புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
336 Posts - 79%
heezulia
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
8 Posts - 2%
prajai
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_m10அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 9:56 pm

என்ன நண்பனே,
ஏன் மகுடம் கழற்றுகிறாய்?
இன்னும் யுத்தம் முடியவில்லை...

சிரச்சேதம்கூட நிகழலாம்
சிந்தைக்குதான் சேதம் நேரக்கூடாது
மறைக்குதான் மரணம் சம்பவிக்கக் கூடாது.

கவலைப்படாதே நண்பா...
எத்தவறும் காலப்போக்கில் சரியாகும்
எச்சரியும் காலப்போக்கில் தவறாகும்.

சதை தொடுவதிலும்
உதை படுவதிலும் அல்ல
வதை வெல்வதில்தான் உள்ளது
வாழ்க்கை!

இன்று அவர்கள்
வென்றிருக்கலாம்...
நன்றிகூறு அவர்களுக்கு
வாழ்த்தோடு சேர்த்து
உனது நிரந்தர வெற்றிக்கு வெறியுடன்
உழைக்க உத்வேகம் கொடுத்ததற்கு!


தெரிந்து கொள்
தோல்விக்குப்பின் பெறும்
வெற்றிக்குத்தான் அதிக சுவையுண்டு.

அவநம்பிக்கை கொள்ளாதே
உன்னை நீ நம்பாவிடில்
ஊர்மட்டும் நம்புமா?
உன்மேல் உனக்கு நம்பிக்கையிருந்தால்
ஊர் நம்பாததைப்பற்றி கவலை
உனக்கெதற்கு?

தன்னம்பிக்கையானது
உன் திறமை
உனக்கு சூட்டும்
கர்வ கிரீடம்!

முட்டி முட்டி பாறையைப் பிளந்தால்தான்
நீ விதை
முயலாமல் இருந்தால் நீ மூச்சுமட்டும் விடும் சதை!

கர்வம் கொள் உன் திறமை மீது.

அகந்தை கொள்
ஆனால்
ஆணவம் கொல்.

அகந்தையின் கர்பத்தில் அவதரி
ஆணவத்தை கல்லறைக்குள் அவிழ்த்தெறி.

மற்றவன் திறமையை மட்டம் தட்டாதே
ஆனால் விமர்சனம் செய்!
உன் திறமையை உயர்த்திப் பேசு
ஆனால் குற்றமிருப்பின் ஏற்றுக்கொள்!

தற்பெருமை கொண்டவனென ஏசும்
திட்டி திட்டியே பழகிய இந்த
திமிர்பிடித்த சமுதாயம்!

சமுதாயத்தை நீ திருப்பித் திட்டு
முதலில் அலட்சியத்துடன் பார்க்கும்
பின் அச்சத்துடன்
பின் அர்த்தத்துடன்
கடைசியில்
சமரசம் பேச வரும்
சாமரம் வீச வரும்.

பின் உலகம் உன்னை நம்பட்டும்
தாமதமாய் உன்னை தரிசித்ததற்காக
வெற்றி வெம்பட்டும்!

முடியும் என்பது
எல்லோராலும் முடியும்
முடிப்பது மட்டும்
உன்னால்தான் முடியும்.

ஆகையினால்
அகந்தை கொள்
ஆனால்
ஆணவம் கொல்.


- பா நந்தன்



அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 10:00 pm

wowwwwwwwwwwwww ..super thimingss...
ரொம்ப அருமையான ,சிந்திக்க வைக்கும் அறிவுரை சொல்லும் அருமையான கவிதை அண்ணா..நன்றிகள்....

முடியும் என்பது
எல்லோராலும் முடியும்
முடிப்பது மட்டும்
உன்னால்தான் முடியும்.

ஆகையினால்
அகந்தை கொள்
ஆனால்
ஆணவம் கொல் அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் 677196 அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் 677196 அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல் 154550




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக