புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
65 Posts - 64%
heezulia
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
257 Posts - 44%
heezulia
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_m10டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 5:41 pm

First topic message reminder :

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 09-thirumathi-selvam-300
பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...
நன்றி தட்ஸ் தமிழ்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 7:14 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:
ராஜா wrote:ஒய் திஸ் கொலைவெறி , இன்று எனக்கு நடப்பது உங்களுக்கு நாளை உங்களுக்கு நடக்கும்
இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ நடந்துடிச்சு அதனால்தான் யாராவது சிறு சந்தோசம் அடைந்தாலும் எங்களுக்கு கடுப்பாயிடுது கோபம்
அப்படியெல்லாம் ஆகக்கூடாது , வீட்டில் இருந்து அலுவலகம் வருவதற்கு இடையில் இருக்கும் தூரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்
அதுக்கும் வாய்ப்பில்லை ராஜா
வீடும் தொழிலகமும் அடுத்தடுத்து அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 7:22 pm

முரளிராஜா wrote:அதுக்கும் வாய்ப்பில்லை ராஜா ,வீடும் தொழிலகமும் அடுத்தடுத்து அழுகை
வீட்டுக்கும் , அலுவலகத்தும் இடையில் ஒரு சுவர் இருக்குமே அந்த தூரம் போதாதது நமக்கு ...... சிரி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 09, 2012 7:52 pm

நீங்கள் சொல்வது மிகவும் உண்மை இராஜா சோகம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 09, 2012 8:46 pm

நூற்றுக்கு நூறு உண்மை.. சத்தியம் சத்தியம்.

திருடனாகப் பார்த்து திருந்தமாட்டார்கள். பார்க்கும் கூட்டம் தான் திருந்தனும். அநியாயம்



டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Aடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Aடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Tடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Hடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Iடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Rடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Aடிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!! - Page 3 Empty
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed May 09, 2012 9:19 pm

மிக மிக உண்மை.
படங்கள் பார்ப்பதை விட மிக கொடியது இந்த சீரியல் பார்ப்பது.
இதில் கொடுமை சில ஆண்களும் பார்ப்பது. என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 09, 2012 11:17 pm

இதற்கெல்லாம் முக்கிய காரணமான சித்தி, கங்கா யமுனா சரஸ்வதி போன்ற ஆரம்ப கால தொடர்கள் தான் காரணம்... மனதின் வக்கிரங்களை சீரியலாக எடுத்து காசு சம்பாதித்து அதில் உடம்பை வளர்க்கும் ஈனப்பிறவிகள் இவைகள்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக