புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_m10கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:33 am

திருவனந்தபுரம், மே 8: கேரளத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் பின்னணியையும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதையும் எளிதில் கண்காணிக்க கேரள போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு பிரச்னைக்காக மட்டுமின்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:33 am

முறையாக பயன்படுத்தினால் நல்ல திட்டம்.... தமிழ்நாட்டிலும் அமல்படுத்தலாம்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:36 am

அட மூளை இல்லாத முட்டாள்களே , இதே உத்தரவ அனைத்து மாநிலங்களும் பின்பற்ற ஆரம்பிச்சா (குறைந்தபட்சம் தமிழகம் மட்டுமாவது ) அப்புறம் உங்களுக்கு ஆப்பு எளிதா வைக்கலாம்டா சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:40 am

ராஜா wrote:அட மூளை இல்லாத முட்டாள்களே , இதே உத்தரவ அனைத்து மாநிலங்களும் பின்பற்ற ஆரம்பிச்சா (குறைந்தபட்சம் தமிழகம் மட்டுமாவது ) அப்புறம் உங்களுக்கு ஆப்பு எளிதா வைக்கலாம்டா சிரி
தல, என்ன தான் திட்டுரின்களோனு நினைச்சு பீல் பண்ணிட்டேன்.... சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 11:55 am

பிரசன்னா wrote:
ராஜா wrote:அட மூளை இல்லாத முட்டாள்களே , சிரி
தல, என்ன தான் திட்டுரின்களோனு நினைச்சு பீல் பண்ணிட்டேன்.... சிரி
ஒஹ் ....புரியுது புரியுது . நான் பொதுவா சொன்னேன் , நீங்களும் இந்த list ஆளுதான்னு எனக்கு தெரியாது பிரசன்னா சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:59 am

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:அட மூளை இல்லாத முட்டாள்களே , சிரி
தல, என்ன தான் திட்டுரின்களோனு நினைச்சு பீல் பண்ணிட்டேன்.... சிரி
ஒஹ் ....புரியுது புரியுது . நான் பொதுவா சொன்னேன் , நீங்களும் இந்த list ஆளுதான்னு எனக்கு தெரியாது பிரசன்னா சிரி
காலைல இங்க வந்து நம்ம கொலவெறியோட சேர்ந்து.... அவரு போடுற பதிவ மாங்கு மாங்குன்னு படிக்கிறோம் பின்ன பின்னுட்டம் இடுறோம்.... டவுட் இருக்கதா பின்ன சிரி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:06 pm

பிரசன்னா wrote:காலைல இங்க வந்து நம்ம கொலவெறியோட சேர்ந்து.... அவரு போடுற பதிவ மாங்கு மாங்குன்னு படிக்கிறோம் பின்ன பின்னுட்டம் இடுறோம்.... டவுட் இருக்கதா பின்ன சிரி சிரி
பின்ன பின்னூட்டம் இடுங்க , முன்ன முன்னூட்டம் இடுங்க , சைடுல சைடூட்டம் இடுங்க...
மாசமான சம்பளம் கொடுக்குறானே முதலாளி அவனுக்காக அட்லீஸ்ட் ஒரு சின்ன வேலையாவது செய்ந்சின்களா ... சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 12:10 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:காலைல இங்க வந்து நம்ம கொலவெறியோட சேர்ந்து.... அவரு போடுற பதிவ மாங்கு மாங்குன்னு படிக்கிறோம் பின்ன பின்னுட்டம் இடுறோம்.... டவுட் இருக்கதா பின்ன சிரி சிரி
பின்ன பின்னூட்டம் இடுங்க , முன்ன முன்னூட்டம் இடுங்க , சைடுல சைடூட்டம் இடுங்க...
மாசமான சம்பளம் கொடுக்குறானே முதலாளி அவனுக்காக அட்லீஸ்ட் ஒரு சின்ன வேலையாவது செய்ந்சின்களா ... சிரி

அது வந்து நீங்க என்னமோ தப்ப புரிஞ்சுகிட்டு பேசுற மாதிரி தெரியுது.... சாரி.... எனக்கும் அந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை... சிரி சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:21 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:காலைல இங்க வந்து நம்ம கொலவெறியோட சேர்ந்து.... அவரு போடுற பதிவ மாங்கு மாங்குன்னு படிக்கிறோம் பின்ன பின்னுட்டம் இடுறோம்.... டவுட் இருக்கதா பின்ன சிரி சிரி
பின்ன பின்னூட்டம் இடுங்க , முன்ன முன்னூட்டம் இடுங்க , சைடுல சைடூட்டம் இடுங்க... மாசமான சம்பளம் கொடுக்குறானே முதலாளி அவனுக்காக அட்லீஸ்ட் ஒரு சின்ன வேலையாவது செய்ந்சின்களா ... சிரி
அது வந்து நீங்க என்னமோ தப்ப புரிஞ்சுகிட்டு பேசுற மாதிரி தெரியுது.... சாரி.... எனக்கும் அந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை... சிரி சிரி
இத மட்டும் அரபி , மொழிபெயர்த்து படிச்சான் ... அப்புறம் இருக்கு நமக்கு சிரி சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 12:31 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:காலைல இங்க வந்து நம்ம கொலவெறியோட சேர்ந்து.... அவரு போடுற பதிவ மாங்கு மாங்குன்னு படிக்கிறோம் பின்ன பின்னுட்டம் இடுறோம்.... டவுட் இருக்கதா பின்ன சிரி சிரி
பின்ன பின்னூட்டம் இடுங்க , முன்ன முன்னூட்டம் இடுங்க , சைடுல சைடூட்டம் இடுங்க... மாசமான சம்பளம் கொடுக்குறானே முதலாளி அவனுக்காக அட்லீஸ்ட் ஒரு சின்ன வேலையாவது செய்ந்சின்களா ... சிரி
அது வந்து நீங்க என்னமோ தப்ப புரிஞ்சுகிட்டு பேசுற மாதிரி தெரியுது.... சாரி.... எனக்கும் அந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை... சிரி சிரி
இத மட்டும் அரபி , மொழிபெயர்த்து படிச்சான் ... அப்புறம் இருக்கு நமக்கு சிரி சிரி
actually speaking எங்க PM (அரபி) நெட் வேலை செய்யவில்லை என்றால் என்னை தான் கொஞ்சம் சரி பண்ணு என்பார் (ரொம்ப நல்லவரு).... எப்பவும் பொறுப்பாக facebookகே கதி என்று இருப்பார்.... சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக