேலும் அவர்களது மனநிலையை மாற்ற நம்முடைய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களது கவனத்தை திருப்பலாம். அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம்.

காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை. உனக்கு அவன்/அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார். அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.

என்ன நண்பர்களே, உங்கள் நண்பர்களது மனநிலையை மாற்ற ரெடியா!!!
நன்றி போல்ட் ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by முரளிராஜா Thu May 10, 2012 5:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்

உங்களுக்கு எதை சொல்லணும் அண்ணா???
இரண்டையும் சொல்லுங்க
அப்பத்தான் எனக்கு வில்லங்கம் செய்ய வசதியா இருக்கும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ஹர்ஷித் Thu May 10, 2012 5:22 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதை அனுபவிச்சாதான் தெரியும்! ஓரக்கண் பார்வை
காதலையா? தோல்வியையா? அநியாயம்

உங்களுக்கு எதை சொல்லணும் அண்ணா???
இரண்டையும் சொல்லுங்க
அப்பத்தான் எனக்கு வில்லங்கம் செய்ய வசதியா இருக்கும்

அப்ப எனக்கு பன்னிரண்டு வயசு லக்ஷ்மி லக்ஷ்மின்னு ரெண்டுபேரு இல்ல ஒருத்தருதான்,
பெருசா நான் எழுதினமாதிரியே ஒரு கவிதையை கனமான கடிதமா தூக்கிகிட்டு எட்டு மைல் கல் தொலைவிலிருக்க மகளீர் பள்ளிக்கு போனேனா?
அங்க பார்த்தா ஒரு கும்பலோட வந்துகிட்டு இருக்கு அந்த புள்ள.,சரி பாத்துக்கலாம்டா மாப்புள்ளன்னு மனசுல தைரியத்த வரவேச்சிகிட்டு கிட்டக்க போனேனா.
அந்த புள்ள என்னைய பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா மாதிரியே இருந்தது
(உண்மைல சட்ட பண்ணவே இல்ல)
அந்த சிரிப்ப பார்த்து மயங்கி விழுந்தேன்னே நானும்.
அன்னைக்கு அப்படி போச்சு.சரி அன்னைக்குதான் அப்படி போச்சுன்னு மறுபடியும் மறுநாள் அதேமாதிரி.............................நான் எழுதினமாதிரியே ஒரு கவிதையை கனமான கடிதமா தூக்கிகிட்டு எட்டு மைல் கல் தொலைவிலிருக்க மகளீர் பள்ளிக்கு போனேனா?
அங்க பார்த்தா ஒரு கும்பலோட வந்துகிட்டு இருக்கு அந்த புள்ள.,சரி பாத்துக்கலாம்டா மாப்புள்ளன்னு மனசுல தைரியத்த வரவேச்சிகிட்டு கிட்டக்க போனேனா.
அந்த புள்ள என்னைய பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா மாதிரியே இருந்தது
(உண்மைல சட்ட பண்ணவே இல்ல)
அந்த சிரிப்ப பார்த்து மயங்கி விழுந்தேன்னே நானும்.


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by ஹர்ஷித் Thu May 10, 2012 5:23 pm

இதுதான் அண்ணே நடந்தது., அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by பூவன் Thu May 10, 2012 5:30 pm

**என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் நான் வெறுக்கிறேன் என்றால் உண்மையில் நான் என்னை வெறுக்கிறேன் என்றுதான் பொருள்***

***கவலை என்பதே இல்லாத ஒரு உலகத்தில் "நான் இன்பமாய் வாழ்கிறேன்" என்று சொல்லுதல்கூட ஒரு முட்டாள்தனம்தான்***

***என்னை நிராகரிப்போர் ஒவ்வொருவரையும் முழுதாய் சபிக்கத் தோன்றுகிறது, எனினும் காரணமற்ற நிராகரிப்பை நொந்து சபிக்ககூட சக்தியற்று போகிறது மனம்***

***ஜனனத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள ஞானமில்லை...
மரணத்தின் துவக்கத்தை தெரிந்துகொள்ள நாமே இல்லை***

***ஆறுதல் மொழியும் ஒவ்வொருவரும் இழப்புகளை மறக்கச் சொல்கிறார்கள்;
காலமென்னும் கருப்புத்துணியால் கண்ணீரை மறைக்கச் சொல்கிறார்கள்;
மறக்கவும், மறைக்கவும்தான் மனமென்றால்
மனம் உண்மையில் மனமல்ல நினைவுகளை புதைக்கும் மயானம்***


***நான் அதிகம் ஆசைபடுவதில்லை, ஆனால் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
ஏமாற்றத்தின் வெப்பத்தில் என் எதிர்பார்ப்புகள் கருகும்போதுதான்
மனம் தெளிந்து உணர்கிறது ஆசையின் பிரதியே எதிர்பார்ப்பென்று***

***என்னோடு நானும்,
என்னோடு பிரிவும்
எப்போதும் பிரிவதில்லை***

***மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்.***

***ஒரு தங்கையிடம் தமையன் தாயாகிறான்.
ஒரு தம்பியிடம் தமக்கை தந்தையாகிறாள்.
நான் பல தங்கைகளுக்குத் தாய்... நீங்கள்?***

***தேடாமல் கிடைப்பது நட்பு
தேடியே தொலைவது காதல்
தொலைந்தபின் தேடுவது வாழ்க்கை
வாழ்ந்தே தொலைவது விதி !!!***

***மன்னிப்பின் மகத்துவம் தரும்போதைவிட பெறும்போதுதான் அதிகம் உணர்த்தப்படுகிறது***

***இருப்பவனுக்கு அலட்சியம்
இழந்தவனுக்கு வலி
இல்லாதவனுக்கு ஏக்கம்
மனமென்னும் பெட்டகத்தில் சாவியற்ற பூட்டாய் மேற்கூறிய மூன்றும்***

***முதலில் இருப்பதை கொடுங்கள்,
பிறகு இல்லாததை உருவாக்குங்கள்***

***நட்பின் செறிவும், சரிவும் பிரிவில்தான் விளங்குகிறது....***

***வருடம் மட்டுமே ஒவ்வொரு வருடமும் பிறக்கின்றது, ஒவ்வொரு வருடமும் இறக்கின்றது***

***அன்று என் தனிமைக்குத் துணையாய் சில கண்ணீர் நினைவுகள்,
இன்று அத்துணையை இழந்து தனிமையில் என் தனிமை***

***இருள் மட்டுமே உறக்கத்தை கொணர்வதில்லை.
இடையறாத உழைப்பும்,
இனிய நல்லுணவும்,
இன்பம் நிறைந்த மனமும்,
இரைச்சலற்ற சூழலும்,
இணைந்து வருகையில்
இமைகள் உறக்கத்தை நோக்கி
இறுகுதல்
இயல்பே***

*** எனது சுட்டு விரல் என்னை நோக்கி திரும்பும்போது நான் நல்லவனா? என்ற கேள்வி எனக்குள்
எழுந்தாலும் நல்லவன்தான் என்று அதற்கு முன்பே பிறரிடம் வாதாடத் துவங்குகிறது
என் மனம்***

***துன்பம் இல்லா துறவி
பெண்கள் இல்லா பிறவி
இவை கேட்பதற்கு இனிது ஆனால் வாழ்வதற்கு கொடிது***


***பழகுவதற்கு முன் பெண்ணை ஆணும்
பழகிய பின் ஆணை பெண்ணும்
மதிப்பதில்லை***


***கேட்காமல் கிடைத்தல் கொடுப்பினை, கேட்டுப் பெறுதல் பிச்சை.
உங்களுக்கான அன்பு கொடுப்பினையாக கிடைக்கட்டும், பிச்சையாக கிடைத்தல் வேண்டாம்.
பிறர் வெறுப்புக்கு மட்டுமே உள்ளாகும் இதயம் இறப்பெனும் இயற்கையோடு இணைதலே மேல்***

***மனிதம் மறந்து மிருகம் வளர்தற்கு எளிதாய் கிடைக்கும் இரையும் ஒரு காரணம்***

***சறுகுகள் என்றும் மிதிபடும் போதுதான் கவனத்தை ஈர்க்கின்றன***

***அழகு ரசிக்கப்படலாம், கவரப்படலாம்... ஆனால் அது ஒரு போதும் நிரந்தரத்தை தீர்மானிப்பதில்லை***

***வெகு சீக்கிரத்தில் வெறுக்கப்படுபவர்கள் வெளிப்படையாய் உள்ளவர்கள்தான்***

***பொதுவான நாகரீகம் வரையறுக்கப்படும் வரையில் அநாகரீகம் என்பதற்கு நடைமுறையில் அர்த்தமில்லை***

***ஒரு சிந்தனைவாதியின் சேமிப்பு கணக்கில் அதிகம் இருக்க வேண்டிய செல்வம் நேரம் மட்டும்தான்***

***மனம் என்னும் சவவெளி - புதைக்கப்பட்ட நினைவுப் பிணங்களை புதுப்பிக்கத் தோண்டுகையில் இன்பத்தின் நறுமணத்தை விட துன்பத்தின் துர்நாற்றமே அதிகம் வீசுகிறது... பிணம் என்று மணந்தது இன்று மணப்பதற்கு***
நன்றி ... அகங்கை ........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by முரளிராஜா Thu May 10, 2012 6:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:இதுதான் அண்ணே நடந்தது., அய்யோ, நான் இல்லை
இன்னும் இதான் நடக்குதா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!! - Page 2 Empty Re: காதல் தோல்வி என்பது நிரந்தரமல்ல! நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்களேன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum