புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
81 Posts - 60%
heezulia
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
273 Posts - 44%
heezulia
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 தகவல்கள் ஆயிரம்  Poll_m10 தகவல்கள் ஆயிரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல்கள் ஆயிரம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 08, 2012 9:47 pm

மொத்த இந்தியாவிலேயே பின் கோட்டில் ( Pin Code ) அதிக எங்களை கொண்ட ஒரு நகரம் நம்ம சென்னைதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . ஒருசில பிரபலமான நகரங்களின் பின் கொடுகளைமட்டும் தருகிறேன்

சென்னை ( 600001 --- 600098 )
பம்பாய் ( 400001 --- 400093 ) .
கல்கத்தா ( 700001 --- 700070 ) .
டெல்லி ( 110001 --- 110062 ) .

தாமரை பூ - மயக்கும் தன்மை கொண்டதாம்
அசோக பூ - ஸ்தம்பிக்கச் செய்தல் தன்மை கொண்டதாம்
மா பூ - வற்றச் செய்தல் தன்மை கொண்டதாம்
நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம்
நீலோற்பலம் - உயிர் குடிக்கும் தன்மை கொண்டதாம்


சிலர் தபால் ஸ்டாம்புகளை (POST STAMPS) நாக்கினால் நக்கி ஒட்டுகிறார்களே, இது ஆசாரக் குற்றம். பழைய பூட்ஸ்கள், செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவி இருக்கிறார்களாம், இன்று வரை ஸ்டாம்புகளின் பின் புறத்தில் இந்த முறைதான் கையாளப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனி எந்தப் பொருளையும் வாங்கி நாக்கில் வைப்பதற்கு முன்பு சற்று யோசிப்பது நல்லது





இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 தகவல்கள் ஆயிரம்  1357389 தகவல்கள் ஆயிரம்  59010615 தகவல்கள் ஆயிரம்  Images3ijf தகவல்கள் ஆயிரம்  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 9:52 pm

சிலர் தபால் ஸ்டாம்புகளை (POST STAMPS) நாக்கினால் நக்கி ஒட்டுகிறார்களே, இது ஆசாரக் குற்றம். பழைய பூட்ஸ்கள், செருப்புகளையெல்லாம் நெருப்பில் போட்டு, அதிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவிதப் பசையே ஸ்டாம்பின் பின்புறத்தில் தடவி இருக்கிறார்களாம், இன்று வரை ஸ்டாம்புகளின் பின் புறத்தில் இந்த முறைதான் கையாளப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனி எந்தப் பொருளையும் வாங்கி நாக்கில் வைப்பதற்கு முன்பு சற்று யோசிப்பது நல்லது

ஐஸ் கிரீமை கூடவா நண்பரே!? (தமாசு)

நீங்க பதிவிட்ட இந்த பதிவு உண்மையல்ல... ஸ்டாம்பின் பின் புறம் உள்ள பசை மைதாவும் பெவிக்காலும் கலந்த ஒருவித கலவையால் செய்கிறார்கள், பூட்சை எறியவிட்டால் கறியடைந்து போகும். அதை எப்படி பசையாக பயன்படுத்த முடியும்...



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 08, 2012 9:57 pm

அசுரன் wrote:ஸ்டாம்பின் பின் புறம் உள்ள பசை மைதாவும் பெவிக்காலும் கலந்த ஒருவித கலவையால் செய்கிறார்கள், பூட்சை எறியவிட்டால் கறியடைந்து போகும். அதை எப்படி பசையாக பயன்படுத்த முடியும்...

http://www.panithulishankar.com/2011/08/world-first-stamp-history-panithuli.html

நன்றி நன்றி நன்றி நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 தகவல்கள் ஆயிரம்  1357389 தகவல்கள் ஆயிரம்  59010615 தகவல்கள் ஆயிரம்  Images3ijf தகவல்கள் ஆயிரம்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக